நம்ம இசுலாமிய சகோதரர்கள் கிட்ட books, Pendrive இருந்தாலே NIA சட்டத்தைப் போட்டு கைது பண்ணி. ஆயுசுக்கும் வெளிய வராம பண்ணிட்டாங்க. ஆனா, இவனுங்க கையில துப்பாக்கியே இருக்கு.. 😒😒
இந்த அமைதியான இந்திய நாட்டுல “சாஸ்த்ரா பூஜை”ங்கிற பேர்ல RSS, பஜ்ரங்தள் இந்துத்துவா தீவிரவாதிகள் பகிரங்கமா ஆயுத அணிவகுப்பு நடத்துறாங்க..
இதை எதிர்த்து கேக்க ஒரு நாதி இல்ல.. 🤦
#RSS_Terrors
தேர்தல் கமிஷனை
தேர்தல் கமிஷனரை
மாற்ற சொல்வதற்கும்
ஆர் எஸ் எஸ் மற்றும் பாஜக
தேடிவயா கூட்டத்துக்கு ஏன் எரிகிறது?
"காலையில் breakfast மாட்டு சாணியை சாப்பிட்டுவிட்டு வந்து விட்டீர்களா.........?"
சங்கி தெரு நாய் கூட்டத்தை நேருக்கு நேராக கேட்டது
சூப்பர்♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
மாசத்துக்கு 5 ரூபாய் வீதம் 5 மாதத்துக்கு(June - Oct) 25 ரூபாய் விலை ஏற்றம்
இதுவல்லவோ ஏற்றம்...மாற்றம்...ஏமாற்றம்...
இதுல என்ன தப்பு இருக்கு சரி தானே தற்குறிகளே
ஏற்கெனவே குறைந்த விலையில் மின்சாரம் வாங்கிய ஒப்பந்தங்களை ரத்து செய்துவிட்டு, இப்போது ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35க்கு வாங்குவது நிர்வாகத் திறமையின்மையா அல்லது பெரும் ஊழலா? அல்லது இரண்டுமா? - பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதிவு
#PalanivelThiagaRajan | #CTRNirmalKumar | #CMVijay
என்னை கொன்றவனை நாடு கடத்துங்கள்
"ஞானேஷ் குமார் என்னைக் கொன்றுவிட்டார்.
நான் உயிருடன் தான் இருக்கிறேன், ஆனால் எனது வாக்காளர் அடையாள அட்டையில் நான் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது."
ஞானேஷ் குமார் வாக்காளர்களை எப்படி ஏமாற்றுகிறார் என்று பாருங்கள்.
~திமுக ஆட்சில அந்த பையன் வீடியோ போட்டுருந்தா என்ன பண்ணிருப்ப?
தலித் மாணவன படிக்க விடாம பண்றாங்கனு திமுகவ கடிச்சிருப்பேன்
~இப்ப என்ன பண்ற?
அந்த பையன வச்சி அரசியல் பண்றாங்கனு திமுகவ கடிக்கிறேன்
~நாளைக்கு அந்த பையனுக்கு உதவித்தொகை கிடைச்சிருச்சினா என்ன பண்ணுவ?
சாவுங்கடா உபிஸ்னு திமுகவ கடிப்பேன்
தேனியில் உள்ள பாரதிதாசன் ராமன் அவர்களுடைய தாய் தந்தையை Enquire என்கிற பெயரில் தமிழ்நாடு அரசின் உளவுத்துறை போலீஸ் மிரட்டி இருக்கிறது.
பாரதியின் தாயார் Heart Patient. தந்தை Paralysed. 😢