அப்பார்ட்மெண்ட் அசோசியேஷன் பொருப்புல இருக்கும் மக்கள் இந்த வருட கடைசிக்குள்ள வாய்ப்பை பயன்படுத்த பாருங்க..🙏
அப்பார்ட்மெண்ட்கள்ல லிஃப்ட், மோட்டாருனு காமன் ஏரியா கரண்ட் பில்லுக்கே அசோசியேஷன் பாதி காசை காலி பண்ணிடும். அதுக்கு சோலார் வைக்கிறது அசோசியேஷனுக்கு ஒரு மிகப்பெரிய மற்றும் அருமையான வாய்ப்பு.
இதைப் பத்தின ஒரு தெளிவான, நடைமுறை விளக்கம் இதோ!
முதல்ல ஒரு விஷயம் புரிஞ்சுக்கணும். அப்பார்ட்மெண்ட்ல லிஃப்ட், வாட்டர் பம்ப், காமன் ஏரியா லைட்டிங் போன்றவற்றுக்காக பயன்படுத்தப்படும் மீட்டர் 1DA Common Services Connection இதுவும் Residential/Domestic வகையில்தான் வருகிறது. இதற்காக மத்திய அரசின் PM-Surya Ghar: Muft Bijli Yojana திட்டத்தில் மானியம் வழங்கப்படுகிறது.
மானியக் கணக்கு ரொம்ப சிம்பிள்:
☀️ 1 கிலோவாட்டுக்கு (1 kW) – ₹18,000 மானியம்
☀️ அதிகபட்சமாக 500 kW வரை மானியம் பெறலாம்
அப்போ கணக்கு போட்டு பாருங்க:
☀️ 50 kW 👉₹9 லட்சம் மானியம்
☀️ 100 kW 👉₹18 லட்சம் மானியம்
☀️ 150 kW 👉₹27 லட்சம் மானியம்
☀️ 300 kW 👉₹54 லட்சம் மானியம்
☀️ 500 kW 👉₹90 லட்சம் வரைக்கும் மானியம்
நாம் கவனிக்க வேண்டிய தொழில்நுட்ப விஷயம்:
அரசாங்கம் 500 kW வரை மானியம் வழங்கினாலும், பல அப்பார்ட்மெண்ட்களில் ஒன்றுக்கு மேற்பட்ட Common Service Connections இருக்கும். மேலும் தமிழ்ந���டு மின்சார வாரிய விதிகளின்படி ஒரு இணைப்பின் லோடு 112 kW-ஐ தாண்டினால் அது HT (High Tension) வகைக்குச் செல்லும்.
அதனால் 112 kW-க்கு மேல் தேவையுள்ள வளாகங்களில், பல LT Service Connections-க்கு பிரித்து Multi-Inverter முறையில் Net Metering திட்டமிட வேண்டியிருக்கும்.
நாம் செய்ய வேண்டியது என்ன?
🔆 நம்பிக்கையான, தரமான Solar Vendor-ஐ தேர்வு செய்யுங்கள்.
🔆 மொட்டை மாடி, கார் பார்க்கி��் ஷெட், ரேம்ப், STP கட்டிடத்தின் மேல் பகுதி போன்ற இடங்களில் எவ்வளவு Solar Capacity அமைக்க முடியும் என்பதை கணக்கிடுங்கள்.
🔆அந்த இடங்கள் Shadow-Free Area என்பதை உறுதி செய்யுங்கள்.
🔆 Structural Stability Certificate பெற்று கட்டிடம் கூடுதல் சுமையை தாங்குமா என்பதை சரிபாருங்கள்.
🔆 Panel Warranty, Inverter Warranty, AMC, Insurance, Net Meter Approval போன்ற அனைத்தையும் எழுத்துப்பூர்வமாக உறுதி செய்து கொள்ளுங்கள்.
🔆 மானியம் பெற Association பெயரில் Service Connection மற்றும் தேவையான ஆவணங்கள் சரியாக உள்ளனவா என்பதை முன்கூட்டியே சரிபாருங்கள்.
சரியான திட்டமிடலே சோலார் முதலீட்டின் வெற்றியை தீர்மானிக்கும்.
சோலார் பவர் பிளாண்ட் என்பது செலவு அல்ல; சரியான முறையில் திட்டமிட்டால் அது அசோசியேஷனின் நீண்டகால வருமானத்தையும், ஓனர்களின் பணப் பாதுகாப்பையும் காக்கும் ஒரு மதிப்புமிக்க சொத்து..❤️
#KanaliTech #SolarAndBeyond #SolarSubsidy #ApartmentLiving #GreenEnergy #SolarPower #RooftopSolar #NetMetering #ApartmentAssociation #RenewableEnergy #TamilNaduSolar #SolarInvestment
oru periya erakamana mannu road athula vitten, kila viluthu bike enakku mela bulti adichathu apa kooda irumbu kuthirai mari odunan pulsar, unna enna kannadilaiya senju irukanga stand sariya podama kila vilundha kooda norungi poiyedura 😭
#Breaking
After series of review meetings several violations and discrepancies were found in Tenders.
Tenders floated in the past 3 months have been cancelled by Energy Min C T R Nirmal Kumar.
Big decision have been taken on import of coal and EB staff transfers.
Met someone from this ministry recently, a close friend and an extremely intelligent person (I'm glad he is in this ministry) and he told me a very interesting story about renewables. India might have deployed several Gigawatts of renewables capacity in the past couple of years but the huge problem is on 'evacuating' that power.
He explained that it often could take two-three years to build the transmission lines from mega solar or wind projects whereas the project itself can be executed within months.
The Spanish blackout from last year is being closely studied in India and is a cautionary tale on renewables dependance without infrastructure buildout, especially digital inverters. Turbine power is 'analog' whereas solar power is digital and making the twain meet is, well, not easy.
As demand rockets up, these will be challenges that the ministry, grid operators and power generators will face. Because you have to really keep in mind that the electrical grid is a 'living, breathing machine'.
You put on a switch and well, you expect it to work, but that means that somewhere, a turbine spins at a fraction of a percent faster. And it is all instantaneous.
Remarkable really.
Key grids across the US have lowered their summer demand forecasts to reflect the slower-than-anticipated pace of data centers and other large connections. https://t.co/DJsqLj4ggL
South Indian film star C. Joseph Vijay’s party secured support of smaller parties to reach a majority and form the government in Tamil Nadu, one of India’s most industrialized states and a key hub for automobile and iPhone production https://t.co/wtei7NGH7y
அரசுஊழியர்களின் போராட்டம் இழிவுபடுத்தப்பட்டது, உயர் அதிகாரிகளால் முன்பு எப்போதும் இல்லாத வகையில் ஊழியர்களின் கோரிக்கைகள் முதலமைச்சரின் கவனத்திற்கு செல்லாமல் கட்டுப்படுத்தபட்டது. துறை அமைச்சர்களும் அதை கண்டு கொள்ளாமல் இருந்தனர்.