சேலத்தில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரக் கூட்டத்திற்கு தலைவர் அண்ணன் அன்புமணி ராமதாஸ் அவர்கள் சேலம் நாடாளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் அண்ணன் வழக்கறிஞர் அண்ணாதுரை அவர்களை ஆதரித்து எழுச்சி உரை ...
சேலத்தில் தலைவர் அண்ணன் அன்புமணி ராமதாஸ் அவர்களையும்,தருமபுரி நாடாளுமன்ற வெற்றி வேட்பாளர் அண்ணியார் சௌமியா அன்புமணி அவர்களையும் மாங்கனி வழங்கி வரவேற்றபோது ..
தேமுதிக நிறுவனரும் முன்னால் எதிர்க்கட்சித் தலைவருமான கேப்டன் #விஜயகாந்த் அவர்களின் மறைவிற்கு சேலம் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் ...