@adhil_khanINC தேமுதிக வருகையால் காங்கிரஸ் வெளியேறும் என்பது தவறானது; திமுக - காங்கிரஸ் உறவு என்பது நீண்ட கால உறவு”
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர்
@PttvNewsX சரியாக சொன்னீர்கள்... ஸ்டாலின் மற்றும் ராகுல் காந்தி இருவரும் உடனடியாக இதுபற்றி பேசி சுமுக தீர்வு காண வேண்டும். திமுக இந்த விசயத்தில் ஈகோ பார்க்காமல் பேசி நல்ல முடிவு எடுக்க வேண்டும். தனி ஒரு மனிதனின் சுயநலத்திற்காக கூட்டணி உடைய கூடாது.
@adhil_khanINC தமிழகத்தில் எப்படியாவது காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணியை பிரிக்க வேண்டும் என்பது BJP & RSS யின் ஆசை. தயவுசெய்து கள எதார்த்தத்தை புரிந்து கொண்டு மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வலுச் சேர்க்கும் வகையில் நம் செயல் இருக்க வேண்டும்.
@PttvNewsX காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணியை பிரிக்க சதி நடக்கிறது. இதை எந்த காங்கிரஸ்காரர்களும் வேடிக்கை பார்க்க முடியாது. காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி வரும் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறும்.
@adhil_khanINC காங்கிரஸ் மற்றும் திமுக ஒற்றுமை வளர வேண்டும். தேர்தல் நேரத்தில் பிரச்சினை கிளப்புவது இந்தியா கூட்டணிக்கு அழகல்ல. பிஜேபி சதியில் விழாமல் ஒற்றுமையாக வரும் தேர்தலை சந்திக்க வேண்டும். வெற்றி நமதே...
@adhil_khanINC@manickamtagore காங்கிரஸ்காரனாக சொல்கிறேன் தயவுசெய்து பிஜேபி மற்றும் RSS சதி வலையில் சிக்க வேண்டாம். அவர்களின் தற்போதைய Agenda எப்படியாவது திமுக அணியிருந்து காங்கிரஸை பிரிக்க வேண்டும் என்பதுதான். தற்போது தேவை காங்கிரஸ் மற்றும் திமுக ஒற்றுமை. ஒற்றுமையாக இருந்து வரும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும்
@vasantalic@SALAMMASS1 காங்கிரஸ் கட்சியில் இருக்கும் ஒரு சிலர் பேசுவதினால் நமது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு எந்த பாதிப்பும் வராது. தயவுசெய்து பிஜேபி, RSS விரிக்கும் சதி வலையில் யாரும் சிக்க வேண்டாம். காங்கிரஸ்+ திமுக ஒற்றுமை என்றும் தொடரும். ராகுல்காந்தி அவர்களின் புகழை உயர்த்துவோம்.
@SALAMMASS1 காங்கிரஸ்காரனாக இருந்துகொண்டு பிஜேபி விரிக்கும் வலையில் சிக்க வேண்டாம். தற்போதுள்ள சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சி திமுகவோடு பயணிப்பது தான் சிறந்ததாக இருக்கும். இதை காங்கிரஸ்காரனாக சொல்கிறேன்.