Tamil Nadu budget 2025 - 4 lakh + crores.
Tamil Nadu share value in Tidco - Titan 2026 - 1 lakh + crores.
One man made it happen. With 22 crore investment in 1984
The Man - The Legend - The great MGR ✌️
Bangladeshi MP discussing about how illegal Bangladeshi immigrants will be sent back if BJP wins in West Bengal .
Mamta Banerjee has converted WB in to a national security threat .
For just this one reason - BJP should win in West Bengal !
தேசிய ஊடகங்களான @TimesNow மற்றும் @cnnnews18 ஆகியவற்றில் வெளியாகியுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள், தமிழகத்தில் மாண்புமிகு புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் தலைமையிலான @AIADMKOfficial ஆட்சி அமையப் போகும் மக்களின் எண்ணத்தைப் பிரதிபலித்துள்ளன.
எப்போதும் அஇஅதிமுக-விற்கு எதிரான கருத்து திணிப்புகளை முறியடித்தும், உண்மையான கருத்துக்கணிப்புகள் கூறும் எண்களைக் கூட கடந்தும் மகத்தான வெற்றிகளைப் பதிவு செய்வதே @AIADMKOfficial-ன் வரலாறு.
2011, 2016 வரலாற்றை மீண்டும் படைக்கப் போகிறோம்.
இன்றும் சொல்கிறோம்,
மே 4…
#அண்ணாதிமுக_WINNING!✌️
#நல்லாட்சி_COMING!🌱
#நல்லாட்சினா_எடப்பாடியார்_தான்
#TNElections2026
#AIADMKWinsTN
Government reveals expenses of nearly Rs 258 crore for PM #NarendraModi's 38 foreign trips between May 2022 and December 2024.
The most costly visit was to the #US in June 2023, costing over Rs 22 crore.
Details 🔗 https://t.co/o5nhMMo91E
௹1000 கோடி #TasmacScam_ResignStalin -
மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர்
சொன்னது போல ,
இது வெறும் தொடக்கம்தான்! சரியாக விசாரிக்கப்பட்டால், ஊழல் ஆகாய அளவிற்கு சென்று நிற்கும்!
திமுக அரசு ஊழலை ஒரு கட்டமைப்பாக ஒவ்வொரு துறையிலும் முறையாக கட்டமைத்து உள்ளது , அனைத்து துறையிலும் ஊழல் வேரூன்றி, மக்களின் வாழ்க்கையை நரகமாக்கியுள்ளது!
•வருவாய் துறை: குடியிருப்புச் சான்று, ஆதிதிராவிடர் சான்று, வருமானச் சான்று—எதற்கும் லஞ்சம் இல்லாமல் கிடைப்பதில்லை எனவும்
•பதிவுத் துறை: தங்களின் சொத்து பதிவு செய்ய கூட லட்சங்களில் லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை உள்ளதாகவும்
•மின்சார வாரியம்: புதிய இணைப்புகளுக்கு லஞ்சம் கட்டாவிட்டால் கோரிக்கைகள் காலாண்டுகளாக நிலுவையிலிருக்கின்றதாகவும்
•கல்வித் துறை: பள்ளி, கல்லூரி சேர்க்கை முதல் ஆசிரியர் நியமனம் வரை—பணம் கொடுக்காவிட்டால் வாய்ப்பு கிடைக்காத நிலை இருப்பதாகவும்
•போக்குவரத்து துறை: அரசு பேருந்துகளில் முறையான வசதி இல்லை, ஊழல் காரணமாக தனியார் போக்குவரத்து ஆதிக்கம் செலுத்துகிறதாகவும்
•அடிப்படை பணிகள்: அடிப்படை அம்சங்களான சாலை, குடிநீர், கழிவுநீர் வசதிகள் திமுக அரசின் ஊழல் காரணமாக தரமில்லாமல் செய்யப்பட்டுள்ளதாகவும்
இந்த விடியா ஆட்சியில் ,
ஊழல் ஓரிடத்தில் மட்டும் இல்லை!
மக்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அடியிலும் ஊழல் பெருக்கெடுத்து,
ஒவ்வொரு குடிமகனின் வாழ்வியலையையும் ஊழல் செல்லரித்து அழித்து கொண்டிருக்கிறது என
மக்கள் குற்றஞ்சாட்கின்றனர்,
முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக பதவி விலகவது ஒன்றுதான் இந்த நோய்க்கான மாற்றுமருந்து #Stalinஊழல்அரசே_ராஜினாமாசெய்