மின் கட்டணம் அதிகம் வருதுன்னு மக்கள் பொலம்புறாங்க அத ஒழுங்கா கணக்கெடுத்து சரி பண்ண வக்கில்ல, எவன் எவ்ளோ நேரம் கக்கூஸ்ல ஒக்காந்துனு இருக்கானு கணக்கு எடுத்துனு இருக்கான் இருமல் குமார்🤢🤮
எம்ஜிஆர் கூட மக்களோட ரசிக மோகத்தால தான் கட்சியை பலப்படுத்தி ஆட்சி அமைத்தார்..
ஆனால் கலைஞர் அப்படி இல்ல, அவர் கால் படாத கிராமங்கள் கிடையாது.தமிழ்நாட்ல உள்ள பெரும்பாலான கிராமங்கள்ல உள்ள தெருக்கள் வரைக்கும் போய் திராவிட கொள்கைகளையும் சித்தாந்தங்களையும் எடுத்து சொல்லி கட்சியை பலப்படுத்தினார்..
ஆகச் சிறந்த அரசியல்வாதி என்றால் அது என்றும் கலைஞர் ஒருவரே💯🔥..
2026
#Karuppu#VishwanathAndSons (August 14)
#Suriya47 (diwali)🧨🔥💥
2027
#Suriya48 (Shooting going on)
#Suriya49 (h.vinoth) November Shooting
#Suriya50🔥
After many years, Suriya is set to have three releases in 2026 and three more in 2027🔥
Get ready for box-office history
முதலமைச்சர் என்றாலே ஏன் அச்சம் வருகிறது நான் முதல்வன் திட்டத்தின் பேரை மாத்திட்டீங்க..
தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்றாலே
🔥 முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் 🔥