எந்த ஒரு மாற்றத்திற்கும் ஒரு ஆரம்பப்புள்ளி இருக்கும்.
நமது “We The Leaders” அமைப்பின் துவக்கம் மற்றும் பயணம் குறித்த நினைவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மனம் நிறைந்த மகிழ்ச்சி கொள்கிறேன்.
பாஜகவுக்கு முட்டு குடுத்தே என் 90% நேரம் முடிந்துவிட்டது இனி மக்களுக்கு தேவையான அரசியலை செய்ய வேண்டும் என கட்சியிலிருந்து விலகினேன்
- தலைவர் @annamalai_k 😂🔥
My first podcast (an unconventional one) after the announcement of our political movement is on its way & will be aired tomorrow at 10 AM on my YouTube channel.
https://t.co/rfti0J7ZsL
https://t.co/oVURDAxIE7 - Where it all began.
அண்ணாமலை, பாஜகவில் இருந்தபோதே பலமுறை NEET தேர்வில் நடைபெறும் குளறுபடிகள் குறித்து தேர்வு ஆணையத்தை விமர்சித்து பேசியுள்ளார்.. (YouTubeல் பார்த்துகொள்ளவும்)
@annamalai_k NEET-யை அழிப்போம் ஒழுப்போம் என்று பேசவில்லை. மாறாக, மறுதேர்வு (Re-test) நடத்தப்படும் முறையில் உள்ள குறைகள் பற்றியும், NEP 2020 சொல்லியதைபோல் மாணவர்களுக்கு கல்வி Stree Freeயாக மாறவேண்டும் என பேசியுள்ளார்.
இது மாணவர்கள் எதிர்காலத���தை பற்றி யோசிக்கும் அரசியல் தலைவர்கள் பேசவேண்டிய விஷயம்...
அண்ணாமலையிடம் மட்டும் கேள்வி கேட்பவர்கள் , “NEET-ஐ ஒழிப்போம்” என்று கூறி அரசியல் நாடகம் நடத்தியவர்கள் இப்போது எங்கே உறங்கிகொண்டு இருக்கிறார்கள் என்பதையும் கேள்வி கேளுங்கள்.
எந்த விஷயத்திலும் குருட்டுத்தனமான ஆதரவும், கண்மூடித்தனமான எதிர்ப்பும் தவறு. உண்மைகளின் அடிப்படையில் நடுநிலையாக அணுகுவதே சரியானது...
Two-tier CRPF+CISF escort with IAF airlift.
4-layer CCTV with AI surveillance.
Biometric & facial recognition before entry.
Multiple layers of frisking.
Multi-level oversight with direct monitoring from the Prime Minister’s office.
Yes, you read it right. But these are not arrangements to buy high-level, classified, military-grade software. These are the arrangements made by the Ministry of Education for the NEET retest scheduled for 21st June 2026.
Every student would appreciate the government's efforts to prevent paper leaks by implementing additional security measures and enhanced monitoring. But an increase in scrutiny before entry, extended frisking, and an increase in the overall exam time from 180 minutes to 195 minutes will only add to their already ballooning exam pressure.
While the government has taken measures to contain leaks, they have forgotten the additional burden they have imposed on a young student before they take up an assessment, one that they have spent months preparing for, dissolving the entire purpose of our exam system and the NEP 2020’s goal to reduce “Exam Stress”.
Despite all these arrangements for the examination, there are issues with downloading the admit cards, and NTA has assured students that it will resolve them at the earliest.
Yes, there are challenges that demand meaningful solutions. However, I am concerned that the approach devised for the NEET retest may not resolve the issue; instead, it risks creating a new set of problems.
Why l like @annamalai_k Sir...
Just see the kind of morals he is trying to register in young minds...
Attributes of a True LEADER...
I could easily relate to him after my #Thalaivar
❤️🙏🤘
#Annamalai#WeTheLeader
If Vijay delivers a speech like this ...
just 15 minutes ...
only 15 minutes..
on education, careers, AI, and technology for students..
I'll vote for him in the next election
சென்னையில், மொத்தம் விற்பனையாகும் சுமார் 14.75 லட்சம் லிட்டர் ஆவின் பாலில், கிட்டத்தட்ட 50%, சுமார் 7.5 லட்சம் லிட்டர் பால் விற்பனை, பச்சை நிற கிரீன் மேஜிக் பாக்கெட் பால் ஆகும்.
இந்த நிலையில், கிரீன் மேஜிக் பால் விற்பனை குறைக்கப்பட்டு, குறைந்த அளவே தற்போது விற்பனைக்கு வழங்கப்படுகிறது என்ற செய்தி அறிந்து, அது குறித்து விசாரித்ததில், ஏற்கனவே சுமார் 50% விற்பனை குறைக்கப்பட்டிருப்பதாகவும், படிப்படியாக, கிரீன் மேஜிக் வகை பால் விற்பனை நிறுத்தப்படவுள்ளதாகவும், ஆவின் வ���ற்பனை மையங்களிலேயே கூறுகின்றனர்.
ஆனால், தவெக அரசு தற்போது வெளியிட்டிருக்கும் செய்தி வெளியீட்டில், கிரீன் மேஜிக் பால் விற்பனை குறைக்கப்படவில்லை என்று கூறப்பட்டிருக்கிறது. அப்படியானால், ஏன் ஆவின் மையங்களில் முன்பு போல அது கிடைப்பதில்லை? கிரீன் மேஜிக் வகை பால் விற்பனை கணிசமாகக் குறைந்துள்ளதை பொதுமக்களே அறிவார்கள். யாரை ஏமாற்ற இந்த ��ொய்யான விளக்கத்தை அளிக்கிறது தவெக அரசு?
கடந்த 2023 ஆம் ஆண்டு திமுக ஆட்சியிலும் இதே போல, 4.5% கொழுப்புச் சத்துள்ள பச்சை நிற பாக்கெட் பால் விற்பனையை நிறுத்தி விட்டு, 3.5% கொழுப்பு சத்துள்ள ஊதா நிற பாக்கெட் பால் விற்பனை செய்ய முடிவெடுத்த போது, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பால் அந்த முடிவை திமுக அரசு கைவிட்டது. ஆனால், தற்போதைய தவெக அரசும் அதே முடிவை மக்களிடம் திணிப்பது, வன்மையாகக் கண்டிக்கத்த��்கது.
கிரீன் மேஜிக் வகை பால் விற்பனை குறைப்புக்கு, நிதி இழப்பைக் காரணமாகக் கூறுகிறார்கள். நிதி இழப்பைச் சரி செய்ய, பால் உற்பத்தியையும், பால் மற்றும் பால் பொருள்கள் விற்பனையையும் அதிகரித்து, அதன் மூலம் நிதி இழப்பைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டுமே தவிர, ஏழை எளிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் பால் வகை விற்பனையை நிறுத்தக் கூடாது.
உடனடியாக, மீண்டும் போதுமான அளவு, ப���்சை நிற கிரீன் மேஜிக் பாக்கெட் பால் விற்பனையைக் கொண்டு வர வேண்டும் என்றும், பால் உற்பத்தி, கொள்முதல் மற்றும் விற்பனை உள்ளிட்டவற்றை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்றும் தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
தவெக ஆலந்தூர் வடக்கு பகுதிச் செயலாளர் வேம்புலி என்ற நபர், கணவரை இழந்து தனியே வசிக்கும் பெண்ணின் வீடு புகுந்து, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ள செய்தி, மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
பெண்��ளின் பாதுகாப்பு குறித்து தவெக தலைவர் முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்கள் கூறிவரும் வாக்குறுதிகளுக்கு நேர்மாறாக உண்மை நிலை இருப்பது, மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.
திமுக ஆட்சியில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான குற்றங்கள், தற்போதைய ஆட்சியிலும் குறையவில்லை. இது போன்ற கடுமையான குற்றங்களில் ஈடுபட��ம் தைரியம், இவர்களுக்கு எங்கிருந்து வருகிறது?
சமூக விரோதச் செயல்பாடுகளுக்கு, அரசியல் அடையாளம் பாதுகாப்பாக இருக்கக்கூடாது என்பதை, முதலமைச்சர் உறுதி செய்யவேண்டும். குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
மாற்றம் என்பது யாதெனில், பிரச்சனைகளை மாறுபட்டரீதியில் மற்றும் அனைவருக்கும் ஏற்பான நிலையில் அணுகும் தலைமையே உண்மையான மாற்றம், மற்றவை ஏமாற்றம்.
அதற்கு சிறந்த உதாரணம், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தலைவர் @annamalai_k அவர்களின் அணுகுமுறை.
@Gayatri_Raguram இந்த மனநிலை சரியில்லாத காயத்ரியிடம் கேள்விகள் கேட்பதைத் தவிர்க்கவும். சரியான கேள்விகளைக் கேட்டால் உங்களைத் Block செய்துவிடுவா. ஒன்றும் செய்ய முடியாது. இதே போன்ற மனநிலை சரியில்லாதவர்கள் கிஷோர் கே சாமி மற்றும் கல்யாணராமன் please avoid those metals
Annamalai is a farmer’s son.
He is an MBA graduate and an IIM topper. He served as an IPS officer for 8 years with a clean record.
As the former BJP Tamil Nadu State President, he took a party that had around 2% vote share and expanded its reach across Tamil Nadu, helping it grow to around 12%.
Now, he is starting a new party with the support of many youngsters and common people.
You and Annamalai are both 42 years old, yet you keep criticizing him without looking at the facts. He has already emerged as a strong leader...
Wait and watch @annamalai_k 's politics 🤜🤛
குறிப்பிட்ட மூன்று ஊடகங்களின் ஒளிபரப்பும் தடைப்பட்டுள்ளது என்பதை ஒப்புக்கொண்டமைக்கு முதலில் நன்றி. அது எப்படி, தவெக ஆட்சியின் அவலநிலையை வெளிப்படுத்தும் ஊடகங்களுக்கு மட்டும், செட்டாப் பாக்ஸில் தொழில்நுட்பப் பிரச்சினைகள் வரும்?
பொய்களையும், புரட்டுகளையும், மக்கள் ��த்திய��ல் உண்மை என நம்பவைக்க, கடந்த திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட இந்த TN Fact Check வலைத்தளக் கணக்கு, தவெக ஆட்சியிலும் அதே வேலையைத் தொடர்கிறது.
இது மாற்றம் இல்லை. கன்னத்தில் மரு மட்டும் ஒட்டிக் கொண்டு வந்த, அதே டெய்லர் அதே வாடகை ஏமாற்று வேலை.