CM விஜயை பாராட்டிய முன்னாள் பிரதமர் தேவ கவுடா
திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் தேவ கவுடா சாமி தரிசனம்
“தமிழக மக்களின் பேராதரவைப் பெற்ற மக்கள் தலைவர்.
முதலமைச்சர் விஜய்யை புகழ்ந்த முன்னாள் பிரதமர் தேவ கவுடா. ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரின் ஆதரவையும் பெற்றுள்ளார் என பாராட்டு.''
#CMVijay #HDDeveGowda
Group 1 Exam Vacancy மற்றும் கரூர் சம்பவத்திற்கு அரசு வேலை கொடுத்தது பற்றி எனக்கு தெரிந்த TNPSC exam - க்கு படிக்கும் TVK - வுக்கு ஓட்டு போட்ட 16 பேரிடம் அவர்களின் எண்ணம் என்ன என்பதை தெரிந்து கொள்வதற்காக பேசினேன்
பேசிய 16 பேரில் 14 பேர் TVK அரசு மீது மிகுந்த upset மற்றும் கோவத்தில் உள்ளனர்.
பாக்கி 2 பேரில் ஒருவர் மச்சி நான் hope- யை விட்டுட்டேன் கஷ்டமாக இருக்கு Group 1 vacancy இவ்வளவு கம்மியாக வந்துள்ளது ரொம்ப மன கஷ்டமாக இருக்கிறது என்று உடைந்து விட்டார்
இன்னொருவர் நான் 3 வருடமாக இதுக்காக வேண்டி படிக்கிறேன் கஷ்டப்பட்டு வேதனைப்பட்டு படிக்கிறேன். இப்படி கூட்டத்தில் வந்து இறந்தவர்களுக்கு கொடுத்தால் எங்க நிலைமை என்ன ஆகுறது என்று வேதனையோடு பேசினார். வாழவே பிடிக்கவில்லை என்று கூறினார் .
நான் வருங்காலத்தில் வரக் கூடிய மற்ற Group 2, Group 4 தேர்வுகள் எண்ணிக்கை அதிகம் வரும் கவலைப்படாதே , இறந்தவர்கள் குடும்பத்துக்கு தானே கொடுத்துள்ளார்கள் இதற்கெல்லாம் கோவப்படாதே என்று ஆறுதல் சொல்லிப் பார்த்தேன் ஆனால் அவர்கள் மனம் உடைந்து தான் உள்ளனர்
இனி வரும் TNPSC Group Exam - களில் vacancy - யை அதிகப்படுத்துவது மற்றும் படிக்கும் இளைஞர்கள் உங்கள் அரசின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றுவது இந்த இரண்டிலும் TVK - அரசு முழு கவனம் செலுத்துவது நல்லது
நான் ஆய்வு செய்வது , தெரிந்து கொள்வது எல்லாவற்றையும் அப்படியே சொல்லி விடுவேன் அந்த விதத்தில் இந்த விசயத்தையும் மறைக்காமல் சொல்லி விட வேண்டும் என்று தோன்றியது சொல்லி விட்டேன்
@TVKVijayHQ@BussyAnand@JhonArokiasamy@sarath0828
Our honourable Cm @TVKVijayHQ Anna’s speech at Karur was fiery,emotional and truly straight from the heart while also giving people a clear picture as to what really happened!
Time will Tell!
@CMOTamilnadu
"If anyone demands a bribe just say you won’t pay it and take my name. Just drop the name of that officer directly to me. I will take care after that."
— Thalapathy Vijay, Tamilnadu's CM
"கரூரில் துயரத்தில் மருமகனை இழந்துவிட்டேன். ஆனாலும் விஜய் முதல்வராக வரவேண்டும் என பழனி முருகனுக்கு முடி காணிக்கை செலுத்த வேண்டி கொண்டேன்... அப்போதுதான் உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என வேண்டி கொண்டேன். இப்போது எனது மகளுக்கு அரசு வேலை கிடைத்திருக்கிறது." - கரூர் துயரச் சம்பவத்தில் மருமகனை இழந்த விஜயராகவன்
#Karur | #CMVijay | #VikatanReels
Cricket la highlights pottu pathu erukom, football tennis la pathu erukom..oru political speech ku highlights pottu eppa dhan first time paakarom.. @polimernews - mass panra man nee 😅🔥🔥
அரசு பள்ளியில் முதல்வரின் கரூர் நிகழ்ச்சியை projector வாயிலாக மாணவர்களை பார்க்க வைத்த பள்ளி முதல்வரை பணியிடைநீக்கம் செய்த மாண்புமிகு பள்ளிங்கல்வி துறை அமைச்சர் ராஜ்மோகன் அண்ணனுக்கு நன்றிகள் 🫡
இதற்கெல்லாம் fire விட நாங்க என்ன ₹200 உபியா
Immediate Punishment தான்
@imrajmohan
‘If the Karur police had instructed us not to come because of overcrowding, I would have turned around..I blindly believed them’- CM @TVKVijayHQ on Karur stampede