@Sollakudatham 🙏 அன்பான நாய் விரும்பிகளே அந்த தெருநாய்களை தத்து எடுத்து அதை உங்கள் வீட்டில் கொண்டு ��ோய் யாருக்கும் தொந்தரவு தராமல் வளர்க்களமே. ஏன் தெருவில் வளர்க்கிற்ர்கள் ?
Do you remember when you joined Twitter? I do! #MyTwitterAnniversary
Success :
One Person Success is Another Person Failure Or Sacrifice
ஒரு மனிதனின் வெற்றி என்பது இன்னொரு மனிதனின் தோல்வி அல்லது தியாகத்தின் வெளிப்பாடாகும்.🙏💯
என் கடமை:
🥺விழியோரம் கண்ணீர் வழிந்து ஓடுகிறது,
👫🧎♂️வழி நெடுகிலும் வாழ்க்கை முழுவதும் சாபம் தொடர்கிறது,
ஆனால் உள்ளி��ுக்கும் விக்கிரமாதித்தன் என்றும் மனம் தளர்வதில்லை மீண்டும் மீண்டும் சுமந்தே செல்கிறான் வேதாளத்தை.🙏
#Valimai#Beast#EtharkkumThunindhavan#AjithKumar#விஜய்
ரசிகர்களுக்குள் விரோதத்தை வளர்த்து அதில் ஆதாயம் தேடும் (Blue Shirt Maaran,Prasanth) போன்ற அனைத்து (Online Trackers) நபர்களை விட்டு என்றும் விலகி இருங்கள் அது சினிமாவை நேசிக்கும் வளர்க்கும்
வாழு வாழ விடு
Ignore Negativity
#WeLoveYouTHALA#Valimai️#ThalaAjith#30YearsOfAjithKumar
மூன்று பக்க நாணயம்
முதல் பக்கம் தலை - ரசிகர்கள் - அன்பு
இரண்டாம் பக்கம் பூ - வெறுப்பவர்கள் - வெறுப்பு
மூன்றாம் பக்கம் எந்த பக்கமும் சாயாமல் நடுநிலை வகிப்பவர்கள் - சமரசமற்ற கருத்துக்கள்.
அனைத்தும் அன்போடு ஏற்கிறேன்.
🙏🌎 உலகின் மிக சிறந்த கடின உழைப்பாளி🛠🏃🚶, அவரவர்களின் தந்தை🤵🕯
தந்தைக்கு நிகர் யவருமில்லை, அது போல எங்கள் தல அஜித் அவர்களுக்கு நிகர் யாருமில்லை..
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
#HBDDearestThalaAJITH sir
#Ajith#ThalaAjith#Valimai
@Prasanna_actor After a longtime i see devil character in Brother's Day i hope you to choose this different types of characters to enjoy the audience 🙏
#RIPSujith#SorrySujith#ripsurjeeth
ஒவ்வொரு நாளும் விடியும் போது மீண்டு வருவாய் என நினைத்தோம்.ஆனால் எங்களுக்கு மீளாத் துயரத்தை தந்துவிட்டாய்
விழிப்புணர்வு அவசியம் மீண்டும் இது போன்ற ஒரு சம்பவம் நடக்காமல் தவிர்ப்பதும் மி�� அவசியம். நம் தவறு நம் அலட்சியம் இதை உணர்வோம் தவிர்ப்போம்
#Valimai#வலிமை
🙏தன்னம்பிக்கை தான் நாம் வலிமை அதை மீண்டும் மீண்டும் உணர்த்தும் நம் தல.
என்றும் அவர் வழியில் வலிமையாகவும் எளிமையாகவும் உண்மையாகவும் அதே சமயம் யாரையும் இழிவாக நினைக்காமல் நாம் அனைவரும் இருக்க வேண்டும். அதுவே நம் விஸ்வாசம்.
#Viswasam#Thala60Pooja