@WeDravidians@mkstalin 😂😂🤣🤣 don't twist up shite buddy. Reason for Sudalai's defeat due to not having the testicles to arrest Koothadi Vijay after Karur incident. NTak whacked the them, DMK jerked them off and cummed on @mkstalin face (Kolathur) 😅😅😅
@WeDravidians 🤣🤣😂😂 Dravidiya fellows are truly shameless. Both are effin Nepo babies, yet tryna act out self pity over the slave masters son. Dravidiya used Koothadi for politics, now Koothadi using Dravidiyaism for politics. Learn to Live with it, EVRa pool uuruvigal.
@kavitha_priyan@Dir_VetriMaran Vetri, I didn't knw acting in movies makes someone so honorable that Tamils had to worship them and seek blessings. Mr.Dhanush Garu is very humble right?? Ivane vetchi nee Tamizh Murugan padama edekure??? 👇🏾
வருத்தமா என்று கேட்டால் ஆமா மிகவும் வருத்தம் தான்.
பாரி என்பவர் முதலில் திமுக எதிர்ப்பில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க சொன்னார். பிறகு அதிமுக பாஜக கூட்டணி வந்தும் வெளியில் இருந்து நாம் தமிழர் ஓட்டுகளை பிரிக்க நாம்தமிழர் வேட்ப்பாளர்களை பற்றி தொடர்ந்து வீடியோ போட்டு திமுக எதிர்ப்பை விட நாதக எதிர்ப்பு தான் அதிகமாக இருந்தது, அது பச்சையாக வெளிப்பட்டது. அதிமுகவை நேரடியாக அதரிக்காமல் நாம்தமிழர் கட்சியை நீங்க தமிழ்தேசிய கட்சி இல்லை என்று பேசி பேசி மிகப்பெரிய எச்சை தனம் செய்தவர் அந்த பாரி.
பாரிக்கு என்றும் சுயநலம்,தான்மை தனிப்பட்ட பலரின் மீதான வனமம் மட்டுமே. இப்ப கூட இந்த நிகழ்வை எடுத்து எனக்கு பிறந்த நாள் தெரிவித்த விஷ்னுவிற்கு நன்றி என்ற பதிவு எவ்வளவு கேவலமானது, விஷ்னுவின் மனநிலை பற்றி கூட கவலையில்லாமல். இவர்கள் போன்றவர்களின் நட்பு முரண் நமக்கு தேவையில்லை, இவர்கள் தேர்தலுக்கு தேர்தல் ஆள்பிடித்து தரும் வேலையை செய்கிறார்கள்.
முருகன் விவாதத்தில் கூட பாரிக்கு ஆதரவு இல்லை முருகனை மாற்ற நினைக்கும் சங்கியை பாரியின் மீதுள்ள வெறுப்பில் ஊக்குவிக்கவேண்டாம் என்பது தான் நிலைபாடு. தமிழ்தேசியவாதி என்பதால் அவரை நட்பில் வைக்கவேண்டும் என்று இல்லை போன தேர்தலவரை கூட சரிதான் இந்த தேர்தலில் அவர் செய்த வேலை அவ்வளவு அழுக்கானது.
இந்த நிகழ்வு நடந்திருக்க கூடாது, இப்படியே இது இருக்க போவது இல்லை காலம் மாறும்.
@nallavan_rompa@PandiGa52935464 😂😂 Pangu?? He was using SeethaiMainthan's researches, His guru TVP Pandian stories, watches History channel Illuminati episodes, Healer Baskar's stories. That fellow doesn't even read much,chats why he fails with evidence. But good at story telling snd spinning bullcraps.
இது வரைக்கும் நானும் இவனை பற்றி அதிகமாக பேசியது இல்லை.. என்னைப் பொறுத்த வரை இவனை நான் மனிதனாக கூட மதிப்பதில்லை... காரணம் தமிழர்கள் சாதி மதம் கடந்து இன ஒற்றுமையோடு சேரும் போது தமிழர்கள் பெயருக்கு பின்னால் சாதியை போட்டு கொள்ளுங்கள் என்ற சிந்தனையை விதைத்த மாமனிதன் இவன்.. இவனை ஆதரிப்பவர்கள் அனைவரையும் கவனியுங்கள்.. தெரியும் உங்களுக்கு.. அதே போல் தேர்தல் நேரங்களில் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் மீதும் அண்ணன் சீமான் மீதும் அவதூறு பரப்பி முடிந்தவரை தமிழர்களை சிதைக்கும் வேலையை சிறப்பாக செய்வான்.. இன்றும் பிறமொழி பேசும் இனங்களை வெறுத்து ஒதுக்கி பிரிவினையை தூண்டி குளிர் காயும் கோழை இவன்..
அதேபோல் கட்சியில் இருந்து யாராவது வெளியே சென்றால் அவர்கள் மீண்டும் கட்சிக்கு வராமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதையும் செய்வான் இவன். ஆக மொத்தத்தில் உண்மையான தமிழ் தேசிய வாதிகளுக்கு வியாதி இவன்..
இவன் கருணாவை விட கேவலமானவன்.. இவனை பற்றி பதிவு போடுவதற்கு வருந்துகிறேன்.. இனிமேல் இவனை பற்றி பதிவு என் கணக்கில் இருந்து வராது..
இறுதியாக தமிழர்களுக்கு சொல்லிக்கொள்வது தன்னை நம்புகிறவன் எவன் தனக்கான அரசியல் எது என்று தெரிந்து பயணித்து கொள்ளுங்கள்... தமிழினத்தில் எதிரிகளை விட துரோகிகளே அதிகம்..