வளர்ச்சி என்பது தான் மட்டும் வளர்வதல்ல, தன்னை நம்பி தன் பின்னால் அணிவகுத்து வருபவர்களையும் வளர்த்து விடுவது... அந்த வகையில் தனக்காக உழைப்பவர்களை வளர்த்து விட்டு வாழும் @venkatadmk10 அண்ணன் அவர்களின் எண்ணங்கள் வரும் நாட்களில் ஈடேறிட வாழ்த்துக்கள் with @NamNaduNews
@K_Agathees தென் மாவட்டத்தில் எடப்பாடியாரின் புகழ்/ செல்வாக்கு உயர்ந்தால் தங்க��ின் எதிர்காலம் என்னவாகுமோ? என்ற கவலையோடு செயல்படும் பலராகவும் இருக்கலாம்...
@K_Agathees@vickneshmadhu@satyenaiadmk எடப்படியாரின் பாஜக கூட்டணியை முறித்துக் கொள்ளும் முடிவால் தனது கனவு கலைந்து விட்டதே என்ற அங்கலாய்ப்பில் , ஒவ்வொரு நாளும் அதிமுக வை பலவீனப்படுத்தி, அதன் மூலம் மீண்டும் பாஜக அதிமுக கூட்டணியை உருவாக்கும் எண்ணத்தோடு செயல்படும் #பன்னீர்கள் பலருண்டு...
@mkstalin விளம்பரத்துக்கு செலவு பன்றதைக் குறைச்சீங்கன்னாலே உங்களுக்கு நல்ல பெயர் கிடைச்சிடும்.. ஆனா உங்களை விட சில அமைச்சர்கள் விளம்பர மோகத்தில் சுற்றுவதால் பல ஏழை எளிய மக்கள் தங்கள் வாழ்க்கையைத் தொலைக்க நேரிடுகிறது..
@AspRaja@mkstalin@Udhaystalin மக்களின் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதாக உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றதைத் தொடர்ந்து, அம்பத்தூர், பாடி, பிட்டானியா பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் மூடப்படாமல் இருந்த பள்ளங்கள் மூ���ப்படும் பணிகள் நடந்தேறியது...
நன்றி @chennaicorp @chennaipolice_
சென்னையில் சாலைப்பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு-
திட்டமிட்டபடி வேலையை முடிக்கவிடாமல் TNEB ஒப்பந்ததாரரை மிரட்டும் ஆளுங்கட்சியினர். அம்பத்தூர் பாடி தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் மூடப்படாத பள்ள��்கள், உயிர்ப்பலி ஏற்பட ? @mkstalin @Udhaystalin @AParthasarathy1
சென்னையில் சாலைப்பணிகளை விரைந்து முடிக்க ���திகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு-
திட்டமிட்டபடி வேலையை முடிக்கவிடாமல் TNEB ஒப்பந்ததாரரை மிரட்டும் ஆளுங்கட்சியினர். அம்பத்தூர் பாடி தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் மூடப்படாத பள்ளங்கள், உயிர்ப்பலி ஏற்பட ? @mkstalin @Udhaystalin @AParthasarathy1
@rajbhavan_tn is it true? If this is true, then it is not nice of people like you to make statements and confuse people without consulting legal experts. Already we have lot of confusions about tamilnadu govt's orders and go's...
வேண்டிய கட்டணத்தைச் செலுத்தாமல், முறைகேடாக கேபிள் பதித்த ஓப்பந்ததாரர், மற்றும் சம்பந்தப்பட்ட ஆலை நிர்வாகம் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா??
@mkstalin@CMOTamilnadu@KanimozhiDMK@Udhaystalin
அம்பத்தூர் டெலிபோன் எக்சேஞ்ச் அருகே தேசிய நெடுஞ்சாலையின் பக்கவாட்டுப் பகுதியில் மின்சார கேபிள் பதிக்கும் பணிக்காக தோண்டப்படும் பள்ளங்கள் மீண்டும் , வாகனங்கள் பயணிக்க ஏதுவாக சரி செய்யப்படுமா? பட்டரவாக்கம் பகுதியில் இயங்கும் தனியார் (ஆளுங்கட்சி முக்கிய புள்ளியின்) தொழிற்சாலைக்கு
என பிரத்யோகமாக மின்சார கேபிள் பதிக்கும் பணி நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை இரவோடு இரவாக, சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை ஒப்புதலின்றி நடைபெற்றுள்ளது.
அரசு மக்களுக்கான அரசா? அல்லது கார்ப்ரேட்டுகளுக்கான அரசா? என்று மத்திய அரசை விமர்சிக்கும் ஆளுங்கட்சியினர், அரசிற்கு செலுத்த
#When we #lost you!
We want to see you one more time, come through the door ...
But we know it's impossible,
We will never hear your voice again.
We know you can feel our tears, you do not want us to cry. Yet our heart is broken, because by whom? Why?
@vijaypnpa_ips@avadipolice வாழ்த்துக்கள் அய்யா.. 2020ம் ஆண்டில் ஜவ்வாதுமலை மக்களில் பலர் கேரளாவில் மரம் வெட்டும் வேலைக்காகச் சென்று, தமிழகம் திரும்ப முடியாத சூழல் நிலவிய போது, அவர்களைப் பத்திரமாக தமிழகத்திற்கு கொண்டு வருவதற்காக தாங்களே மேற்கொண்ட முயற்சிகள் இன்றும் என் நினைவுகளில் நிழலாடுகிறது..