Manmohan lifted 250 million Indians OUT of poverty.
Modi made 150 million jobless & is first PM to push people back INTO poverty.
And yet paid media says Modiji is Best PM. Best in paying the media?
#NationalUnemploymentDay#17Baje17Minute
மதுரையை சேர்ந்த ஜோதிஸ்ரீ என்கிற மாணவி NEET அச்சத்தால் தற்கொலை செய்துள்ளார்.
34 மருத்துவ கல்லூரிகள், 12 ஆயிரம் அரசு மருத்துவர்கள் என மருத்துவத்துறையில் தலை சிறந்து விளங்கும் தமிழகத்திற்கு நீட் எதற்கு?
#NEETisSocial_Injustice#I_am_Tired#BanNEET_SaveTNStudents
இந்திய விடுதலைக்கு இஸ்லாமிய உலமா பெருமக்களின் தியாக கொஞ்ச நஞ்சமா?
அரபு மதரசாக்கள் அனைத்தும் சுதந்திர வேட்கைக்கான கேந்திரங்களாயின !
#MuslimsAndPatriotism
அரசு உத்யோகங்களையெல்லாம் உதறித் தள்கியவர்கள் இஸ்லாமியர்கள்.
வெள்ளையர்களின் மொழியான ஆங்கிலத்தை கூட கற்க மாட்டோம் என சபதம் எடுத்தவர்கள் முஸ்லிம்கள் !
#MuslimsAndPatriotism
இந்திய விடுதலை யுத்தமும்
சிந்திய இஸ்லாமியர் இரத்தமும்!
நாகபுரி கொடிப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைத் தண்டனை பெற்றவர், திருச்சி பீமநகர் வயன்வித்தார் தெருவில் வசித்த மரியம் பீவி என்னும் விடுதலைப் போராட்ட வீராங்கனை!
#MuslimsAndPatriotism