நம்
#மக்கள்நீதிமய்யம்
தலைவர்
டாக்டர் #கமல்ஹாசன்MP அவர்களின் அறிவுரைபடி தமிழக மக்கள் வெயிலில் தவித்துக்கொண்டு இருக்கும் மக்களுக்காக நீர் மோர் பழங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று சென்னை மண்டல கட்டமைப்பு பொறுப்பாளர் திரு.மயில்வாகனம் மற்றும் தலைமை பொறுப்பாளர்
திரு.செந்தில் ஆறுமுகம் தலைமையில் மாவட்ட செயலாளர் திரு.உதய குமார் ஏற்பாட்டில் பெரம்பூர் தொகுதியில் நடைபெற்றது இதில் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் திராளாக கலந்து கொண்டனர்.
#KamalHaasan
I still remember Suriya saying, "நூறு அன்புச்செல்வன் சேர்ந்தாலும் ஒரு ராகவனுக்கு ஈடாகாது," after coming out of the show. Of course, he was happily fanboying, but it's true that Kamal effortlessly set the standard for cop portrayals in Tamil cinema
96 வயசுல சிங்கீதம் ஸ்ரீநிவாஸ ராவ் அட்டகாசமா கதை பிடிக்கறார்.
அங்கிட்டு ஸ்பீல்பெர்க் 80 வயசுல, ஏலியன் கதைல கூட humanity values எல்லாம் blend பண்ணி கதை சொல்றாப்ல.
இங்க படத்துல பாதி சீன திருடி எடுத்துட்டு, அதுக்கு பேரு referencesனு சுத்திட்டு இருக்காங்க.
இன்று உலக ரத்ததான தினம்🙏.
ரசிகர்கள் கட்-அவுட் வைப்பதை விட,ரத்ததானம் செய்து உயிர் காப்பாற்ற வேண்டும் என்று கற்றுக் கொடுத்த தலைவர் @ikamalhaasan.
மற்றவர்கள் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினர்,கமல்ஹாசன் Sir மட்டும் மனிதநேய படையை உருவாக்கினார்.
45+ ஆண்டுகளுக்கும் மேலாக ரத்ததான முகாம்கள்,சமூக சேவைகள் மூலம் ஆயிரக்கணக்கான உயிர்களுக்கு நம்பிக்கையாக நிற்கும் கமல் நற்பணி இயக்கம் மற்றும் மநீம தொண்டர்களுக்கு பாராட்டுகள்.
உயிர் காக்கும் இந்த உன்னத சேவையை போற்றுவோம்,
ரத்ததான வீரர்களை வாழ்த்துவோம்.
#KamalHaasan #MakkalNeedhiMaiam
#WorldBloodDonorDay #BloodDonation
இவரா திடீர்னு “என் வருங்கால அரசியல் பற்றி”ன்னு விடீயோ போடுவாராம்
அப்புறம் மக்கள் கிட்ட “ நான் அரசியலுக்கு வரணுமா வேணாமா”ன்னு கருத்து கேட்பாராம்
அடுத்த நாள் பார்த்தா “மாஸ்டர், நீங்க அரசியலுக்கு வரணும்னு” அவர் வூட்டு வாசல்ல 4 போஸ்டர் எவனோ (யாருன்னு தெரியுமே) ஒட்டிருக்குமாம்….
உடனே 40 ரசிக குஞ்சுங்க !!?? இவருக்காக கொடி தூக்கிட்டு அவர் வீட்டு வாசல்ல கோசம் போடுங்களாம் !!
🚨 BREAKING NEWS 🚨
"அரசிடம் கேள்வி கேட்பவர்கள் தெருநாய்கள் போன்றவர்கள்!"
— நடிகரும், டிவிகே-வின் முன்மொழியப்பட்ட திருச்சி கிழக்கு வேட்பாளருமான ராகவா லாரன்ஸ் மீது சர்ச்சை!
அரசை கேள்வி கேட்பது ஜனநாயக உரிமையா? அல்லது "தெருநாய்" செயலா?
தமிழக அரசியலில் புதிய விவாதம் வெடித்துள்ளது!
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் - வளர்ச்சி திட்டங்களுக்குக் கால அவகாசம் கேட்பது நியாயமாக இருக்கலாம்; ஆனால் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டைக் கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை அவசியம் என்பதை முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களும், அவருக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்களும் எப்போது உணரப்போகிறார்கள்?
சிவகங்கையில் ஆயுதப்படை பெண் காவலர்
சங்கரன்கோவில் அருகே 10 ஆம் வகுப்பு மாணவி
ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே 9 வயது மாணவி
கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது பச்சிளம் குழந்தை
என கடந்த இரு தினங்களில் பாலியல் ரீதியான தொந்தரவுக்கும், வன்கொடுமைக்கும் உள்ளாக்கப்பட்டவர்கள் பட்டியல் தான் இது. இதில் கும்மிடிப்பூண்டியில் பால் மனம் மாறா பச்சிளம் குழந்தை காம வெறியர்களால் சிதைக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் குழந்தையின் சடலம் முட்புதரில் கண்டெடுக்கப்பட்டதாக வரும் செய்தி மனதை உலுக்குகிறது.
பச்சிளம் குழந்தைகளில் தொடங்கி வயதான மூதாட்டிகள் வரை தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இத்தகைய குற்றச் சம்பவங்களையும், பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களையும் இன்னும் எத்தனை நாட்கள் தான் சகித்துக் கொள்ள வேண்டும் ?
பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோர் மீதான நடவடிக்கை மிகக் கடுமையானதாக இருக்கும் என கடுங்கோபத்துடன் சினிமாவில் பேசுவது போல வசனம் பேசும் முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் தமிழகத்தில் அரங்கேறும் தொடர் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் ?
@CMOTamilnadu@TVKVijayHQ@TVKPartyHQ