Another first from #TamilNadu: #DMK government presents State's first agriculture #Budget, dedicates it to the protesting #farmers in #Delhi https://t.co/lMs0Nkm9Du
Once they Said "உலகம் அரசனுக்கு கட்டுப்பட்டது,அரசன் கடவுளுக்கு கட்டுப்பட்டவன்,கடவுள் மந்திரத்துக்கு கட்டுப்பட்டவர்,மந்திரம் பிராமணனுக்கு கட்டுப்பட்டது,இந்த நியதி உலகம் அழியும் வரை மாறாது!"
Then Comes a movement!
Rest is History.
கொரோனா தடுப்புக்காக @news7tamil-டம் பொதுமக்கள் வழங்கிய ரூ.50 லட்சம் உட்பட இல்லத்திலும், தொகுதியிலும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்காக என்னிடம் வழங்கப்பட்ட ரூ.99,52,197-க்கான காசோலைகளை மாண்புமிகு முதல்வர் அவர்களிடம் தலைமை செயலகத்தில் இன்று ஒப்படைத்தேன்.
எண்ணில் அடங்கும் மாற்றங்கள்! எண்ணில் அடங்காத மகிழ்ச்சி! மக்களின் முதல்வராய் @MKStalin தனது முதல் நூறு நாட்களுக்குள் செய்த பணி தொடரட்டும். சமூக நீதி, சமஉரிமை, சுயமரியாதை ஓங்கட்டும்!
@arivalayam#100DaysOfDMKGovt
மலையாளத்தில் வருகிற Truecopy webzine இந்த இதழின் அட்டைப்படம்.
"வரலாற்றுச்சிறப்பு மிக்க "அனைவரும் அர்ச்சகராகலாம்" என்கிற சம்பவம் நடந்த இன்றைய நாள் இதை இங்கே பகிர்வதும் பொருத்தமாக இருக்கும்"
"கண்ணா இது எப்டி இருக்கு".
பேண்ட் போட்டவன் #விவசாயம் பண்ண கூடாதுன்னு யார் சொன்னது ! படித்த இளைஞர்களை விவசாயத்தின் பக்கம் ஈர்க்க பல திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன ! இனி அடுத்த தலைமுறை இளைஞர்களும் விவசாயத்தை நோக்கி படையெடுப்பார்கள் ! முதலமைச்சருக்கு நன்றி 🙏🏾
#TNAgriBudget2021#TNAgriBudget
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணையின் கீழ் பயிற்சி பெற்ற 24 அர்ச்சகர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கியதை முன்னிட்டு, தந்தை பெரியார் அவர்களின் நினைவிடத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள் மலர்வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.