பெயர் : ஜில்லா மணி
பொறுப்பு : TVK கட்சி சீர்காழி ஒன்றிய கழக துணை செயலாளர்..
இவனெல்லாம் மனுஷனா?
வீடியோ விவகாரத்தை விசாரித்து கைது நடவடிக்கை என்று ஒன்று நடந்துள்ளதா என தேடி பார்த்தால் எதையும் காணவில்லை..
யார் கண்டா நாளை இவனே சமூக நலன் மேம்பாட்டு துறை அமைச்சராக வந்தாலும் வருவான்..
#Coolie Opening - Rewind
Worldwide - 151 Crs (All time Highest for a Tamil film).
Overseas - 8.75M$ (All time Highest for a Tamil film).
#Rajinikanth | @rajinikanth | @sunpictures
அரசு மதுபான கடைல உள்ள பாட்டில் Restro Bar கடைல எப்படி வியாபாரத்துக்கு போச்சு ?
இந்த காசு யாருக்கு போது ?
எங்கே அந்த புரட்சியாளர்கள்
அங்க Extra 10 ரூபா
இங்க Extra 30 ரூபா
ஊழலை ஒழிக்கும் உத்தமர்கள் இவர்களே
பணம் கொடுத்தால் மின் வாரியத்தில் அரசு வேலை என வந்துள்ள செய்தி…
AE பணிக்கு 10 லட்சமாம்….
அடடே…. இது என்னங்க சார் வித்தியாசமான தூய சக்தியா இருக்கு @CTR_Nirmalkumar ?
இது தான் நீங்க ஊழலை ஒழிச்ச லட்சணமா @actorvijay?
#பொய்க்கால்_குதிரை_அரசு