உங்க phone-அ root பண்ணாம எப்படி clean பண்றதுன்னு சொல்றேன் 👇
நான் பண்ண எல்லா step-உம் நீங்க திரும்ப பண்ண வேண்டாம். அதை எல்லாம் வெச்சு ஒரு skill create பண்ணிட்டேன்.
உங்க Claude இல்ல Codex கிட்ட இத மட்டும் சொன்னா போதும்:
"Help me to debloat my mobile using npx guardskills skills add felixondesk/agent-skills --skill android-debloat"
அது உங்கள கைய புடிச்சு அடுத்தடுத்த step-க்கு கூட்டிட்டு போகும் 🙌
✅ முதல்ல உங்க mobile brand கேக்கும்
✅ அப்புறம் Android version கேக்கும்
✅ Android 11 அல்லது அதுக்கு மேல இருந்தா USB இல்லாம Wi-Fi-லயே பண்ணலாம்
✅ Android 11-க்கு கீழ இருந்தா USB cable தேவைப்படும்
✅ தேவையில்லாத bloatware-அ அழகா remove பண்ணிடும்
Use பண்ணிட்டு, doubt-னா comment-ல கேளுங்க 😍
⚠️ Try it at your own risk. The author is not responsible for any damage, data loss or other issues with your device.
ஆண்கள் அனைவரும் இந்த உடற்பயிற்சிகளை 14 நாட்கள் செய்து, உங்கள் உடலில் ஏற்படும் மாற்றத்தைப் பாருங்கள்! 🏋️♂️💪🔥
ஒரு வருடத்திற்கும் மேலாக இதை நான் தொடர்ந்து செய்து வருகிறேன் ⏳.
என் வயிற்றுத் தசைகள் (abs) நன்கு தெரிவதுடன் 🍫, கொழுப்பு கரைந்து 💦 உடல் மிகவும் உறுதியாகியுள்ளது 🧱.
உங்கள் வயிற்றுப் பகுதி கட்டுகோப்பாக மாற, தொடர்ந்து 2 வாரங்கள் இந்த பயிற்சிகளைச் செய்து பாருங்கள் ⏱️🔥.
📌 தினமும் பயிற்சி செய்ய இந்த ட்வீட்டை Bookmark செய்து வையுங்கள்! 🔖
#Fitness #AbsWorkout #MensFitness #WorkoutMotivation 💥💯
#trendingréels #viralvídeo
'இப்படி செல்போன் பார்த்தால் கை, கால் செயலிழக்கும் அபாயம்?'
அதிக நேரம் போனில் ரீல்ஸ் பார்ப்பது எந்த அளவுக்கான உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது குறித்து விளக்குகிறார் நரம்பியல் மருத்துவர் விசுவநாதன்
#Phone#Health