எல்லாருக்கும் வணக்கம்!! என்னோட தமிழ் சொந்தங்கள் எல்லாம் எப்பிடி இருக்கீங்க ஏன் நீங்க எல்லாம் நான் Tamil Tweet போடும் போது ஆசையா பேசுறீங்க.மத்த நேரத்துல ஒரு ஹாய், ஹலோ கூட இல்ல.நான் எப்பிடி இருக்கேன்னு கேட்ககூடாதா
சும்மா வெளயாட��னேன் எல்லாம் நல்லா இருக்கீங்களா.தமிழ் மக்களால் நான்