எனக்கு கடவுள் நம்ப��க்கை இருக்கு,நான் சர்ச்சுக்கும் போவேன்,பிள்ளையார் கோவிலுக்கும் போவேன் மசூதிக்கும் போவேன்,எல்லா இடத்துலயும் மன நிம்மதி கிடைக்கும்.
என் அம்மா இந்து,அப்பா கிறிஸ்டியன் அதனால எனக்கு இந்த மதம் வேற அந்த மதம் வேற என்ற எண்ணம் வராது- தளபதி விஜய்
#ThalapathyVijayInterview
#ThalapathyVijayInterview - Nice holiday episode with #ThalapathyVijay, where he calls his vacations as calm and chilled out. 'I like to open the curtain and enjoy the view, walk around the streets and the likes'.