அமோனியா வாயு விபத்தால் தலைமைச் செயலகத்தில் கேக் வெட்டுவதற்கு மறுத்து, பிறந்த நாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்தார் விஜய் என நேற்றையதினம் செய்தி பரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
"எங்க உங்க அப்பாவ காணோம்" என்று ஸ்டாலினை விஜய் கிண்டல் செய்யும் போது வன்னி அரசு சிரிக்கிறார்.
உங்க உண்மையான எச்ச புத்தியை காட்டியதற்கு நன்றி திரு டோக்கன் அமைச்சர் @VanniTamizhVCK அவர்களே.. 🙏
#ஷோபாவளவன்
அப்பா கூட இல்ல
அம்மா கூட இல்ல
பொண்டாட்டி கூட இல்ல
பையன் கூட இல்ல
பொண்ணு கூட இல்ல
கூத்தியா வெச்சுருக்க கூம்தி உனக்கு இந்த பேச்சு தேவையா?
மக்கள் பேசிக்கொள்வதாக தகவல் 🚨
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளிவீசி acting performance காட்டி இருக்கிறார் முதலமைச்சர்.
பேரவையின் live Camera-வை, சினிமா camera என்று நினைத்துக் கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி single take-இல் shoot செய்ய வேண்டும் என்று பேரவைத்தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல.
முதலமைச்சரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் - பஞ்ச் டயலாக்கும் மட்டும் தான் இருந்ததே தவிர,
மின்வெட்டு - விவசாயிகள் பிரச்சினை - மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை.
எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச்சை செய்ததுக் கண்டிக்கத்தக்கது.
குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது.
செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும்.
ஆகவே, @actorvijay என்பதை மறந்து, இனியாவது @CMOTamilnadu-வாக முதலமைச்சர் நடந்து கொள்ள வேண்டும்.