இந்தாங்க சார் கேக் சாப்பிடுங்க.. நல்லா சாப்பிடுங்க..! ஓலா இ ஸ்கூட்டர் பழுது பார்க்க விட்டு 100 நாட்களை கடந்தும் திருப்பி தராததால் கடை வாசலில் கேக் வெட்டி எதிர்ப்பு தெரிவித்த வாகன உரிமையாளர்..
அடுத்த முறை கிடா வெட்டப்போவதாகவும் உறுதி.. என் வண்டி திருட்டு போயிருந்தா கூட விட்டு போயிட்டு இருப்பேன் இப்போ என்ன பண்றதுனே தெரியல என வேதனை..
#Ola | #Scooter | #Issue | #PolimerNews
அர்ஜண்டினா vs ஸ்பெயின் :
மெஸ்ஸிக்காக பலரும் அர்ஜண்டினா ஆதாரித்ததை காண முடிந்தது ஆனால் மொத்த உலகமும் அர்ஜண்டினா தோல்வியை கொண்டாடி வருகிறது... மொத்த உலக கோப்பையையும் பார்த்து வந்த யாரும் அர்ஜண்டினா அணியை திட்டி தீர்க்காமல் இருக்க மாட்டார்கள்.
அர்ஜண்டினா அரையிறுதிக்கு வருவதற்கு முன்பு ஒரு வழுவான அணி எதையும் சந்திக்கவே இல்லை.
32 அணி சுற்று , 16 அணிகள் சுற்று , காலிறுதி சுற்றி.. இந்த மூன்றில் அர்ஜண்டினா சந்தித்த அணிகளையும் ஸ்பெயின் சந்தித்த அணிகளை ஒப்பிடுங்கள்..
67ஆம் இடத்தில் இருக்கும் cabo verde , 29 ஆம் இடத்தில் இருக்கும் Egypt , 19ஆம் இடத்தில் இருக்கும் Switzerland அணி வீழ்த்தி அரையிறுதிக்கு வந்தது அர்ஜண்டினா. ஆனால்
9 ஆம் இடத்தில் இருக்கும் belgium , 5 ஆம் இடத்தில் இருக்கும் portugal, 13 ஆம் இடத்தில் இருக்கும் croatia அணிகளை வீழ்த்தி அரையிறுதிக்கு வந்தது ஸ்பெயின்.
(அர்ஜண்டினா அணிக்கு வசதியாக referee செயல்படுகிறார்கள் அதற்கு காரணம் FIFA அமைப்பு என்ற குற்றச்சட்டு மட்டும் அல்ல ; மொத்த அட்டவணையில் அர்ஜெண்டினா எளிதாக அரை இறுதி வருவதற்கு தகுந்தது போல் வடிவமைத்துள்ளார்கள் என்று குற்றச்சட்டிலும் உண்மை இருந்தது.)
அர்ஜண்டினா என்னவோ திடீர் என்று தோல்வி எதிர்பாராமல் அடைந்துவிட்டது போல் சிலர் பதிவிடுவது வேடிக்கையாகள் உள்ளது.. மொத்த போட்டியில் 70% ஆட்டத்தை தன் முழு கட்டிப்பாட்டில் வைத்திருந்தது ஸ்பெயின் , சுமார் 800க்கும் மேல் passes 90% தவறே இல்லாமல் செய்தது.. அதில் பாதி கூட அர்ஜண்டினா செய்யவில்லை. கோலுக்கு 20 shots முயற்சித்து அதில் 11 shots on target கட்சிதமாக அடித்தனர் ஸ்பெயின்.. ஆனால் அர்ஜண்டினா 3 shots தான் அதுவும் target இல்லை. இதுக்கு பெயர் திடீர் வீழ்ச்சியா? அந்த அணி அவ்வளவு தான் தூக்கி முழுங்கியது ஸ்பெயின்.
இதில் lamine yamal , Pau Cubarsí போன்ற ஸ்பெயின் வீரர்கள் வெறும் 19 வயது இளைஞர்கள். அவர்கள் காட்டிய அந்த discipline 10% கூட மொத்த அர்ஜண்டினா இந்த உலக கோப்பையின் எந்த போட்டிலும் காட்டவில்லை.. சும்மா WWE போல் அடிப்படி தள்ளி விடுவது காலில் மிதிப்பது ஆபத்தான வகையில் தலையில் அடிப்படி என மொத்த கேவலத்தையும் செய்தது.. எல்லாம் ரவுடி குண்டாஸ் போல சுற்றி கொண்டிருந்தனர்.. இது தான் முக்கிய காரணம் மொத்த உலகமும் இவர்களை வெறுக்க... இறுதியாக நடந்த இங்லாந்து , எகிப்த் அணிகளுக்கு எதிரான ஆட்டம் எல்லாம் மொத்தமும் கேவலம் அர்ஜண்டினா அணி செய்தது..
ஸ்பெயின் வீரர்கள் Pedri , Nico Williams , Dani Olmo, Marc Cucurella இவர்கள் கொடுத்த முழு பங்களிப்பில் 1% கூட அர்ஜண்டினாவின் எந்த நபரும் அருகில் கூட வர முடியாது. ஸ்பெயின் Dani Olmo மொத்த ஸ்டேடியத்தையும் 10 முறை சுற்றி சுற்றி ஓடி வந்துட்டு இருந்தான், அதுவும் தன் பொசிசன் Midfielder மீண்டும் எடுத்துக் கொண்டு. ஆனால் ஒரு முறை கூட இந்த அர்ஜண்டினாவின் ரவுடிகள் போல் கீழ்தாமான தெரிந்தே காலில் மிதிப்பது , தள்ளி விடுவது , தலையில் முட்டுவது என எதையும் செய்தது இல்லை. எதிர் அனியின் உயிருக்கு ஆபத்தான வகையில் அர்ஜண்டினா செய்த பல வேலைகள் இருக்கு அதுக்கெல்லாம் சேர்த்து தான் மொத்த உலகமும் திட்டி தீர்க்கிறது.
Midfielders அர்ஜண்டினா அணியின் Leandro Paredes , Enzo Fernández இந்த இரண்டும் கடஜெடுத்த பிராடுகள்... இவனுக விளையாடியதை விட அதிகமாக எதிர் அணி வீரர்களை காயப்படுத்தியது தான் அதிகம். ok இருக்கும் Football என்றால் சில தவிர்க்க முடியாத நாடகம் நடிப்பு எப்போதும் இருக்கும். ஆனா இவனுக செய்தது கொடூரம். இவனுக யாருக்காது ரெட் கார்டு கிடைக்க வேண்டும் என்று வேண்டி கொண்டிருந்தது மொத்த உலகம். இறுதி போட்டியில் Fernández ரெட் கார்டு வாங்கினான் Paredes யெல்லோ வாங்கினான்.. இவனுக இதை ஆக்ரோசமாக விளையாடுதாக காட்டுவதாக நினைத்து அடிதடி வேலையை சாதாரண cabo verde ஆரம்பித்து இன்று ஸ்பெயின் வரை காட்டினானுங்க... De Paul இவன் மெஸ்ஸிக்கு பாடிகாடு...
அர்ஜண்டினாவில் Julián Alvarez இவர் தான் இருப்பதில் கொஞ்சம் நல்ல விதமான விளையாடியவர் தவிர எல்லாம் சண்டை போட வந்தவனுக...
மொத்ததில் அர்ஜண்டினா மீதான வெறுப்பு அடுத்த உலக கோப்பை வரை இருக்கும்... அது மெஸ்ஸி மெஸ்ஸி என ஒருவரால் மட்டும் சரி செய்ய இயலாது. மெஸ்ஸி அதை சரி செய்யும் நபரும் கிடையாது. உலகத்தின் தலை சிறந்த வீரராக இருக்கலாம் ஆனால் அணியை வழி நடத்துவதில் மெஸ்ஸியும் சேர்த்து தான் கெட்ட பெயரை சம்பாரித்திருக்கிறார்.
ஸ்பெயின் கேப்டன் Rodri எந்த கோலும் இல்லை எந்த assist இல்லை ஆனால் சிறந்த கேப்டனாக உலக கோப்பையை வாங்கும் அனைத்து தகுதியும் இருக்கிறது காரணம் மொத்த அணியின் செயல்பாடு, வழி நடத்தியது..
இறுதியாக lamine yamal - 1 கோல் தாங்க போட்டான் சும்மா பில்டப் என்று சொல்பவர்களுக்கு : 67 இடத்தில் இருக்கும் அணிக்கு எதிராக 3 கோல் போடுவதை விட தலை சிறந்த 2,3,4 இடத்தில் இருக்கும் அணிக்கு மொத்த பதட்டத்தை கொடுக்கும் வீரராக இருப்பது தான் தேவையே - கிடைக்கும் வாய்ப்பில் அணிக்கு எது சிறந்தது என்ற முடிவை அந்த பரபரப்பான வினாடிகளில் எடுப்பது தான் ஒரு சிறந்த வீரருக்கான தகுதி... Dribbling , வேகம் , Passing இது எல்லாமே ஏறக்குறைய எல்லா வீரரகளும் செய்வர் ஆனால் அதில் சிக்கலான நேரத்தில் சரியான முடிவை எடுக்கும் திறன் , அதில் தனிதுவமான திறன் அது சரியாக முடிவதற்காக வாய்ப்பு இதை ஏற்படுத்து கொடுத்ததில் வெறும் 19 வயதே ஆன lamine yamal கச்சிதமாகவே இருந்தான்.. lamine yamal மற்றும் Pau Cubarsí தலை சிறந்த வீரரகளாக வருவர்.. எங்கே இப்படி ஒருத்தனை அர்ஜண்டினா காட்டுங்க.. எனவே lamine yamal குறை சொல்ல எதுவுமே இல்லை.
மொத்ததில் எதோ அதிஸ்டத்தில் ஸ்பெயின் உலக கோப்பையை வெல்லவில்லை - அதற்கு முழு தகுதியும் அவர்களிடம் இருந்தது... அதில் பாதி கூட அர்ஜண்டினாவிற்கு கிடையாது. அதை அவர்கள் ஆடிய ஆட்டத்தில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்.
-மாரிதாஸ்
எப்பயாவது இந்த மனுஷே கொஞ்சம் கரெக்டா பேசுவாப்ல ஆனா இதுதா மொத தடவ. 😂
விஜய் வெற்றிபெற்றது மக்கள் செல்வாக்கால் அல்ல.
இவர் சொல்லும் காரணம் சரியானதே.
#TVKVijayFails
அந்த பனையூர் தலைமை தற்குறிய அவனோட சினிமா மொழியிலயே செருப்ப கவ்வ கொடுத்து அடிச்சிருக்காரு, நம்ம 'அண்ணன். ஆ ராசா' ... 😍🔥
விடியோவ 08:10 லேர்ந்து கேட்டுவிட்டு பிறகு முழுசா கேளுங்க! 😂😂
டேய் தற்குறி @TVKVijayHQ ! திமுக காரனோட திருப்பி அடிக்கிற வரலாறு உனக்கு இன்னும் தெறியலேல்ல !!? இனிமேலாவது அடக்கி வாசி! பிறகு அசிங்கப்பட்டு போயிடுவே !!
உன் அப்பனே பொறக்குறதுக்கு முன்னாடி பொறந்த கட்சிடா திமுக..🖤❤️
சுற்றுலா பயணிகள் முன் கடற்கரையில் தார் ஜீப்பை ஓட்டி அலப்பறையில் ஈடுபட்டு ரீல்ஸ் வீடியோ பதிவு செய்த இளைஞர்கள்..ரீல்ஸ் மோகத்தால் ராட்சதஅலையில் இழுத்து செல்லப்பட்ட தார் ஜீப்... பின்னர் ஜேசிபி மூலம் மீட்பு
Kaniyakumari | Tourist | Thar Jeep | News Report
#Newstamil24x7 #ReelsIssue