அரசு பள்ளிகளில் லைவ் டெலிகாஸ்ட் செய்யும் அளவிற்கு அரசியல் அவ்வளவு கேவலமாக நடுத்தெருவில் இறங்கிவிட்டது.🤧
பள்ளியின் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சனாதன முறைப்படி பாஜக தலைமையில் தவெக ஆட்சி செய்யும் தமிழ்நாடு தலைநகர் சென்னை ராயபுரத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஜிம் டிரைனர் பிரேம் என்ற நபர் மீது அவருடைய மனைவி நிஷா என்பவர் பாலியல் புகார் கொடுத்துள்ளார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது.
ஆளும் கட்சியைச் சேர்ந்த ஜிம் டிரைனர் பிரேம் இன்ஸ்டாகிராம் மூலம் பல பெண்களுக்கு காதல் வலை வீசியுள்ளார். இதில் அதே தற்குறி கூட்டத்தைச் சேர்ந்த பல பெண்களும் ஜிம் டிரைனர் பிரேம் திருமணமானவர் என்று தெரிந்து இருந்தும் Side Chick அதாவது வப்பாட்டியாக இருக்க ஆசைப்பட்டு அவரோடு பழகி வந்துள்ளனர்.
அதில் சில பெண்களுக்கு ஜிம் ட்ரைனர்
• மயக்க ஊசி செலுத்துவதும்
• போதை ஊசி செலுத்துவதும்
• அவர்கள் ஆடையை களைந்து காணொளி போட்டோக்கள் எடுப்பதும்
• அவர்களை அடித்து தாக்கி
• தன்னுடைய பாலியல் இச்சைக்கு ஈடுபடுத்துவதும்
போன்ற எண்ணற்ற கொடூரங்களை செய்து. காணொளி காட்சியை தன் மனைவிக்கு whatsapp மூலம் அனுப்பி வைத்து. இந்த விவகாரங்களை வெளியே சொன்னால் இதேபோல் உனக்கும் செய்து உன்னையும் குழந்தைகளையும் கொன்று விடுவேன் என்று மிரட்டி உள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில். குறிப்பிட்ட நபர் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளது.
இதனால் வண்ணாரப்பேட்டையில் உள்ள துணை ஆணையர் அலுவலகத்திற்கு சென்று முறையாக புகார் அளித்தார். ஆணையர் ராயபுரம் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு இது என்ன விவாகாரம் என்று விசாரித்த போது அவர்கள் இது ஆளும்கட்சி விவகாரம் என்று ஒரே வார்த்தையில் முடித்துக் கொண்டனர். இதனால் ஆணையர் தரப்பும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தற்பொழுது வரை இந்த சம்பவத்தில் எந்த விசாரணையும் நடக்கவில்லை எந்த கைதும் நடக்கவில்லை. பாதிக்கப்பட்ட பெண்ணின் புகார் எங்கே உள்ளது என்றே காவல்துறைக்கு தெரியவில்லை..
தான் நினைப்பதுதான் சரி என பிடிவாதம் பிடிப்பது ஆய்வின் பணி அல்ல! அமைச்சரின் பணியும் அதுவல்ல!
மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். ஆசிரியப் பெருமக்களை ஊக்கப்படுத்த வேண்டும். அதை விடுத்து Last Bench என்று சுட்டிக்காட்டி பேசுபவர்கள் எல்லாம் பள்ளிகளுக்குள் செல்லாதீர்கள். மாணவச் செல்வங்களிடம் தாழ்வு மனப்பான்மையை வளர்க்காதீர்கள்.
தப்போ சரியோ தைரியமாக பதில் சொன்ன அன்பு மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் அன்பும் வாழ்த்துகளும் 💐❤️
மக்களுக்கு வழங்கும் பையில் கூட ஊழல் செய்யும் தவெக அரசின் முகமூடியை துவைத்து கிழித்து காய வைத்த பெண்!
பொறுப்பேற்ற 60 நாட்களுக்குள் தான் சுற்றுலாத்துறை அமைச்சரா இல்ல சுற்றுச்சூழல் துறை அமைச்சரா என்பதை கண்டுபிடிக்கும் முன்பே, மாமனாரை வைத்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் டிரான்ஸ்பர் ஊழல் மற்றும் சுற்றுச்சூழலை காக்க வழங்கப்படும் துணிப்பையில் ஊழல் என ஊழல் செய்யக் கற்றுக் கொண்டுள்ளார் அமைச்சர் ராஜீவ்!
தொட விடமாட்டேன் தொட்டால் விடமாட்டேன் என ஏதேதோ வசனம் பேசிய முதல்வர் விஜய் அவர்களே, உங்கள் அமைச்சரே அவர் தொட்டாலும் செல்லாது ஏனென்றால் இந்த ஆட்சியில் அவர் ஒரு ஒப்புக்கு சப்பாணி அதாவது டம்மி என்று செயல்படுகிறார்!
Its very shocking 😱🤮
ஒரு YouTuber ஒரு MLA-வை மிரட்டி பணிய வைக்க முடியும்
என்பதே நம்ப முடியாத கதை 🤮
இப்படி தான் மற்ற கட்சிகளையும் மிரட்டி கூட்டணியில் சேர்த்தாங்களா?
ஒரு மாரத்தான் போட்டியவே ஒழுங்கா நடத்த துப்பில்லை நீயெல்லாம் என்ன ஆட்சிய குடுத்து மக்களுக்கு மாற்றத்தை தந்துடுவேன்னு மக்கள் கேக்கிறாங்க..
கட்சி ஆளுங்களுக்கு மட்டும் டிசர்ட் குடுத்து கட்சி ரன்னிங் நடத்துறாங்க..
ச்சை 🤧🤧🤧
Flipkart GOAT sale is back and it's bigger than ever!
G.O.A.T. deals, G.O.A.T brands, G.O.A.T 🐐.
Sale starts July 4th.
Early Access starts on 3rd July for Plus and Black members.