#SDPI condemns BJP MP Dr. Agarwal’s statement. Our protests against the #WakfAmendmentBill are not about fear but about protecting constitutional rights and Waqf. The government’s arrogance won’t silence us. SDPI will continue its democratic struggle for justice. #RejectWaqfBill
கர்நாடகா அரசைப் போன்று, அரசுத் திட்டப் பணி ஒப்பந்தங்களில் முஸ்லிம் சமூகத்திற்கு பணிகளில் இட ஒதுக்கீடு வழங்கிடும் வகையில் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
@CMOTamilnadu@mkstalin
எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டத் தலைவர்கள் மற்றும் பொதுச் செயலாளர்கள் சந்திப்புக் கூட்டம் திருச்சியில் இன்று (பிப்.12) நடைபெற்றது. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் மற்றும் மண்டல நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
வக்ஃப் மசோதாவில் செய்யப்பட்டுள்ள திருத்தங்கள், வக்ஃப் நிர்வாகத்தின் மத்திய மற்றும் மாநில நிர்வாக அமைப்புகளில், முஸ்லிம் பெரும்பான்மையைக் குறைப்பதை திட்டமிட்ட நோக்கமாகக் கொண்டுள்ளன.
#ProtectionOfWaqfSafetyOfSociety#IndiaAgainstWaqfBill
வக்ஃப் சட்டத்திருத்த மசோதா நாட்டின் பன்முகத் தன்மையை சீர்குலைக்கும் அச்சுறுத்தலான பாசிச நடவடிக்கையாகும். இந்த பாசிச நடவடிக்கையை எதிர்ப்பதும் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதும் குடிமக்களாகிய நம் அனைவரின் கூட்டுப் பொறுப்பாகும்!