இந்திய ஒன்றியத்துக்கே வழிகாட்டுகிற வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் பள்ளி மாணவர்களுக்கான முதலமைச்சரின் காலை சிற்றுண்டித்திட்டத்தை விழுப்புரம் பூந்தோட்டம் நகராட்சி தொடக்கப்பள்ளியில் இன்று ஆய்வு செய்தோம். மாணவர்களுடன் அமர்ந்து உணவை உண்டு மகிழ்ந்தோம். @gauthamponmudy@DrRLakshmanan
நான் இப்போது உங்களுக்கு ஒன்றைச் சொல்கிறேன். அடுத்து வரவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல்கள் பாஜகவுக்கு மிகவும் கடினமானதாக இருக்கும். நாங்கள் கர்நாடகாவில் செய்ததை மற்ற மாநிலங்களிலும் செய்வோம். ஆனால், இந்திய ஊடகங்களைக் கேட்டால், அப்படி எதுவும் நடக்காது என்று சொல்லும்.
#BreakingNews
செங்கல்பட்டில் விஷ சாராயத்தால் 8 பேர் உயிரிழப்பிற்கு காரணமான தமிழ்நாடு பாஜக தலைவர் @annamalai_kயின் நெருங்கிய நண்பரும் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட பாஜக ஒபிசி அணி தலைவருமான தலைமறைவாக இருந்த கள்ளச்சாராய வியாபாரி விஜயக்குமார் விஷ சாராய வழக்கில் கைது செய்யப்பட்டான்!
தோழர்கள் இதை கண்டிப்பாக அனைவருக்கும் பரப்பவும்🙏
குழந்தைகளின் பசியை போக்க எந்த தியாகத்தையும் செய்ய தயார்; அரசுப் பள்ளி மாணவர்களின் தேவைகளை நிறைவேற்ற நான் இருக்கிறேன்... படியுங்கள்! எந்த காரணத்தை கொண்டும் கல்வியை விட்டு விலகிச் சென்றுவிடாதீர்கள்; விலகிச் செல்லவும் நான் விடமாட்டேன்! - மு.க.ஸ்டாலின் #2YrsOfDravidianModel
குழந்தைகளின் பசியை போக்க எந்த தியாகத்தையும் செய்ய தயார்; அரசுப் பள்ளி மாணவர்களின் தேவைகளை நிறைவேற்ற நான் இருக்கிறேன்... படியுங்கள்! எந்த காரணத்தை கொண்டும் கல்வியை விட்டு விலகிச் சென்றுவிடாதீர்கள்; விலகிச் செல்லவும் நான் விடமாட்டேன்! - மு.க.ஸ்டாலின் #2YrsOfDravidianModel
நீங்கள் நன்றாக படியுங்கள், படிக்காமல் முன்னேறலாம் என்று கூறுபவர்களை முட்டாள் என கூறுங்கள்; கல்வி, உங்களிடம் இருந்து பிரிக்க முடியாத சொத்து! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் #2YrsOfDravidianModel
இருளை விரட்டிய இரண்டாண்டுகால விடியல் ஆட்சியின் வெற்றி இது. ஐந்தாண்டு முழுமைக்கும் இந்த வெற்றி தொடரும். அடுத்தடுத்த தேர்தல் களங்களிலும் வெற்றி நீடிக்கும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் #2YrsOfDravidianModel
எல்லார்க்கும் எல்லாம் என்ற உயரிய நோக்கங்களுடன் தமிழ்நாடு அரசை வழிநடத்திக் கொண்டிருக்கிறார் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். #2YrsOfDravidianModel
"மக்களுக்கு சம்மந்தமில்லாத பதவியில் இருப்பவர்கள் பற்றி நாம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை"-ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி! #2YrsOfDravidianModel
பள்ளிக்கு வரும் பிள்ளைகளுக்கு பசியோடு பாடம் சொல்லிக் கொடுக்கக்கூடாது என்று நான் எண்ணியதால் இந்த திட்டத்தை செயல்படுத்தினேன் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் #2YrsOfDravidianModel
திமுக ஆட்சிக்கு வந்த பின்பு அரசு ஐ.டி.ஐ.க்களில் 93.79% மாணவர் சேர்க்கை நடந்துள்ளது. குறிப்பாக 51 அரசு ஐ.டி.ஐ.க்களில் 100 விழுக்காடு மாணவர் சேர்க்கை நடந்துள்ளது. #2YrsOfDravidianModel
"ஆட்சியின் முகம் அதிகாரம் அல்ல அன்பு, சனாதனம் அல்ல சமூகநீதி அதனால், சிலரால் அரசு விமர்சிக்கப்படுகிறது சிலரால் நேசிக்கப்படுகிறது” -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் #2YrsOfDravidianModel
தமிழ்நாட்டின் திராவிட மாடலே இனி இந்தியாவின் அனைத்து மாநில ஆட்சி நிர்வாக ஃபார்முலா என்பது உறுதியாகியுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். #2YrsOfDravidianModel
அடையாளமும், முகவரியும் கிடைக்கும் என்று திமுக மீது அவதூறு பரப்புவோர் இருக்கிறார்கள்; இதைக் கண்டு என்றுதான் நாம் அஞ்சியிருக்கிறோம் - கட்சியினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் #2YrsOfDravidianModel
இருண்டு கிடந்த தமிழ்நாட்டில் விடியலை ஏற்படுத்தியுள்ளோம்; மக்களின் மகிழ்ச்சியும் வாழ்த்துகளும் என்னை இன்னும் உழைக்க ஊக்குவிக்கும், உங்களில் ஒருவனாக உங்களோடு ஒருவனாக இருப்பேன்” -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் #2YrsOfDravidianModel
திமுக என்பது எதிரிகளால் அழிக்கமுடியாத இரும்புக்கோட்டை. இந்தக் கோட்டையை கட்டியெழுப்பி இயக்க வரலாற்றில் இடம்பிடித்த தீரர்களை , வாரா வாரம் நினைவுகூர்வோம். அந்தவகையில் இந்த வார #உடன்பிறப்பே தொடரில் பெரியார்-அண்ணா-கலைஞருடன் பயணித்து கழகம் வளர்த்த ஏ.வி.பி.ஆசைத்தம்பி அவர்களைப் பற்றி 👇🏽
அவதூறு பரப்புபவர்களுக்கு திராணியிருந்தால் பா.ஜ.க. அரசால் இந்த தேசம் அடைந்தது வளர்ச்சியா, வீழ்ச்சியா என்பது குறித்து நிதியமைச்சர் முனைவர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்களோடு விவாதிக்க முன்வரட்டும்.
அவதூறுகள் அறத்தினை ஒருபோதும் வென்றிட முடியாது.
#WINGகுரல்