Have one extra ticket for #CoolieFDFS 9AM in M R THEATRE, TAMBARAM. It is physical ticket and 'll give it in theatre before the show. Anyone interested can come and pay and get the ticket in theatre. Bought in the counter.
#CoolieBookings#CoolieFromAug14#CoolieTickets
ரஜினிக்கு எதிரா விஜய தூக்கி பிடிச்சதுக்காகவே திமுக & கொத்தடிமை நாய்க அடுத்த 5 வருஷம் கதறி சாகட்டும்.
இந்த வகைல விஜய் இவனுங்கள சூ.....த்தடிச்சது சந்தோஷம் தான் 🤷
இவ்வளவு கீழ்த்தரமாக இதை விட கீழ்த்தரமான பெண்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை பேசி திரியும் விஜய் ஆதரவு கூலி கும்பல் 1000 ஐடி மேல இருக்கும். இவர்கள் மீது என்ன நடவடிக்கை இது வரை எடுத்தது விஜய் அரசு? யார் கொடுக்கும் தைரியத்தில் இதை செய்ய துணிகிறார்கள் ?
கைது செய்யுமா !
இவன் மொத்த பக்கமும் இதான் செய்கிறான்.. இதுவும் AI என உருட்டுவானுக்க : பதிவிட நாள் 16 ஆம் தேதி , நேரம் 9.21 PM. அந்த பதிவின் தனிப்பட லிங்க் எடுத்து வைத்துள்ளேன்.
காவல்துறை என்ன செய்வதாக முடிவு ?
Everything right from bringing AC into his home, taking him to doctor & treating her skin allergic, Created a home classroom, arranging online tutor, buying him all necessary things by ( Mohammad Ashik - Abrokecollegekid ) insta influencer 💯
Vekkamey illa, credit stealers 🥴🥱
https://t.co/E0We6QosLw
திருமதி ரஜினியின் அன்பான அழைப்புடன் நேற்று காலை சாரை சந்தித்தேன்.
10 மணிக்கு சந்திப்பு
10 நிடங்களுக்கு முன்பே வரவேற்பறையில் நான். (நேரம் தவறாமை மட்டுமல்ல, 10 நிமிடமாவது முன் செல்வது என் பழக்கம்)
கு’டீ’ கேட்கப்பட்டது ,நீர் போதுமென்றேன்.( டீக்கு டிமிக்கி)”நீங்க ரெடின்னா சார் வரலாமா? எனக் கேட்டார்” -கேட்டார் பணியாளர். (புதிய பண்பு)
உண்மைக்கு நெருக்கமான நட்புக்கு இலக்கணமானவருடன் சுவாரஸ்யமான உரையாடல் என்ன என்பது அந்த என்பது நிமிட முள்ளும் மலரும் படியாக இனிமையாக இருந்தது.
“உங்கக் கண்ணைப் பாத்து நீங்க ஹீரோவா வருவீங்கன்னு எப்பவோ கணிச்சேன்” ஆரம்பித்தார்.
yes! என் புதிய பாதைக்கு முன்பாகவே ஹேம்நாக் பாபுஜி என்பவரிடம் என்னை வைத்து படமெடுக்க சிபாரிசித்தார்.
“Solo act single shot மாதிரி யாரும் பண்ணாத்தை எல்லாம் பண்ணி அசத்துறீங்க” பாராட்டினார்.
அடுத்து முழுக்கக் கமர்ஷியல் வெற்றியே goal என்றேன். அதற்கும் சில யோசனை தந்தார்.
CM சந்திப்பு உட்பட்ட , திரித்து பேசப்பட்ட சில சர்ச்சைகள் உட்பட எல்லாவற்றையும் கவனித்து கணித்து கருத்துக் கூறினார்.
மனம் விட்டு நிறைய பேசினோம்.
ஒரு அழகான writing pad-ல் சில வெற்றுத் தாள்களை வைத்து அதில் என்ன எழுதாமல் எழுதப்பட்டிருக்கிறது என்று கடைசி பக்கத்தில் எழுதிக் கொடுத்ததைப் பார்த்து “ உங்க creativity spl தான் , உங்களுக்கான spl நேரம் விரைவில் வரும்” வாழ்த்தினார். வழக்கம் போல வாசல் வரை வந்து வழியனுப்பினார். வந்த பின்னும் வராமல் அங்கேயே அவரின் அன்பை ,எளிமையை அசைப்போட்டுக்கொண்டு அமர்ந்திருக்கிறேன்….
#SivajiTheBoss#19Years#Memories
முதன்முறையாக படத்தின் புகைப்படம் வந்த போது.... அதிரிபுதிரியாக இருந்தது!
நீலநிற கோட், ரவுண்ட் நெக்... தலைவர் அசத்தலாக இருந்தார்.
படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டேஏஏஏ இருந்தது. ஷங்கர் படமாச்சே! 😂
கண்ணாடி மாளிகை செட், விமானத்தில் ரசிகர்களுடன், அமெரிக்காவில் தலைவர் என புகைப்படங்கள் வந்து கொண்டிருந்த போது படத்தின் வெளியீடு நெருங்கியது.
அப்போது குஜராத்தி நண்பருடன் வசித்து வந்தேன். அப்போதுதான் மும்பையிலிருந்து திரும்பி வந்திருந்த அவரது மனைவி,
"ராம், ரஜினி படம் வருது போல... மும்பையில் பரபரப்பாக பேசிக்கிட்டிருக்காங்க!" என்றார்.
எனக்குள் சந்தோஷ அதிர்ச்சி + ஆச்சர்யம்.
NDTVயில்...
சிவாஜி...
சிவாஜி...
#சிவாஜி...
இப்போது Pan India படங்கள் என்கிறோம். ஆனால் எப்போதோ இந்தியா முழுக்க எதிர்பார்ப்பை உருவாக்கியவர் #ரஜினி.
விமான நிலையத்தில் தலைவரிடம், "உங்களை அமிதாப்புடன் ஒப்பிடுகின்றார்களே?" எனக் கேள்வி,
"சினிமாவுலகில் ஒரு பேச்சுக்கு நான் ராஜாவாக இருக்கலாம். ஆனால் அமிதாப் சக்ரவர்த்தி. சக்ரவர்த்தியை ராஜாவுடன் ஒப்பிடுவது எப்படி சரியாகும்? அவர் என் குரு, ரோல் மாடல்"
என்றார்.
I am king...probably a king, Amitji is an emperor. He is my role model, inspiration எனச் சொல்லும் போது அவர் முகத்தில் அசவுகரியம், லேசான எரிச்சல், தர்மசங்கடம் என கலந்து கட்டி உணர்சிகள் முகத்தில் ஓடுகின்றது.
கிட்டத்தட்ட இரு தசாப்தங்களுக்கு முன்பே இந்தத் தெளிவும், மூத்தவர்களுக்கு தர வேண்டிய மரியாதையும் இருந்தது... இன்றும் உள்ளது....என்றும் தொடரும்
சென்னை, மும்பை என நீ...ஈ...ண்ண்ட வரிசையில் மக்கள் வெள்ளம்.
Feltham Cineworldல் அடுத்தடுத்து 3 காட்சிகள். சாப்பாடெல்லாம் இல்லை! பாப்கார்ன், ஐஸ்க்ரீம் என கிடைத்ததை வாங்கித் தின்று படம் பார்த்தேன்.
படம் வந்த பிறகு "மொட்டை பாஸ்" நடையை எப்படி பிடிச்சீங்க என கேட்ட போது, "உடம்பை இலகுவாக விட்டுட்டேன்" என தலைவர் சொன்னதாக கே.எஸ். ரவிக்குமாரே ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்.
அதிரடிக்காரன் பாடல் போதும்..... ஷங்கர் எவ்வளவு தீவிரமான ரஜினி ரசிகர் என்பதைச் சொல்ல.
படத்தின் வெற்றிவிழாவில் தலைவரின் நடிப்பை ஷங்கர் சிலாகித்து, நெகிழ்ந்து பேசியிருப்பார்.
தலைவர் கலைஞரை சாய்பாபா அவரது வீட்டிற்கு போனது குறித்து ஜாலியாக கலாய்க்க... அதற்கு பதிலாக கலைஞர் தலைவரை அவர் சொன்ன சாங்கி முனி/ யோகா பற்றிக் குறிப்பிட்டு தலைவரை ஜாலியாக கலாய்த்திருப்பார்.
அதே மேடையில் #எந்திரன் பட அறிவிப்பையும் போறபோக்கில் சொல்லியிருப்பார்கள்.
19 வருடங்கள்.....
இன்றும் முழுமையாக ரசித்து, ஜாலியாக, கொண்டாட்டமாக பார்க்கக்கூடிய படம்.
Latha Rajinikanth says that social media have become toxic but this post claim that Rajini and his family have vengeance on Vijay. This is totally false.
120k views and more than 3k likes for this misleading post. This is what exactly she meant social media is trash.