மனுசன் ரொம்ப சந்தோசமா ஆடியிருக்கார், ஊர்ல நடக்குற ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் இப்புடி யாராவது ஒருத்தவங்க செம்மயா பெர்பார்மன்ஸ் பண்ணுவாங்க.
அதிலும் இந்தியா பொன்னுதாங்கோ பாட்டுக்கு போடுறார் பாருங்க ஒரு ஸ்டெப் 🤭😷
விஜய் ரசிகர்கள் ஜனநாயகன பத்தி பேசுறாங்களோ இல்லையோ ,
நாம் தமிழர் காரனுங்க " ஜனநாயகன் , ஜனநாயகன் ! " னு காலைல இருந்து அழுதிட்டு இருக்கானுங்க .
டெபாசிட் மட்டும் இல்ல , வர்ற தேர்தல்ல மக்கள் ஒரு நெளிஞ்ச ஈய குண்டாவ கூட உங்களுக்கு தர மாட்டாங்க டா !
#WATCH | ஒற்றை இளைஞரால் ஒன்றிய அரசு கலங்கி போயிருக்கிறது.. அபிஜித்துக்கு என்னவேணாலும் நடக்கலாம் - நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் ஜேம்ஸ் வசந்தன் பேச்சு
#SunNews | #CJPProtest | #NEETProtest | #JamesVasanthan