கடந்த வெள்ளிக்கிழமை பல்லாவரம் பகுதியில் திமுக பிரமுகர் நாதமுனி கையில் ஆக்ஸா பிளேடுடன் வந்து நீர் தேக்க தொட்டியின் குழாயை அறுத்து செல்லும் காட்சி😡
இப்படித்தான் சமீபமா பல பிரச்சினைகள் உருவாக்கப்படுகின்றன சட்டம் ஒழுங்கு, மின்வெட்டு அதுவும் கூடிய விரைவில் வெளிச்சத்துக்கு வரும்💯
தமிழ்நாடு போலீஸ் அகாடமியில் துப்புரவு பணி செய்யும் அம்மாவிற்கு வெறும் குழம்பை மட்டும் ஊற்றிவிட்டு போலீஸ் மேடத்திற்கு கறியை அள்ளிப்போடும் காவல்துறை அதிகாரியின் வீடியோ சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.
அறப்போர் புகாரில் மின்சார வாரியத்தில் திமுக ஆட்சியில் நடந்த ரூ 397 கோடி மின்மாற்றி ஊழலில் சிபிஐ தங்கள் விசாரணையை துவங்கும் நேரத்தில் மின்மாற்றி கொள்முதல் துறையான material management துறையில் 18 ஹார்ட் டிஸ்க்குகள் திருடப்பட்டுள்ளது என்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது ஆதாரங்களை அழிக்கும் குற்ற செயல். மேலும் பல முறைகேடுகள் சம்பந்தப்பட்ட ஆதாரங்களும் திருடப்பட்டு இருக்கலாம். யார் திருடினார்கள் என்பது மட்டும் கண்டறிந்தால் போதாது. இந்த திருட்டுக்கு பின் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பதும் கண்டறியப்பட வேண்டும். அந்த ஹார்ட் டிஸ்க்குகள் மீட்டெடுக்கப்பட வேண்டும். திருடியவர்கள் யார் என்பதை வெளிப்படையாக மக்களுக்கு தெரிவித்து அவர்களுக்கு துரிதமாக தண்டனை பெற்றுத்தர வேண்டும்.
சிகிச்சை பெற வந்த பெண்ணிடம் ரூ.300 GPAY-வில் பிச்சை வாங்கிய பெண் காவலர்...😱பணியிடை நீக்கம் செய்த போலீஸ்!
தளபதி ஆட்சின சும்மா வா சும்மா நெருப்பு மாதிரி இருக்கும்
"விஜய்யை அட்டாக் செய்து வேலை பார்த்து வந்தேன்" தி.மு.க கூட்டத்தில் மோதல்..! இன்புளூயன்சர் விரட்டி அடிப்பு..
#DMK | #Krishnagiri | #Influencer | #PolimerNews
யாருன்னு தெரியுதா?
பாரதி தூய்மை பணியாளர் போராட்டத்தை முன்னின்று நடத்திவிட்டு கடைசியில் சேகர் பாபு தலைமையில் தேர்தலில் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்தார்.
இப்பொழுது பார்த்தால் இவர் தான் டாஸ்மாக் ஊழியர்கள் நலச் சங்கத்தின் தலைவர் என்று சொல்கிறார்கள்.
இதில் இன்னொரு ஆச்சரியம், திமுக ஆட்சியில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடந்த போது நாங்கள் அனைவரும் நிரந்தர பணி குறித்து பேசும் பொழுது,அவர்களுக்கு நிரந்தர பணி தேவையில்லை அவர்களுக்கு தற்கால பணியை போதும் என்று சொன்னவர் தற்பொழுது விஜய் ஆட்சி மாறியதும் இவ்வாறு பேசுகிறார்.
இந்த நேர்மையற்றவர்கள் எல்லாம் எவ்வாறு தொழிற்சங்கங்களில் நுழைகிறார்கள்?