Student..Music buff! Love watching crime thriller movies. Sports lover, specially like to discuss cricket. Huge fan of Team India and a proud Indian as well!
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஆராய்ச்சி மேற்கொண்டு வரும் தமிழக மாணவர் பாரதிதாசன்
#DMK | #MKStalin | #Student | #Bharathidasan
அன்று ஜாபர் சாதிக் என்ன ஆட்டம் போட்டார்கள் தவெக virtual வாரிர்ஸ்! இன்று 135 கோடி போதைப் பொருளுடன் பூபாலன். விஜய்க்கு நெருக்கமாக நிற்கிறார்? இதற்கு என்ன பதில் சொல்வார்கள்?
எனதருமை நண்பர், சூப்பர் ஸ்டார் @rajinikanth அவர்களின் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் #Jailer2 திரைப்படம் உலகமெங்கிலும் சூப்பர் ஹிட் என தகவல் வந்திருக்கிறது. நண்பருக்கும், இயக்குநர் @Nelsondilpkumar, இசையமைப்பாளர் @anirudhofficial மற்றும் @sunpictures குழுவினருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.
காலை உணவு திட்டத்தை விரிவு படுத்திய விஜய்.
பெரியார் அறிவு நூலகத்தை திறக்க உள்ள விஜய்.
மகளிர் உரிமைத் தொகையை போடும் விஜய்.
விடியல் பயணத்தை விரிவுப்படுத்திய விஜய்.
எங்கள் திராவிட மாடல் அரசு அமைத்த திட்டங்களை மட்டுமே தவெக அரசு இன்னும் பல ஆண்டுக்கு திறந்து கொண்டே இருக்கலாம்.. 🔥
#BREAKING | தவெக நிர்வாகி வீட்டில் இருந்து 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை பறிமுதல் செய்த மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு போலீசார்
8 மணி நேர சோதனைக்குப் பிறகு தவெக நாகை மாவட்ட செயற்குழு உறுப்பினர் பூபாலன் மற்றும் அவரது நண்பர் சுகன் இருவரும் கைது
#SunNews | #TVK | #DrugsCase | #Nagai
Just six months into governance, and look at how much of Tamil Nadu’s development has been stopped under Vijay’s TVK government.
Cancelled / Withdrawn
Parandur Greenfield Airport – ₹27,000 crore
Global Sports City, Semmencheri – ₹261 crore
Guindy–Velachery Flyover – ₹310 crore
Kancheepuram New Town Development Plan
29 HR&CE Marriage Halls – ₹115.77 crore
17 HR&CE Commercial Complexes – ₹130.08 crore
Suspended / Under Review
7. ECR Elevated Corridor – ₹2,100 crore
8. Poonamallee–Parandur Metro Extension
9. Coimbatore International Cricket Stadium
10. Hosur Knowledge Corridor
Reported Delays / Stoppages — Not Independently Confirmed
11. Oragadam–Cheyyar Four-Lane Corridor
12. Anna Salai Flyover
13. Port–Maduravoyal Elevated Corridor
14. Harur Highway Projects
15. Gingee Highway Projects
16. Hosur Ring Road
17. Salem Ring Road
Nearly 3,000 tenders reportedly cancelled, big and small. Each represents a development opportunity for Tamil Nadu. These are not DMK’s projects, but Tamil Nadu’s.
And after all this, if someone still calls it progress, I seriously wonder what they consider a setback.