உன்னை நன்கு புரிந்து உணர்ந்தவர்களிற்கு தெரியும் அண்ணா நீ சொக்கத்தங்கம் என்று 💯
என்ன நடந்தாலும் என்றும் உன்னோடுதான் என் அரசியல் பயணம் 💯✊🏽
@Seeman4TN 🫶🏼🥰✊🏽💯
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஏறுதழுவதல் எனும் ஜல்லிக்கட்டு இளைஞர்களை சீரழிக்கிறது என உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூரை தன் தொகுதிக்குள் வைத்துள்ள தவெக சட்டமன்ற உறுப்பினரே பேசுவது வன்மையாக கண்டிக்கதக்கது .
ஜல்லிக்கட்டு சீரழிவு அல்ல
தமிழர்களின் பண்பாடு !
தமிழர்களின் கலாச்சாரம்!
தமிழர்களின் வீரம்!
தமிழர்களின் தொன்மம்!
மணப்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் போதிய பஸ் வசதி கோரி போராட்டம்
விஜய் ஒரு ஓட்டுக்காக போராட்டம் நடத்தி நியாயம் வாங்கி இருப்பாரு சர்க்கார் படத்துல... நாங்க போராடக் கூடாதாம்
படம் நடிச்சவன பார்த்து வந்தவங்க நாங்க இல்ல 🔥🔥🔥
செருப்படி 😂💥
வாக்குறுதி :
அன்னபூரணி சூப்பர் 6 திட்டத்தில் அனைவருக்கும் ஆறு சிலிண்டர்
செய்வது :
2.5 லட்சத்திற்குள் ஆண்டு வருமானம் இருக்கும் குடும்பத்திற்கு மட்டும் ஆண்டுக்கு 3 சிலிண்டருக்கான தொகை வங்கியில் செலுத்தப்படும் .
விவசாயிகளை ஏமாற்றியது போல இப்போது பெண்களையும் ஏமாற்றி இருக்கிறார் தமிழக டகால்டி முதல்வர் !
ஒன்னும் தெரியாத சின்ன குழந்தைங்க சொன்னாங்க கேட்டுக்கிட்டாங்க அப்படின்னு ஓட்டு போட்டிங்களா அறிவில்லாத தற்குறிங்க தானே நீங்க,,,,, இப்ப வந்து நாங்க கேக்குறது தப்பா சொல்லுங்க சிஎம் சார் அப்படின்னு சொல்லிட்டு இருக்கீங்க,,,,, இன்னும் அஞ்சு வருஷத்துக்கு ஒப்பாரி வையுங்கள்,,,
“நாங்க வர்ரத பார்த்ததும், Gate-அ இழுத்து மூடுறாங்க.. ஏன் நாங்க உள்ள வரக்கூடாதா? ஜோசப் விஜய் சார் இதெல்லாம் நீங்க பார்க்குறது இல்லையா?”
பணி நிரந்தரம், மகப்பேறு விடுமுறை உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் தொடரும் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்
#SunNews | #Chennai | #SanitaryWorkersProtest
11.08.2025 அன்று போராடிய தூய்மைப் பணியாளர்களைத் தனது கட்சியின் பனையூர் அலுவலகத்திற்கு அழைத்து சந்தித்த அன்றைய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்.
23.08.2026 அன்று முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் பெரம்பூர் சட்டமன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு, கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று போராடிய தூய்மைப் பணியாளர்களைக் கைது செய்துள்ளது முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை.
@CmoTamilnadu@TVKVijayHQ
#tvkfails
Watch | ”அரசு பெண் ஊழியர்களின் மூன்றாவது குழந்தைப்பேறுக்கு ஓராண்டு விடுமுறை கொடுக்குறீங்க. வரவேற்கிறோம். ஆனால், அதே பெண் தூய்மைப் பணியாளர்களின் முதல் குழந்தைப்பேறுக்கு ஒருநாள் கூட ஊதியத்துடன் கூடிய விடுமுறை கிடையாது..”
- சென்னை மாநகராட்சி ஆணையருடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு பேட்டி
#SunNews | #Chennai | #SanitaryWorkersProtest
1 லட்சத்துக்கு ஒரு கோடியே 100 கோடியே.." குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் மற்றும் பயிர்க்கடன்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகையை மாற்றி மாற்றி சொன்ன அமைச்சர்..
#TVK | #MohamadParvez | #Pudukkottai