"ஓ... எந்தன் வாழ்விலே... ஒரு பொன்விழா..." ✨ 🎻 🕊️🪔🎵
பாடல் முழுவதும் நரம்பிசைக் கருவிகளின் மென்மையான ஆதிக்கம்! அவை வெறும் பின்னணி இசையாக இல்லாமல், #SJanaki அம்மாவின் குரலோடு உயிரோட்டமாய் உரையாடுகின்றன.
முதல் சரணம் முடிவதற்கு முன் "அன்பாலே..." என்று அவர் குழையும் அந்த நொடியிலும், இரண்டாவது சரணம் முடிவதற்கு முன் "விழாவே..." என்று உணர்வை உச்சிக்குக் கொண்டு செல்லும் அந்தக் கணத்திலும், அவருடைய குரலைத் தழுவியபடி நரம்பிசைக் கருவிகள் நெய்து வரும் இசையழகை வார்த்தைகளால் வர்ணிப்பது இயலாத ஒன்று. குரலும் நரம்பிசையும் ஒன்றையொன்று தாங்கிச் செல்லும் அந்த இசைநேரங்கள், கேட்பவரின் உள்ளத்தில் அழியாத தடத்தைப் பதிக்கச் செய்யும்.
முதல் சரணம் முடிந்த பின் இசைஞானி உருவாக்கும் அந்த இசைப்பிரவாகம், மனதை மெதுவாக உருக்கி, அகத்தை கரைத்து, உணர்வுகளின் வெள்ளத்தில் மனதை மிதக்கவைக்கிறது. அது வெறும் இசையல்ல; உணர்வுகள் ஒலியாக உருமாறிய பேரனுபவம்.
இரண்டாவது சரணத்தில் "நாணங்களாலே வாய்பேசவில்லை..." என்று ஒலிக்கும்போது, #SJanaki அம்மாவின் குரலில் நிகழும் அந்த நுண்ணிய மாற்றத்தை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்.
குரலின் மென்மை, நாணத்தின் தயக்கம், காதலின் மௌனம்; மூன்றும் ஒரே சுவாசத்தில் கலந்து ஒலிப்பதுபோல் தோன்றுகிறது. அதுவே அந்த அமரக் குரலின் தனிச்சிறப்பு; பாடலைப் பாடாமல், உணர்வுகளால் வாழ்ந்து காட்டும் கலை.
உண்மையில், எண்பதுகளில் பதினெட்டு வயதைக் கடந்து இளமையின் இனிய பருவத்தில் வாழ்ந்தவர்கள், இசைஞானியும் #SJanaki அம்மாவும் இணைந்து படைத்த இந்த மாயக் கூட்டணியை முழு மனதுடன் கொண்டாடியிருப்பார்கள்.
சில கூட்டணிகள் வெற்றிப் பாடல்களை மட்டும் தருவதில்லை; ஒரு தலைமுறையின் நினைவுகளுக்கும், உணர்வுகளுக்கும், வாழ்க்கைக்கும் பின்னணி இசையாக மாறிவிடுகின்றன. இசைஞானியும் #SJanaki அம்மாவும் இணைந்த இந்த மகத்தான கூட்டணி, காலத்தை வென்ற இசை வரலாற்றின் பொன்னத்தியாயம்! ❤️ 🎶
2/2 இப்ப தவெக ஆட்சில எப்படி ரெஜிஸ்டர் பண்ணினாங்க அப்படிங்கறது தான் இப்ப உள்ள பிரச்சினை, இதற்கு பதில் சொல்லாம கம்பி கட்ற கதை எல்லாம் விடாதீங்க .
திமுக ஆட்சியில் தடுக்கப்பட்ட விஷயம் இப்ப நடந்திருக்குன்னா அப்ப யாரு ஊழல்வாதி?
செப்டம்பர் 2025, அப்புறம் நவம்பர் 2025, அப்புறம் இந்த மார்ச் 2026. இந்த மாதிரி பல முறை ஒரு private party பழனி கோயில் நிலத்தை வாங்க முயற்சி பண்றாங்க. அப்ப எல்லாம் நாம அத தடுத்துட்டோம்.
~ தவெக அமைச்சர் விளக்கம்
ஏது நாமளா?
அதெல்லாம் திமுக ஆட்சியில் ரிஜிஸ்டர் தடுக்கப்பட்டது. 1/2
பீஜேபிய நாங்க ஏன் எதிர்க்கனும்? அட்டகாசமாக கேள்வி கேட்டிருக்கிறார நம்ம காதர் பாய்.
காக்கா பிரியாணி தின்னாக்க கூக்கூன்னா கூவ முடியும், தற்குறிகளோட சேர்ந்தால் எப்படி பேசனும் என்ற வித்தைய நன்றாக கற்று விட்டார். நல்லா இருங்க காதர் பாய்
https://t.co/1QMDMhVrcv
கடந்த ஆட்சியில் பொருளாதாரம், பெண்கள் கல்வி, வேலை வாய்ப்பு , பெண்கள் பாதுகாப்பு போன்றவற்றில் திமுக என்ன கிழித்தது என்பதை தறிகுறிகள் இப்பவாவது புரிந்து கொள்ளட்டும்.
@nellaiseemai அது அவர்கள் குடும்ப பிரச்சினை என மீடியா முன்னாடி கத்தும் அமரன், தான் மட்டும் அனைவரின் முன்னிலையில் அவர்கள் குடும்ப பிரச்சினை பற்றி கத்த ஏன்ன அவசியம். நீங்க சொல்வது போல அவர் attention seeker
இந்த பாடலின் மெட்டும் , இசையும் அலாதியானது. கொஞ்சம் அசந்தாலும் பாகவதர் பாடல் போல் ஆக வேண்டியதை, அட்டகாசமான கிராமிய சந்தங்கள். வெஸ்டர்ன் இசையில் மெருகேற்றி இருப்பார் இசைஞானி
@skybluekrishna iuml போனது எல்லாம் சாதாரணமான மேட்டர், இதற்கு போய் வருத்தபடுறீங்க இதை விட கடினமான காலத்தை எல்லாம் கழகம் கடந்து வென்றுள்ளது, நமக்கான காலம் விரைவில் வரும்