கடந்த ஆட்சியில் டெண்டர் வாங்கி தரேன்னு லஞ்சம் கொடுத்து பணம் பறி போயிருந்தால் ஏமாத்தின பணம் திருப்பி உங்களுக்கு பணம் வாங்கி தரப்படும் -ஆதவ் அர்ஜுனா 🔥🔥🔥🔥🔥
உதயநிதி துபாய் போய் ஒரு வாரம் ஆச்சு.. 5 வருஷம் ட்ரைனிங் கொடுத்தும் அரசியவாதியா கூட வர முடியல.. தி.மு.கவின் அத்தியாயம் முடிந்துவிட்டது - சரமாரியாக விமர்சித்த அமைச்சர் நிர்மல்குமார்
#Chennai | #Minister | #TVK | #CTRNirmalKumar | #PolimerNews | #DMK
வத்தலக்குண்டு–உசிலம்பட்டி வழித்தடத்தில் தனியார் பேருந்து அதிவேகமாக இயக்கப்படுவதாக பயணிகள் குற்றச்சாட்டு.
மக்கள் எச்சரித்தும் ஆணவ பேச்சால் அதிருப்தி.
Take action @CMOTamilnadu@TVKVijayHQ@TamilanParthib1
தற்போது 🔔 : ஜூலை 1ஆம் தேதி நடக்கவிருக்கும் கூட்டத்திற்கு, காங்கிரஸ் கட்சிக்கு புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகிய இருவரும் நேரில் சென்று அழைப்பை விடுத்தார்கள் !
@TVKPartyHQ | @TVKVijayHQ
😊🔥 Good leaders create good governance @TVKVijayHQ
“If you elect a good leader, you will get good governance.” 💯🙏
CM விஜயின் அரசியல் மாற்றத்தையும் வெற்றியையும் சுட்டிக்காட்டிய PMK தலைவர் அன்புமணி ராமதாஸ். இளைஞர்கள் ஏன் விஜயை நோக்கி செல்கிறார்கள் என்பதற்கான பதில் இதுவே 👌🏻🔥