எத்தனை முறை பார்த்தாலும் இந்த சீன் சளிக்காது🤞
மாமியார் : ஏன்டி ஒட்டிக்கிட்டு வந்தவளுக்கும் கட்டிக்கிட்டு வந்தவளுக்கும் புருஷன் பேர் கூடவா தெரியாது.
மருமகள் : உங்க மகன் பேர்
வெற்றி யா?
மாமியார்: (அவள�� கதையை முழுசா கேட்டதுக்கு பிறகு) நீ ஏன் மருமவடி அப்டினு சொல்லிட்டு கண்ணீர் மல்க கட்டி அணைக்கையில்👌😍
படம் : #வெற்றி_வேல்
😍SPB Sir😍 சிரிப்புக்கு நானும் பெரிய அடிபமையே..இன்னும் நிறைய பாடல் இருக்கிறது. தனி சிரிப்பு இல்லாமல் பாடும்போதே சிரித்து பாடியது சொல்லில் ���டங்காது. ❤️❤️❤️
There is a dialogue in Naan Kadavul
நெருப்புக்கு ஏதடா சுத்தம் அசுத்தம் எல்லாம்
In similar lines
ராஜா பாட்டுக்கு ஏதுடா ஆண் குரல் பெண் குரல்னு 🙂
Happy birthday Isaiyaraaja 😍💐