சிறுச்சுட்டே சம்பவம்..
மாலை 4 மணிக்கு பூங்கொத்து கொடுத்து முதல்வரை வரவேற்ற உமாநாத் IAS 😂😂
இரவு 8 மணிக்கு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.
He is POLITICAL BEAST 🥵🥵🥵🥵
’ரேஷன் கார்டுக்கு இப்போ தான் அப்ளை பண்ணேன் உடனே கிடைச்சிருச்சு சார்... அதுவும் அவர் கையால வாங்குனது ரொம்ப சந்தோஷமா இருக்கு...’ முதலமைச்சர் விஜய் கையால் ரேஷன் கார்டு வாங்கியது குறித்து மகிழ்ச்சியுடன் விவரித்த பெரம்பூர் தொகுதி பெண்.!
#CMVijay | #Perambur | #TVK | #PolimerNews
ஏன்னே தெரியல எங்கள அறியாமலே அவர் மேல பாசம் வருது... அவர் நல்லா ஆட்சி பண்றாரு.. முதலமைச்சர் விஜய பாத்ததும் ரொம்ப ஹேப்பியா இருந்துது.. பெரம்பூர் தொகுதி மக்கள் கொடுத்த பேட்டி.!
#Chennai | #TVK | #CMVijay | #PolimerNews
Thalapathy @TVKVijayHQ fever is going global ❤️💛
From Tamil Nadu to Europe, the craze knows no borders..... Europeans dancing to a Thalapathy hit is proof that music truly has no language. 🌍🎶
#DiyaVibes