Battle for #TamilNadu: NTK chief Seeman turns up the heat, calls Dravidian ideology a “cheating narrative,” slams DMK & AIADMK as one, pushes a ‘Tamil-first’ model
@Seeman4TN also dismissed the impact of actor-turned-politician Vijay, referring to him as a "joker" in the political arena.
Is Tamil Nadu politics heading for a shake-up?
#Super6 | @Akshita_N
எனக்கு இவரும் இவரின் தம்பி தங்கைகளும் சட்டசபை செல்ல வேண்டும் என தோன்றுகிறது... ஏனெனில் இவர்களின் நோக்கம் மக்களுக்கு நல்லது செய்வது, சமூக தீங்குகளை ஒழிப்பது.. நல் வளர்ச்சி திட்டங்களை முன்னெடுப்பது.. ஊழல் குற்றங்கள் நடக்காமல் மக்களின் பணம் சூறையாடப்படாமல் தடுத்து அதை நல்ல திட்டங்களுக்கு பயன்படுத்த ஆலோசனைகள் வழங்குவது... எல்லா மேடைகளிலும் இவர் முழக்கம் எதிர்கால வாழ்வியல் பற்றியே இருப்பதால் இவர்கள் சட்டமன்றத்தில் இருந்தே ஆகவேண்டும்.. ஆக்கப்பூர்வமாக சிந்திக்கும் ஆற்றலை கடந்த அரசுகள் கைவிட்டுவிட்டு வெறும் இலவசங்களை ஆசை காட்டி வாக்கு வாங்கி , தேர்தலில் முதலீடாக ஒவ்வொரு வேட்பாளரும் கோடிக்கணக்கில் செலவு செய்துவிட்டு அதை நூறு மடங்காக எப்படி எடுப்பது என திட்டம் தீட்டும் அரசாகவே நாம் இதுவரை பார்த்திருக்கிறோம்..
கொள்ளையையும் அலட்சியங்களையும் போதை புழக்கத்தையும் வன்முறைகளையும் தட்டிக்கேட்க ஒரு அழுத்தமான குரல்கள் தேவை... அந்த குரல் சீமானின் குரலாகவும் சீமானின் தம்பி தங்கைகளின் குரலாகவும் இருந்தால் அரசையும் அரசு அதிகாரிகளையும் நல்வழிப்படுத்தும் மேய்ப்பாளர்களாக மாறுவார்கள்.. ஆகவே இந்த தேர்தலில் நாதக வேட்பாளர்களில் யாரெல்லாம் தங்களது கருத்துக்களை முன்வைத்து அழுத்தமாக போராடுகிறார்களோ அவர்களை அடையாளம் காணுங்கள்.. அந்த குரல்கள் நமக்கான குரல்கள்... வெற்றி பெற்று அவர்கள் உள்ளே சென்றால் நமக்குத்தான் நல்லது செய்யப்போகிறார்கள்.. இளைஞர்களின் ஆற்றலை வீணாக்கிவிட வேண்டாம்.. தலைமுறை தலைமுறையாக ஆட்சி நடத்துபவர்களும் அடுத்த தலைமுறைக்கு பதவிகளையும் அதிகாரங்களையும் தாரை வார்ப்பவர்கள் இனி வேண்டாம்.. நம் பிள்ளைகள் முதலில் வாரிசு அரசியலை புறந்தள்ளி நல்லதோர் மாற்று அரசியலை முன்னெடுக்க நினக்கும் இளைஞர்களை உருவாக்க்கொள்ள வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.. சிந்திப்போம்.. நம்மை நாமே ஆள்வோம்..
கைகட்டி அடிமைகளாக நிற்கபோகிறோமா?... நல்ல திசையை நம் பிள்ளைகளுக்கு கைகாட்டி நாமே தலைவர்களாய் வாழப்போகிறோமா?...
Bus'ல யாரோ ஒரு ஆள் நல்ல கட்சி எது'னு கேட்ருக்காப்புல... ஐயா தெளிவா சொல்லிருக்காங்க நல்ல கட்சி என்றால் அது நாம் தமிழர் கட்சி மட்டுமே'னு சொல்லிட்டு நிப்பாட்டமல் நாம் தமிழர் என்னென்ன இதுவரை செய்திருக்கிறது என்றும் சொல்லி முடிக்கிறார் 🎯🔥
'
'
நன்றியும் வாழ்த்துக்களும் ஐயா 🙏
எதுக்கு அத்தனை சினிமா ட்ரோன் கரூர்ல பறந்துச்சு? இது மட்டுமில்லாம, யோக்கியனா இருந்தா பிரச்சார பேருந்துக்குள்ள இருந்த CCTV கேமரா footage கூட கொடுத்திருப்பான்.. அப்ப இது திட்டமிட்ட..
பாஜகவை நோக்கி நகர்கிறது தவெக. ஊடகங்களும் அதனைப் பேசத் தொடங்கிவிட்டன. இணையத்தில் இயங்கும் Virtual Warriors மட்டும், 'இது ஊடகங்களின் Narrative' என சப்பைக்கட்டு கட்டுகிறார்கள்.
அப்படியே வைத்துக் கொள்வோம்! ஊடகங்கள்தான் அவ்வாறு கட்டமைக்கிறது என்றால், 'எந்தக் காலத்திலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை; பாஜக எப்போதும் கொள்கை எதிரி' என விஜய் ஒரு Tweet போட்டாலே மொத்தப் பேச்சும் அடங்கி விடும்தானே! அதனை செய்ய ஏன் மறுக்கிறார் விஜய்?
பாஜகவுடன் தவெக கூட்டணி பேசுகிறதென வாதப் பிரதிவாதங்கள் ஊடகங்களில் வலுத்தால் இசுலாமிய, கிறித்துவ மக்களின் நம்பிக்கையை இழப்பார் விஜய். ஒருவேளை, இனி தனித்தே நின்றாலும் அவர்களின் வாக்குகள் விஜய்க்கு வராது.
இதுவெல்லாம் தெரிந்தும் விஜய் காக்கும் கள்ளமௌனமே அவர் பேசும் கூட்டணிப் பேரத்துக்குச் சாட்சி!