@ramk8060 விவசாயிகளுக்���ு ஏமாற்றம் பொய்யான வாக்குறுதி. விவசாய கடன் முழுவதும் தள்ளுபடி என்று கூறிவிட்டு. எந்த ஆட்சி வந்தாலும் எந்த மாற்றம் வந்தாலும் விவசாயிகளுக்கு ஏமாற்றம் மட்டுமே உறுதி. தமிழக அரசு என்றுமே விவசாயிகளை கேவலமாக தான் பார்க்கிறது.
வாக்குறுதி முழு விவசாய கடன் ரத்து தள்ளுபடி
@PttvNewsX விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாத்த முடியல இதுல எங்க போய் நாட்ட காப்பாத்த போறாரு சார். இதுல வேற காலேஜ் முடிச்சு எங்களுக்கு 4500 பணம். மகளிருக்கு 2500 ரூபாய் பணம். கடைசில விவசாய கடன் தள்ளுபடி பண்ண மாதிரி அதுலயும் ஏதாவது ஒரு டெஸ்ட் பண்ணி அந்த காசு வராதுக்கு வராது
@_Sarram 5 ஏக்கர் குறைவான நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு 100% பயிர்கடன் தள்ளுபடியினு சொல்லிட்டு இப்போது என்ன செய்ரிங்க இதுதான் உங்கள் மாற்றமா உங்களை நம்பிய விவசாயிகள் நிலைமை 00 5 ஏக்கர் கீழ் 100% தள்ளுபடி 5 ஏக்கர் மேல் 50% தள்ளுபடி செய்வேன் ���ன்று உங்கள் தேர்தல் வாக்குறுதி இப்பொழுது
@PttvNewsX 5 ஏக்கர் குறைவான நிலம் வைத��திருக்கும் விவசாயிகளுக்கு 100% பயிர்கடன் தள்ளுபடியினு சொல்லிட்டு இப்போது என்ன செய்ரிங்க இதுதான் உங்கள் மாற்றமா உங்களை நம்பிய விவசாயிகள் நிலைமை 00 5 ஏக்கர் கீழ் 100% தள்ளுபடி 5 ஏக்கர் மேல் 50% தள்ளுபடி செய்வேன் என்று உங்கள் தேர்தல் வாக்குறுதி இப்பொழுது
@CMOTamilnadu@TVKVijayHQ 5 ஏக்கர் குறைவான நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு 100% பயிர்கடன் தள்ளுபடியினு சொல்லிட்டு இப்போது என்ன செய்ரிங்க இதுதான் உங்கள் மாற்றமா உங்களை நம்பிய விவசாயிகள் நிலைமை 00 5 ஏக்கர் கீழ் 100% தள்ளுபடி 5 ஏக்கர் மேல் 50% தள்ளுபடி செய்வேன் என்று உங்கள் தேர்தல் வாக்குறுதி இப்பொழுது
@ThanthiTV 300 ரூபாய் விலை ஏறி இருக்கு. காய்கறிக்கு 3 விலை ஏற்றினால் மட்டும் போதும் அதைவிட அதிகமாக காய்கறிக்கு வெளியேறுவீங்க நீங்க இப்படி நீங்க சொல்ற மாதிரி இதுதான் பிரச்சனை அப்படின்னா நான் டீசல் பெட்ரோல் விலைக்கு மூன்று வெளியேற்றினால் போதும் நீங்களும் காய்க்கும் ஒன்றும் வெளியேத்துனா ஓகே