👥 All my brother's and sister's
👣Guru swamiVivekananda
💭 It's my dream world🌍
👨🏻🎓One day i will change the World
😊பிறர்நிலையில்தன்னை வைத்துப்பார்த்தல்.
திறமை எங்கிருந்தாலும் அதனை வெளியுலகத்திற்கு கொண்டுவர பாஜக அரசுக்கு நிகரில்லை.
50 ஆண்டுகளுக்கும் மேலாக சிற்பக்கலைக்குத் தன்னை அர்ப்பணித்த மூத்த சிற்பி ராஜஸ்தாபதி திரு.காளியப்ப கவுண்டருக்கு ராஷ்டிரபதி பவனில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
இந்த சிற்ப பணிக்காக வாழ்நாள் முழுவதும் செலவிட்ட அவரது அர்ப்பணிப்பிற்கும், உழைப்பிற்கும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது நமது தமிழகத்தின் பெருமை
வீடு முழுவதும் கோப்பைகள், பதக்கங்கள்.. அரசுப் பள்ளி மாணவரின் அசாத்திய திறமை.. வறுமையிலும் சாதிக்க துடிக்கும் மாணவர் அரசுக்கு வைத்த சிறிய கோரிக்கை..
#Nagapattinam | #Student | #GovtSchool | #Chess | #PolimerNews
ஊழலை பற்றி பேசுவார்கள் ஆனால் அதே ஊழலுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுத்தால் பழிவாங்கும் நடவடிக்கை என கதறுவார்கள்.
ராணுவத்திற்கு முறையான ஆயுதங்கள் இல்லை என்பார்கள் ஆனால் அரசு நவீன ஆயுதங்களை வாங்கினால் ஏன் வாங்கினீர்கள்? என்று கேள்வி கேட்பார்கள்.
இப்படி இரட்டை வேடம் போடுபவர்களை அடையாளம் கண்டு இவர்களிடம் இளைஞர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
-பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி ஜி
Honoured to have had the opportunity to attend the Graduation Day of Park Institutions, Coimbatore, today.
My heartfelt greetings to Chairman Thiru PV Ravi avl on 50 years of academic excellence, to CEO @DrAnusharavi avl, to the dedicated faculty, and to the proud parents of these brilliant graduates.
We are stepping into a profound new era. In 1982, TIME’s "Man of the Year" was a computer; in 2025, it was AI. Urged the youth not to fear AI taking away jobs, but to adapt and harness it to evolve. The future belongs to those who take bold risks to solve the world's biggest problems.
Students should dream big with a global vision, be lifelong learners, stay humble, and never forget their Alma Mater. (1/2)
A joyous moment for every Indian!
Chola Copper Plates dating back to the 11th Century will be repatriated to India from the Netherlands. Took part in the ceremony for the same in the presence of Prime Minister Rob Jetten.
The Chola Copper Plates are a set of 21 large plates and 3 small plates and largely contain texts in Tamil, one of the most beautiful languages of the world. They relate to the great Rajendra Chola I formalising an oral commitment made by his father, King Rajaraja I. They also showcase the greatness of the Cholas. We in India are immensely proud of the Cholas, their culture and their maritime prowess.
I thank the Government of the Netherlands and Leiden University in particular, where the Copper Plates were kept since the mid-19th century.
@MinPres
தமிழக பாஜ௧ சார்பில் உதகமண்டலம் சட்டமன்றத்தில் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்ற அண்ணன் திரு. போஜராஜன் @bhojarajanooty அவர்கள் பணிச்சிறக்க வாழ்த்துக்கள்.
இன்று தமிழ்நாட்டில் 1/234 என்ற எண்ணிக்கையில் இருக்கலாம், நாம் 2 என்ற எண்ணிக்கையில் தான் பாராளுமன்றத்தில் ஆரம்பித்தோம். வருங்காலங்களில் தமிழக சட்டமன்றம் முழுவதும் பாஜக சார்பில் சட்டமன்ற உறுப்பினர்கள் அலங்கரிப்பார்கள்.
அன்று கோட்டையில் காவி கொடி பறக்கும்.
@BJP4TamilNadu
தேர்தல் பணியின்போது மேற்கு வங்க கிராமங்களில் சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் பகிர்ந்துள்ள குறிப்பு,
இந்தியாவின் உண்மையான ஆன்மா இன்னும் அதன் கிராமங்களில்தான் வாழ்கிறது என்பதை நினைவூட்டுகிறது.🙏
நாங்கள் பெற்ற அன்பு... நகரங்களில் அரிதாகவே காணக்கூடிய ஒன்று. 🙏
@AmitShah@BJP4Bengal@BJP4India
#தெய்வீகத்தை நம் குழந்தைகளுக்கு புகட்டினால் ரிசல்ட் என்ன என்று முதல் பாதியும்...
தேசியத்தை தோற்கடித்து..திராவிடத்தை வளர்த்ததால் #தமிழகம்... இன்று எங்கே போய் நிற்கிறது என்பதை மீதி பாதி வீடியோ தெளிவு படுத்துகிறது....
பாண்டே : விஜய் சோசியல் மீடியாவாள் கட்டமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டவர், அஜித் அப்படி இல்லை.
விஜய் ரசிகர் மன்றத்தை அரசியல் கட்சியா மாத்திட்டார், அஜித் மன்றத்தை கலைச்சிட்டார்,உங்க குடும்பத்தை கவனிச்சுக்கோங்கன்னு சொல்லிட்டார். அப்போ யார் ரசிகர்கள் மேல அக்கறையா இருக்காங்கன்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க !!
நாட்டிற்க்காகவும்
நாட்டு மக்களுக்காகவும்
தன்னையும் தன் வாழ்க்கையையும் அற்பனித்த அற்புத மனிதன்.
@narendramodi மட்டுமே
"என்னிடம் சொந்தமாக ஒரு மிதிவண்டி கூட இல்லை, எனக்கு என்று ஒரு வீடும் இல்லை.
செல்வமாகட்டும் அல்லது அரசியலாகட்டும், இவை அனைத்தையும் மக்கள் தங்களுடைய குழந்தைகளுக்காகவே சேர்த்து வைக்கிறார்கள். அவர்கள் தங்கள் வாரிசுகளுக்காகத் தவறான வழிகளில் சம்பாதித்த பெரும் சொத்துக்களை விட்டுச் செல்கிறார்கள்.
ஆனால், மோடி யாருக்காகச் சேர்த்து வைக்க வேண்டும்? எனக்கு முன்னாலும் யாரும் இல்லை, பின்னாலும் யாரும் இல்லை.
என்னுடைய வாரிசுகள் நீங்கள்தான்.
உங்கள் குழந்தைகள், உங்கள் பேரக்குழந்தைகள் - இவர்கள்தான் என்னுடைய வாரிசுகள்.
நான் உங்களுக்கு, உங்கள் குழந்தைகளுக்கு, ஒரு 'வளர்ந்த இந்தியாவை' (Viksit Bharat) வாரிசாகக் கொடுத்துவிட்டுச் செல்ல வேண்டும் என்பதே எனது விருப்பம்."
@BJP4TamilNadu@bjpitwing_tn@NaMoInTamil