My heartfelt thanks to the Leader of Opposition in Lok Sabha, Thiru @RahulGandhi ji, for gracing my swearing-in ceremony with his presence. Your support and kind wishes are truly appreciated as we embark on this journey to serve the people.
Tamil Nadu has chosen.
A new generation. A new voice. A new imagination.
My good wishes to Thiru Vijay - may he fulfil the hopes of the people of Tamil Nadu.
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
கட்சி ஆரம்பித்ததில் இருந்தே நம்மை ஏளனமாகப் பார்த்தவர்களும் பேசியவர்களுமே அதிகம். அரசியலில் இது இயல்பே என்றுதான் நாமும் அதைக் கடந்து வந்தோம். எவரையும் சாராமல், மக்களை மட்டுமே நம்பி, தேர்தல் களத்திலும் தில்லாக நின்றோம்.
நடுநிலை என்ற பெயரிலும் விமர்சனம் என்ற பெயரிலும் முகமூடி அணிந்த அவமானங்களும் அவதூறுகளுமே நமக்குப் பரிசளிக்கப்பட்டன. ஆனால், நாம் யாருக்கு நன்றிக் கடன் செலுத்த அரசியலுக்கு வந்தோமோ அவர்கள்… நம் சொந்தங்களாகிய நம் தமிழ்நாட்டு மக்கள் நம்மை எப்போதும் தாயன்போடு தாங்கியே பிடித்து வந்தனர் - வருகின்றனர்.
அந்தத் தாயன்போடுதான் இந்தத் தேர்தலிலும் நமக்கு அளப்பரிய அன்புடன் அமோகமான வாக்குகளை அள்ளித் தந்துள்ளனர். இந்திய அரசியல் களத்தையே அதிர வைத்திருக்கும் இந்தத் தேர்தல் ஓர் அதிசயத் தேர்தல் என்றோம். அது பல்வேறு வகைகளிலும் நிரூபணமானது.
ஏராளமான காரணிகள் இருந்தாலும், குடும்பத்தையே தங்கள் அடரன்பால் வழிநடத்திய குழந்தைச் செல்வங்கள்தான் அதிசயத் தேர்தலுக்கான ஆழமான காரணிகளில் ஒன்றாக மாறி நிற்கின்றனர்.
ஒரு மாபெரும் மாற்றத்துக்கான இந்தத் தேர்தல் அரசியல் போரில் வென்றது நம் தமிழக வெற்றிக் கழகம் மட்டுமன்று. தமிழக மக்களின் மனங்களில் ஆசை ஆசையாக வளர்த்தெடுக்கப்பட்ட உணர்வுப்பூர்வமான ஜனநாயகமும்தான். அதனால்தான் தமிழகத்தில் ஓர் அரசியல் கலாசாரமாகவே மாறி அச்சுறுத்திக்கொண்டிருந்த பணநாயகம் ஆழக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகம், மாற்றத்திற்கான மாபெரும் முதன்மைச் சக்தியான அரசியல் இயக்கம் என்பது, இதன் மூலம் ஆழமாகவும் அழுத்தமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. நியாயமான, நேர்மையான பார்வை கொண்ட அனைவரும் இதை அப்படியே ஏற்பர் என்பதே அடர் உண்மை.
எக்காலத்திலும் நிகழவே நிகழாது என்றிருந்த மாற்றத்திற்கான அரசியல் வெற்றியை நிகழ்த்திக் காட்டிய தமிழ்நாட்டு மக்களாகிய என் சொந்தங்களுக்கு என் வாழ்நாள் நன்றியைக் காணிக்கை ஆக்குகிறேன்.
நம் சொந்தங்களுக்கு நன்றி செலுத்தும் அதே வேளையில், நம் கழகத் தோழர்கள், அனைத்து நிலை நிர்வாகிகள், Virtual Warriors என உங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக என் நெஞ்சார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வேளையில், நமக்கு இந்தத் தேர்தலில் வாக்களிக்க மறந்தாலும், எதிர்வரும் காலங்களில் நம்மை அதிகமாக நேசிக்கப் போகும் நம் சொந்தங்களுக்கும் என் அன்பைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த தேசம் உயரட்டும் உன்னாலே !
மக்கள் கூட்டம் வரட்டும் உன் பின்னாலே !
#TVK is not just a political party — it is rising as a true People’s Movement under the leadership of our #Thalapathy. The joy and hope shining on the faces of these people says it all! Just like in ’67 and ’77, history is once again repeating itself with TVK. @TVKVijayHQ ♥️♥️
என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு,
வணக்கம்.
“வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான் வரேன்” என்ற நம் மக்கள் சந்திப்பை, பல்வேறு அரசியல் திருப்புமுனைகளை அமைத்துத் தந்த திருச்சியில் திக்கெட்டும் கேட்கும் வகையில் கடந்த வாரம் (13.09.2025) தொடங்கினோம்.
இரண்டாவது வாரமாக, மீனவச் சொந்தங்கள் மற்றும் மும்மதங்களையும் போற்றி, மத நல்லிணக்கத்தைப் பேணிக் காக்கும் நம் நாகப்பட்டினம் மாவட்ட மக்களையும், உலகுக்கே உணவூட்டும் உழவர் பெருமக்களாகிய திருவாரூர் மாவட்ட மக்களையும் நேற்று சந்தித்தோம்.
நம்மைப் பற்றி, ஆள் வைத்துப் பொய்யான கதையாடல்களைச் செய்தோர், செய்வோர், ஒவ்வொரு நாளும் மக்களிடையே நமக்குப் பெருகி வரும் அங்கீகாரத்தைக் கண்டு அஞ்சி நடுங்குகின்றனர். இந்த நடுக்கத்தினாலேயே நாம் நமது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்கும் பொழுதெல்லாம் யாருக்கும் விதிக்காத கடுமையான விதிமுறைகளை நமக்கு விதிக்கின்றனர்.
ஆனால், நாம் நம் கொள்கைத் தலைவர்களின் வழியில் முதன்மைச் சக்தியாக, உண்மையான மக்களாட்சியை அமைத்திட நம் பணிகளை இன்னும் தீவிரப்படுத்துவோம்.
இந்த எழுச்சிமிகு தருணத்தைச் சாத்தியமாக்கிய அனைவருக்கும் நன்றி. நேற்றைய மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது, முழு ஒத்துழைப்பு நல்கிய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் குழு, தன்னார்வலர்கள் குழு, தனியார் பாதுகாவலர்கள் குழு, மருத்துவக் குழு ஆகியவற்றுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகின்றேன்.
மேலும் நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்ட மக்கள் நமக்களித்த வரவேற்பும் நம் மீது காட்டிய அன்பும் பாசமும் நிகரில்லாதவை. இவை எக்காலத்திற்கும் என் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்திருக்கும். இவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டுள்ளேன். இதற்காக எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.
தமிழ்நாட்டு மக்களுக்கான முதன்மைச் சக்தியான நாம், அவர்களுக்காக எதிலும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம். 1967 மற்றும் 1977 தேர்தல்களின் வெற்றி விளைவை 2026 தேர்தலிலும் நிகழ்த்திக் காட்டுவோம்!
புதியதோர் உலகு செய்வோம் - கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்
நல்லதே நடக்கும்.
வெற்றி நிச்சயம்.
நாகையும்,திருவாரூரும் இன்று அவருக்கானது!
நன்றி என்ற மூன்றெழுத்தில் அடக்கிட முடியாதது ஊடகப் பணி!
இரவு,பகல், வெயில்,மழை எது வந்தாலும் களத்தில் நின்று கோடிக்கணக்கான மக்களின் இதயம் கொண்டு சேர்த்த..
பத்திரிகை,வானொலி,தொலைக்காட்சி, இணையதளம், சமூக வலைதளங்கள் உள்ளிட்ட அனைத்து ஊடக நண்பர்களுக்கும்..
மனம் நிறைந்த நன்றிகளும், வாழ்த்துகளும், அன்பும் ❤️ #TVK
My hometown is #Thiruvarur .Father is hardcore #ADMK follower .He is stunned by the traction that @TVKVijayHQ has gained there .It’s pretty phenomenal and never seen.All because of the youthful energy and exuberance.Any party can pull in crowd . The + #Vijay has is power of Youth
Baised Reporter & media trashed by Young TVK blood😂
Rep: நாகைக்கு விஜய் என்ன பண்ணுவாரு?
Cadre:75 வருடமா இவங்க என்ன கிழிச்சாங்க?
Rep: நாகை பிரச்சனைகளை சொல்லு
Cadre: நீ வந்த ரோடு ஒடஞ்சி கெடக்கு பாத்தியா. இந்த பாலம் 7 வருஷமா கட்டி முடிக்கல.
Rep:Cut பண்ணு பையன் தெளிவா பேசுறான்
பணத்தாலும் அதிகாரத்தாலும் அனைத்தையும் வாங்கிவிடலாம் என்று நினைத்த ஆளுங்கட்சியினர், தன்னெழுச்சியாக திரளும் மக்கள் சக்தியைப் பார்த்து ஆடிப்போயுள்ளனர். தம்மை யாராலும் வெல்ல முடியாது என்று தப்புக் கணக்குப் போட்டவர்களுக்கு, ஒரு தசாப்தத்திற்கு பிறகு உருவாகியிருக்கும் மக்கள் திரட்சி, அடுத்து நடக்கவிருக்கும் ஜனநாயக புரட்சியின் மூலம் பதில் சொல்லும். அதில் ஒரு பகுதியாக, மக்களில் ஒருவராய், மக்களுக்கானவராய், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மக்களைச் சந்திக்க வருகிறார் மக்கள் தலைவர்.
உங்க விஜய் நா வரேன்!
வாகைசூடும் வரலாறு திரும்புகிறது!
வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு!
(1/2)
தமிழ்நாட்டின் தங்க மகன்,
இந்த நூற்றாண்டின் வெற்றி நாயகன்,
நான் பார்த்த வரையில் மக்களை உண்மையாக நேசிக்கும் ஒரே தலைவர்,
தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றித் வெற்றித் தலைவர் அண்ணன் @TVKVijayHQ அவர்களுக்கு நன்றி 🙏
வாய்பளித்த கழக பொதுச் செயலாளர் அண்ணன் @BussyAnand அவர்களுக்கும் நன்றி.
இன்று தமிழக வெற்றி கழகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி கோரி கொடுக்கும் மனுக்களை பரிசீலனை
செய்யும் போது அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பொதுவான ஒரு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தி அறிக்கை தாக்கல் செய்ய அடுத்த விசாரணை 24-09-2025 மாற்றி உத்தரவிட்டார் மாண்புமிகு நீதிபதி.