விஜய்க்கு எதிராக பேசியதால் மாரிதாஸ் அவரை கைது பண்ணிட்டாங்களாம்..
அப்படி பாத்தா விஜய்க்கு எதிரா சீமான் எவ்வளவோ பேசி இருக்காரு.
விஜய்யை பொது மேடையில் காக்கா என்று கேவலமாக வர்ணித்து கதை சொன்னவர் ரஜினிகாந்த்.
விஜய்யை எதிர்த்து எத்தனையோ முறை பல பெரிய நடிகர்கள் பேசினார்கள்.
திரிஷாவோடு தொடர்பு படுத்தி சாட்டை துரைமுருகன், பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இப்படி பல பேர் விஜய்யை கேவலமாக விமர்சித்து இருக்கிறார்கள்.
ஆனால் அதற்கெல்லாம் விஜய் அவர்கள் ஒருபோதும் கண்டனமோ கைது நடவடிக்கையோ செய்ததில்லையே.
அதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு பெண் அமைச்சர் மீது அபாண்டமாக பழி சுமத்தப்பட்டு அவதூறு பரப்பியதற்கு காரணமாக தான் மாரிதாஸ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதைக் கூட புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு ஆன்லைன் போராளிகள் மாரிதாஸ் அவர்களுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு போராடிக் கொண்டிருக்கின்றனர்.
🤷♂️
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (10.5.2026) தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்த போது, பெருந்திரளான பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
#CMJosephVijay
DMK அகராதிப்படி:
TVK ஆட்சி 25 நாட்கள் என்றால் – “நீண்ட காலம்” 🤔
DMK ஆட்சி 120 நாட்கள் என்றால் – “குறுகிய காலம்” 🤷♂️
அரசியலில் நினைவாற்றல் குறைந்தால், கணக்கும் தலைகீழாகிவிடும்! 🔥🗳️
I'm a hard core DMK veriyan.. and I'm saying "DMK will never come to Power again in Tamilnadu" Bookmark this tweet 🖕
You are forcing the 'Man of Masses' @actorvijay to enter into Politics.. Your wish will be fulfilled soon😍
அதிமுக மதுரைல மாநாடு நடத்தும் போது.. அய்யாயிரம் பேரு கூடி ஆடியோ லாஞ்ச் நடத்த முடியாதா.?
#LeoAudioLaunch #Leo
This man @actorvijay will surpass all the hurldes #Thalapathy