தவெக அரசு போட்ட டெண்டர்கள் ரத்து செய்து தவெக அரசு உத்தரவு
😀😀😀
இணையத்தில் எல்லோரும் இப்படி fact check பண்ணி தவறுகளை expose பண்ணுவாங்க என எதிர்பார்த்து இருக்க மாட்டாங்க போல..
🤭🤭🤭
MLA வா கூட இல்லாத MK Stalin EB la power cut பண்ண வைக்க முடியும்னா ஒன்னு
MKS is more Powerful
இல்லைனா
ஆட்சில இருக்கவர் ஒரு ஜோக்கர்
Choose the best answer தற்குறிஸ்
11வது நாள் மக்கள் ரோட்டுல இறங்கிட்டாங்க அந்த லட்சணத்துல ஆட்சி போயிட்டு இருக்கு
There is no logical reasoning for this failure, nothing to learn and do course corrections, DMK failed against a famous dancer and actor, people chose political novice over a party with proven records..
Hope TN people come back to normalcy after few weeks 👍
பெற்றோர்களே உஷார்…🚨
தவெக தலைவர் விஜய் அவரது இளம் ரசிகர்களை தனது தேர்தல் ஆதாயத்துக்காக பயன்படுத்தியதை பல பெற்றோர்கள் உணர்ந்து அதிர்ந்து போயிருக்கும் நிலையில்,
தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மிக அவசியமான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
“தேர்தல் முடிவுகள் வெளிவரும் நாளில் குழந்தைகளை உடன் வைத்திருங்கள். அன்று அவர்களுடன் அதிக நேரம் செலவிடுங்கள். அவர்கள் நிலையில் ஏதேனும் மாற்றம் ஏற்படின் அவர்களை ஆற்றுப்படுத்துங்கள்.
பாதுகாப்பு எண் 1098 ஐ அழையுங்கள்”
அவர் சொல்ல வருவது TCS அங்க இருக்க காரணமான சிப்காட் கொண்டு வந்ததே திமுகன்னு... உண்மையை சொல்லு நீ சிப்காட்னா சிறுசேரில இருக்க ஒரு ஏரியா பேருன்னுதானே நினைச்சிட்டு இருக்க....
Unable to imagine that some young Tamils think that a vibrant economy of this size and complexity can be managed by Vijay, Bussy Anand and Adhav Arjuna. There is an urgent need for TN to educate its masses on its post-liberalisation modern history.
மீண்டும் முதலமைச்சராக பதவியேற்கப் போகும் மு க ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
திமுக தலைவராக அண்ணாவும், கலைஞரும் செய்ய முடியாத சாதனையை மே 4 ல் நிகழ்த்தப் போகிறார் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.
Please stop misusing the victim card, Madam.
What part of what I said was "abuse, filth, and shameless personal attacks"?
Let's start with you:
1) I said you had switched into 3 parties (with profoundly different principles, so you had no principled basis to be in politics). It is either true, or not. If it is not true, please prove so, and I will take it back and apologize unreservedly.
2) I said you asked me a question at a conclave last December that Levying a "Garbage Tax" was the only way to solve Cities' Garbage problems. I answered that the problem was much more complicated and that levying a tax could not fix it. Are you disputing this exchange? My memory is quite good But for the elimination of doubt - since it was over VC, I am sure a recording exists, and we can get a copy.
That was ALL I said about you, if I am not mistaken. Please correct me if I am wrong, and I will clarify further.
In any event, please explain which of these two statements is abuse, filth, and shameless personal attack.🤔🤔🤔
As for your husband, who levelled all manner of accusations and innuendo against me - including utter incompetence, lack of caring for my constituents, corruption, and many others - for multiple days non-stop, while I chose to avoid descending to his level....and use his paid promotion eco-system to try and trash my reputation all over social media (since you cannot even dream of doing it in the Constituency - where our people already know me too well, and you are rank outsiders with suspect credentials).
Well, he is a witless political incompetent who doesn't bother to read, learn, understand, or maintain the norms of decency in political discourse. His "party" leader is a vile caste-ist who has tarnished the name of the Justice Party.
Do any of you even contemplate why I have been forced to change the habits of 10 years in electoral politics, to even talk about you?
It is because, after 10 years in Public Life, I have finally comes across such a low-grade caste-ist charlatan. He gives me material to create memes to mock him EVERY SINGLE DAY. For example, I know what tune he sang at his community gathering today - and will include it in my speech tomorrow😀. As another, I note he has mentioned the "Smart City" projects during the ADMK Govt with pride in an interview with @PTI_News today - without taking the trouble to know they were the prime example of corrupt, unplanned, ill-conceived projects in the last 10 years - and we are still struggling with the aftermath🤦♂️🤦♂️🤦♂️
No matter, he will learn tomorrow.....😄😄😄
Reducing Ignorance is a service to Society.
He has sown the wind. He will reap the whirlwind.
Welcome to Madurai🙏
Have a great day, and an educational campaign.
தவெக சார்பில் ஊடகங்களுக்கு செய்தி அனுப்ப கட்சி சார்பில் அதிகாரப்பூர்வமாக வைக்கப்பட்டிருக்கும் வாட்ஸ்அப் க்ரூப்பில் மதியம் 1:05 மணியளவில், கட்சி சார்ந்த நபர்தான் தவெக அமித்ஷாவுக்கு எழுதிய கடிதத்தை பதிவிட்டார். தவறாக எழுதப்பட்டிருந்த கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகவே, அந்தக் கடிதம் க்ரூப்பிலிருந்து டெலீட் செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில், தவெகவினர் ஊடகங்கள் பொய்ச் செய்தி பரப்புவதாக பதிவிடுவதில் உண்மையில்லை.
#TVKVijay | #Vijay | #தேர்தல்_களத்தில்_விகடன் | #TNElectionsWithVikatan