விஜய் தொண்டர்கள் நாகரிகம் தெரியாதவர்கள் தான் அதற்கு அவர்கள் போல் த��ம் தாழ்ந்து இந்த நேரத்தில் விஜய் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சனம் செய்ய உடன்பாடு இல்லை.
காங்கிரஸ் யுடன் கூட்டணி பேசியதற்கு தான் இந்த அடி இன்னும் தேர்தல் நேரத்தில் திமுக நிறைய வேலைகள் செய்யும் All The best
கூச்சமே இல்லையா @OfficeOfOPS...??!!
"ரோஸி டீக்கடை" நடத்திட்டு இருந்த உங்களை,
ஆளாக்கி,
அமைச்சராக்கி,
ஏன் முதலமைச்சராகவே ஆக்கியது இந்த இயக்கம்.
அம்மா வளர்த்த இயக்கத்திற்கு
A-Form, B-Form கையெழுத்து போடும்
பெருமையைக் கொடுத்து
அழகு பார்த்தார்கள் அண்ணா திமுக தொண்டர்கள்.
ஆனால் நீங்களோ,
உள்ளே இருந்தும், உ.பி.யாகவே இருந்தீர்கள்!
எம்ஜிஆர் மாளிகையில்
கருணாநிதி வசனப் புத்தகம் படித்துக் கொண்டிருந்தீர்கள்!
உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்வது போல்,
வளர்த்த இயக்கத்தின்
வாயிற்கதவை எட்டி உதைத்தீர்கள்!
பாவம் ��ும்மா விடுமா?
அரசியல் அனாதையாக,
இனி நீங்கள் அஇஅதிமுக வேட்டியைக் கூட
கட்ட முடியாத நிலைக்கு தள்ளினர்
இரத்தத்தின் இரத்தமான @AIADMKOfficial தொண்டர்கள்!
பசுத்தோல் போர்த்திக் கொண்டு
நீங்க நடத்திய நாடகமெல்லாம்
அம்பலப் பட்டு நின்றதும்,
வேறு வழியே என்றதும்,
ஓனர் வாசப்படிக்கே போயாச்சோ?
இனி உம்மைப் போன்ற பச்சோந்திக்கு
அம்மா எல்லாம் சும்மா தானே?!
"உதயநிதி வாழ்க, இன்பநிதி வாழ்க" என வெட்கமே இல்லாமல் மானங்கெட்டு திரிய வாழ்த்துகள்!
இந்த கருமத்துக்கு தர்ம யுத்தம் 1.ஓ, 2.ஓ ன்னு வேற... உங்களையும் நம்பி வந்து ஏமாந்த அந்த சில தொண்டர்களின் பாவம் தலைமுறைக்கும் தொடரும்.
(பி.கு. : தயவு செய்து "அம்மா" புகைப்படத்தை துறந்து விடுங்கள். உங்கள் தர்மத்தின் வாழ்வுதனை கருணாநிதியே கவ்விக்கொள்ளட்டும்!)
சென்னை உயர்நீதிமன்றம் எதிரில் கம்பீர காட்சி தரும் புரட்சித்தலைவி அம்மாவின் பிறந்���நாள் வாழ்த்து பேனர்கள்
அதிமுக வழக்கறிஞர்கள் பிரிவு எப்பவுமே மாஸ் தான் 🔥🔥🔥
@IInbadurai
#என்றென்றும்_அம்மா
எட்டு கோடி தமிழ் மக்களும் "அம்மா" என்று பேரன்போடு அழைத்திட்ட உன்னத தலைவியின் 78-வது பிறந்தநாளில் அவர்தம் புகழை போற்றி வணங்குகிறேன்.
தான் செயல்படுத்திய மக்கள் திட்டங்கள் மூலம் மக்களின் மனங்களிலும் - இருதயங்களிலும் நீக்கமற நிறைந்து,
தன் ஆளுமை திறனாலும், நிர்வாகத்திறனாலும் தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றி, மக்களின் நம்பிக்கைக்குரிய தலைவராக வலம் வந்து,
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் உருவாக்கிட்ட மாபெரும் இயக்கமாம் @AIADMKOfficial - ஐ மக்கள் சக்தி கொண்டு காத்திட்ட தங்கதாரகை, புரட்சி தலைவி #அம்மா அவர்கள் தோன்றிய ��ந்த நாளில்,
"எனக்கு பின்னாலும், நூறாண்டுகள் கடந்தும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காக இயங்கும்" என்ற புரட்சி தலைவியின் கூற்றை மெய்பட வைக்க,
இவ்வாண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்ற பொது தேர்தலில் வெற்றி பெற்று, புரட்சி தலைவி அம்மா அவர்கள் அமர்ந்து வழிநடத்திட்ட பொதுச் செயலாளர் பதவியில், சாமானியனாக - விவசாயியாக - நம்மில் ஒருவராக அமர்ந்து நம்மை வழிநடத்து��் புரட்சி தமிழர் மாண்புமிகு அண்ணன் @EPSTamilNadu அவர்களின் தலைமையில் கழக ஆட்சி அமைந்திட வேண்டி பிரார்த்தித்து உறுதியேற்போம்.
#என்றென்றும்_அம்மா #AIADMK
Last week - Stalin Sixer! 🌄
Today ADMK Strikes Again 🌱👊🏽👊🏽
Lethal Yorker by EPS.
அதிமுக 3ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள் வெளியீடு! #AIADMK#EdappadiPalsniswami
1. திமுக ஆட்சியில் விலைவாசி உயர்வாலும், வரிகள் உயர்வு மற்றும் கட்டண உயர்வாலும் பாதிக்கப்பட்ட மக்களின் சுமையை குறைக்க ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒருமுறையாக ₹10,000 வழங்குவோம்.
2. வேலையில்லா பட்டதாரிகளுக்கு ஊக்கத்தொகை.
3. பொங்கல் தொகுப்புடன் ஒவ்வொரு ஆண்டும் ₹1,000 வழங்குவோம்.
4. பொதுமக்களுக்கு 450 யூனிட் விலையில்லா மின்சாரம் வழங்குவோம். விசைத்தறி நெசவாளர்களுக்கு 1500 யூனிட் விலையில்லா மின்சாரம் வழங்குவோம்.
5. நகரப்பகுதியில் சாலையோர கடைகள் வைத்துள்ளவர்கள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும்.
6. மீன்பிடி தடைக்காலங்களில் மீனவர்களுக்கு வ��ங்கப்படும் உதவித் தொகை ₹12,000-ஆக உயர்த்தப்படும்.
விடியா திமுக ஆட்சியில் மக்கள் படும் துன்பங்களை குறைக்க அதிமுக ஆட்சி��்கு வந்ததும் அனைத்து மக்களுக்கும் ரூபாய் 10000 வழங்கப்படும் 🔥🔥
@EPSTamilNadu
#என்றென்றும்_அம்மா
ஜெயலலிதா அவர்களை அவரது பிறந்த நாளில் நினைவுகூர்கிறேன். மனம் கவர்ந்த தலைவர் மற்றும் தலைசிறந்த நிர்வாகியாக எண்ணற்ற மக்களின் இதயங்களிலும், மனங்களிலும் அவர் இடம் பிடித்துள்ளார். அவரது வாழ்க்கைப் பயணம் மன உறுதி மற்றும் தீர்மானத்த���டன் இருந்தது. தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில், பெண்களுக்கு அதிகாரமளித்தல் குறித்து வலுவான நோக்கத்துடனும், சமூக நீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நலத்திட்டங்களாலும் இயக்கப்பட்ட நிர்வாகத்தில் சிறந்த ஆட்சியாளராக திகழ்ந்தார். கருணை, உறுதி என்ற இரண்டு பண்பு��ளையும் அவர் கொண்டிருந்தார். அவருடனான எனது கலந்துரையாடல்களை மிகுந்த மகிழ்ச்சியோடு நான் நினைவுகூர்கிறேன்.
அவரைப் பற்றி இந்த மாத #MannKiBaat நிகழ்ச்சியில் நான் என்ன கூறினேன் என்பது இங்கு இடம் பெற்றுள்ளது.
My tribute to the charismatic and deeply respected Jayalalithaa Ji on her birth anniversary.
An outstanding, compassionate and decisive administrator, she championed welfare driven governance with a strong focus on women’s empowerment, social justice and inclusive development as the CM of Tamil Nadu.
Remembering J Jayalalithaa ji on her birth anniversary.
A fine administrator and a compassionate leader, her life was committed to uplifting the poor and the marginalised. A towering figure in Tamil Nadu’s political landscape, she will be remembered for her courage, pro-people welfare schemes and enduring contributions to Tamil Nadu’s and India’s progress.
முன்னாள் தமிழக முதல்வரும் மக்கள் தலைவருமான ஜெ.ஜெயலலிதா அவர்களின் பிறந்த தினத்தில் அவருக்கு புகழஞ்சலிகள்.
ஏழைகளின் நலனுக்காகவும், பெண்களின் உரிமைக்காகவும் அவர் அர்ப்பணிப்புடன் செயல்பட்டதன் மூலம், தமிழ்நாட்டின் வளர்ச்சியை மறுசீரமைத்து, அவரது ஆட்சியின் பலன்களை கடைக்கோடி மக்கள் வரை சென்றடைவதை உற��தி செய்தார்.
பொது சேவையில் அவரது அர்ப்பணிப்பு அனைவருக்கும் எப்போதும் ஒரு உத்வேகத்தை தரும்.
Today, on the 78th birth anniversary (24 February) of Puratchi Thalaivi Dr. J. Jayalalithaa 
Some leaders are remembered for speeches.
Some for slogans.
A rare few—for impact.
She had that uncommon ability to make governance feel personal: welfare that reached kitchens, dignity that reached doorsteps, and a style of leadership that made even the poorest feel seen.
Love her or critique her—Tamil Nadu can’t deny this truth:
she changed the grammar of politics, and raised the expectation of what the State must deliver.
On this day, I remember her for discipline, decisiveness, and deep connect with people—and for leaving behind a public memory that still refuses to fade.
Amma endrum. Puratchi Thalaivi endrum. ��🌸