Profile vanthutta 💜Follow me💜I will follow you💜Diehard fan @actorvijay 😎💜All love, No hate💜Respect for good girls
💜allah☪ is always with all☝️💜MeCh-BE💜
I'am really proud to be your fan Thalaivaa❤️..one and only💯..The mass hero who is loved by millions of people all over the world..Hoping that you will entertain us more in the coming years..
#Beast -uh Mode🔥
#HBDTHALPATHYVijay Anna❤️
#HappyBirthdayThalapathy Anna❤️
Today வேலை விஷயமா குஜராத் போனேன் company la எங்க இருந்து வறீங்க னு கேட்டாங்க நான்
தமிழ்நாடு னு சொன்னேன்
அப்போ வடகன்ஸ் மேரா தளபதி க
State nu Elevation குடுக்குறாங்க ❤️🔥❤️🔥
இப்பதான் இந்த வீடியோவை முதல் தடவை பார்த்தேன்
ப்ளூ சட்டை மாறன கூட ஃபீல் பண்ண வச்சிட்டாரு
இவர் சொல்லும்போது அண்ணா மாதிரி ஒரு என்டர்டைன்மென்ட் ஹீரோவை எல்லாரும் மிஸ் பண்ணுவாங்கனு ஐயோ காலையில் இந்த வீடியோவை பார்த்துவிட்டேன் ஒரு மாதிரியா இருக்கு அண்ணா @actorvijay 😭😭
தமிழ்நாட்டுல ரெண்டு பேமஸ் ஒன்னு விஜய் தளபதி இன்னொன்னும் விஜய் தளபதி.. இந்தியா முழுக்க பேமஸ்... - ஆந்திர மக்கள் 🔥🔥🔥🔥
@mkstalin@Udhaystalin இன்னைக்கு தூங்குன மாதிரிதான்😂🤣
காலத்தின் பதில் 🫵🏻
கருணாநிதி, ஜெயலலிதா CM மா இருந்த அப்போ கூட இவனுக இப்படி போஸ்டர் ஒட்டுனது இல்ல
விஜயின் வெற்றி இவனுகள எந்த அளவுக்கு பாதிச்சிருக்கு பாருக்கு 😹