தமிழ்த்தேசியத்தலைவர் என்னுயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 70ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி, புகழ்பெற்ற 'இராஜகோபுரம் எங்கள் தலைவர்' பாடலுக்கு அன்புத்தம்பி மகிழன் அவர்களின் சீரிய முயற்சியில் உருவாக்கியுள்ள புதிய இசைக் காணொலியை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
#எங்கள்_தலைவர்70
நாம்தமிழர் கட்சி கடந்த தேர்தல்களில் தனித்து நின்று பெற்ற வாக்கு வங்கி..
2016 சட்டமன்ற தேர்தல் 1.1%
2019 பாராளுமன்ற தேர்தல் 3.87%
2021 சட்டமன்ற தேர்தல் 7%
2024 பாராளுமன்ற தேர்தல் Loading….
#நாம்தமிழர்#சீமான்#Seeman2024#Donate4Change
https://t.co/eAhbk6LMxQ
மண்டல பொதுக்கூட்டத்தில் அண்ணன் கூறிய அனைத்து விடயங்களையும் ஆணியில் அறைந்ததுபோல் நெஞ்சில் ஏந்தி தளத்தில் களமாடுவேன் என்ற எண்ணத்தை என்னையும் தாண்டி என் தமிழ்தேசிய உறவுகளிற்குக் கடத்துவேன்✊🏽💯
சீமான் ஈழத்திற்கு என்ன செய்தார்?
இயக்கம் இறுதிகட்ட போர் களத்தில் இருந்த போது, 2009 இந்திய தேர்தலில் அண்ணன் சீமானின் பேச்சு. அன்றே அவருக்கு இருந்த ஆதரவைப் பாருங்கள். அதைக் கட்டமைக்கப்பட்ட உணர்வாக மாற்றி, இன்று பல இலட்சம் இளைஞர்களாக மாற்றியதை விட பெரிதாக என்ன செய்திருக்க வேண்டும்?
விடுதலை படம் பற்றி பேசும்போது தோழர் தமிழரசன் பெயரை சீமான் உச்சரிக்கவில்லை என்று குறுக்குச்சால் ஓட்டுபவர்களின் கவனத்திற்கு,
வருடா வருடம் தோழர் தமிழரசனை நினைவு கூர்வது மட்டுமன்றி தோழர் தமிழரசனின் தாயாரை மேடை ஏற்றி மதிப்பளித்தவர் சீமான்.
அதிர்ச்சியில் உறைய வைத்தச் செய்தி. ஆழ்ந்த வாசிப்புப் பழக்கமுடையவன். சளைக்காமல் தர்க்கம் செய்யும் ஆற்றல் கொண்டவன். தீவிர தமிழ்த்தேசியப் பற்றாளன். ஏனோ இவ்வளவு விரைவில் சென்றுவிட்டான். கண்ணீர் வணக்கம் கார்த்திக் என்கிற ஓசோ. 😥🙏🏾
Ground முழுக்க உன் ஆளு(திராவிடர்கள்)
ஆனா ஆட்டநாயகன் நம்மாளு (அண்ணன் சீமான் 💛♥️)
திராவிட ஆட்சியில்,
திராவிட காடையர்களின் மிரட்டலுக்கு நடுவில்,
நின்று களமாடும் தமிழ்த்தேசியத்தின் வீரம்!
"தமிழர் நாட்டில் தமிழின் நிலை" குறித்து நாம் தமிழர் கட்சியின் செந்தமிழர் பாசறை வளைகுடா நடத்தும் இணையவழிக் கருத்தரங்கில், தமிழ் மீட்சிப் பாசறையின் மாநிலச் செயலாளர் திரு. கார்த்திகைச்செல்வன் அவர்கள் இன்று(02/07/2022) இரவு 9 மணிக்கு கருத்துரையாற்ற உள்ளார்!
அனைவரும் இணைந்திருங்கள்!
நான் கேட்டால் “அகதி நாயே, இந்திய அரசியலை நீ ஏன் பேசுகிறாய்?” என்று ஏசுகிறார்கள்.
சரி உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கேட்கிறார். அவருக்கு உடன்பிறப்புகள் என்ன பதில் கூறப்போகிறார்கள்?
"சீமான் விடுதலையான போது, 'எழுவர் விடுதலையே இன விடுதலை' என்ற முழக்கத்தை எழுப்பி அதை தமிழகம் முழுதும் சென்று பிரச்சாரம் செய்தார். பட்டி தொட்டி எல்லாம் எழுவர் பெயரை உச்சரிக்க வைத்தவர். எழுவர் விடுதலையைப் பற்றிப் பேச வைத்தவர்." என்று எழுவரில் ஒருவரான அக்கா நளினி தனது புத்தகத்தில்.
Today, the Canadian parliament unanimously passed a motion to recognize May 18th as Tamil Genocide Remembrance Day.
On this very important day, Canada becomes the first national parliament in the world to recognize May 18th of each year as Tamil Genocide Remembrance Day.
How majestic!
I still remember when POTA made everyone fear supporting us. Now, OUR thalaivar, standing tall, among 10000s of people.
Thank you @NaamTamilarOrg for the love 🥰