ஒரு துண்டு ரொட்டியை வைத்து உயிர் வாழும் பாலஸ்தீன மக்களின் அவல நிலை!
ஒரு துண்டு ரொட்டிக்காக பேக்கரி முன்பு நிரம்பி வழியும் மக்கள் கூட்டம்..!
உயிர் பிழைத்தும் பட்டினிச் சாவை நோக்கி தள்ளப்படும் பாலஸ்தீன மக்கள்!
#SavePalestine_FromZionism
இதில் மவ்லிது ஓர் இணைவைப்பு! என்ற தலைப்பில் சகோதரி M.ஃபாத்திமா பீவி அவர்கள் உரையாற்றினார்கள். அனைவரும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்...
-TNTJ சீர்காழி கிளை,
மயிலாடுதுறை மாவட்டம்.
TNTJ சீர்காழி கிளையில்...
பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கிளை சார்பாக 01-09-2023 வெள்ளிக்கிழமை அன்று மாலை 05:30 மணியளவில் பெண்கள் பயான் நிகழ்ச்சி சீர்காழி கீழத்தெருவில் உள்ள பரகத் அலி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது.
இதில் *சமூக தீமைகள்* என்ற தலைப்பில் சகோதரர் *முகம்மது பாசில்* அவர்கள் உரையாற்றினார்கள். இதை அனைவரும் ஆர்வமுடன் கேட்டனர்
அல்ஹம்துலில்லாஹ்...
-TNTJ ஆழ்வார்குளம் கிளை,
மயிலாடுதுறை மாவட்டம்
*TNTJ ஆழ்வார்குளம் கிளையில்...*
*தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது*
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மயிலாடுதுறை மாவட்டம் ஆழ்வார்குளம் கிளை சார்பாக 02-09-2023 சனிக்கிழமை அன்று மாலை 05:00 மணிக்கு தெருமுனைப் பிரச்சாரம் *இரயில் நிலையம் அருகில்* நடைபெற்றது.
.
*TNTJ துளசேந்திரபுரம் கிளையில்...*
பெண்கள்பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மயிலாடுதுறை மாவட்டம் துளசேந்திரபுரம் கிளை சார்பாக 02-09-2023 சனிக்கிழமை அன்று மாலை 05:10 மணிக்கு பெண்கள் பயான் நிகழ்ச்சி துளசேந்திரபுரம் நடைபெற்றது.
இதில்சகோதரி
ஜெமிலாபானு
அவர்கள் உரையாற்றினார்கள்.
TNTJ புங்கனூர் கிளை
தெருமுனை பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மயிலாடுதுறை மாவட்டம் புங்கனூர் கிளை சார்பாக 01-09-2023 வெள்ளிக்கிழமை அன்று மாலை 05:30 மணியளவில் புங்கனூர் கடைத்தெருவில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோதரர் முகம்மது நசீம் அவர்கள் உரையாற்றினார்கள்.
முன்னிலையிலும் நடைபெற்றது.
இதில் கிளையின் மார்க்கம் மற்றும் சமுதாய பணிகளை வீரியபடுத்துவது குறித்தும்,தவ்ஹீதும் தர்பியத்தும் செயல்திட்டத்தை கிளைகளில் சிறப்பாக செயல்படுத்துவது குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...
-TNTJ மயிலாடுதுறை மாவட்டம்
முன்னிலையிலும் நடைபெற்றது.
இதில் கிளையின் மார்க்கம் மற்றும் சமுதாய பணிகளை வீரியபடுத்தவும்,தவ்ஹீதும் தர்பியத்தும் செயல்திட்டத்தை கிளைகளில் சிறப்பாக செயல்படுத்துவது குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...
-TNTJ மயிலாடுதுறை மாவட்டம்