It is in the lap of Mahakala, or the ultimate stillness, that all creation has manifested. The significance of being human is that we are competent to experience and become one with that lap.
Namaskara & Congratulations Hon’ble Chief Minister of Karnataka Shri D. K. Shivakumar avare. Our very best wishes to the new administration in fulfilling the aspirations of all citizens of the glorious state of Karnataka. -Sg
@DKShivakumar
நாளைய தினம் மதியம் 12 மணி அளவில், சமூக வலைத்தளங்கள் மூலம் உங்கள் அனைவரையும் சந்தித்து, கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும், மனம் திறந்து உரையாடவும், ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்.
https://t.co/CuLt12IkQw
https://t.co/G6dY3wufzq
https://t.co/rfti0J7ZsL
https://t.co/xcD9EKje7B
My heartfelt gratitude to all my brothers and sisters, friends, and well-wishing elders for your warm greetings that made my birthday truly special.
Your immense love, affection, and continuous support have given me the motivation and enthusiasm to work with even greater dedication for the welfare, safety, and prosperous future of all sections of our society, especially Tamil Nadu's farmers, youth, women, and children.
I remain forever indebted to your love and trust. Once again, my sincere thanks to everyone.
இன்றைய தினம் எனது பிறந்த நாளை முன்னிட்டு, அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்து, இந்த நாளை மேலும் சிறப்புமிக்கதாக்கிய அன்பு உறவுகள், நண்பர்கள் மற்றும் எனது நலன் விரும்பும் பெரியோர்கள் அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் அன்பும், பாசமும், நீங்கள் தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவும், தமிழக விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்து தரப்பினரின் நலன், பாதுகாப்பு மற்றும் வளமான எதிர்காலத்திற்காக, இன்னும் அதிக அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டிய உத்வேகத்தையும் உற்சாகத்தையும் எனக்கு வழங்கியுள்ளன.
உங்கள் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன். அனைவருக்கும், மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Tomorrow at 12 Noon, I eagerly look forward to interacting with you all on social media to share my thoughts and have an open, heart-to-heart conversation.
https://t.co/CuLt12IkQw
https://t.co/G6dY3wufzq
https://t.co/rfti0J7ZsL
https://t.co/xcD9EKje7B
On the auspicious occasion of Thiruvalluvar Jayanti Vaikasi Anusham, the Nation pays its deep reverence to Thiruvalluvar, the great Tamil saint-poet of the Bharatiya Sanatan tradition. Thiruvalluvar’s Thirukkural stands as an eternal confluence of Dharma and Niti, guiding righteous living, ethical governance, and the values that shape both individual conduct and collective life. His teachings continue to guide humanity, shaping the spiritual evolution of Bharat with global resonance.
#SaintThiruvalluvar #VaikasiAnusham #Thirukkural #GovernorRavi #LokBhavan
Sun shines brighter with Sooryavanshi!
A mere boy sets new standards of cricketing. Uninhibited approach beyond the textbook and traditions of cricket. Not a miracle but a marvellous way of demolishing all self- imposed restrictions of body, mind and spirit. Beware a new generation is coming. Congratulations and Blessings to Vaibhav Sooryavanshi. -Sg. @Vaibhavsooryava
Placing land under green shade is imperative to bring down surface temperature. There is simply no other way to cool the earth. Every square foot of green cover will contribute to regulating temperature extremes. Time to prioritize & optimize our efforts in this direction. Tree-based agriculture is the way forward. -Sg
" எனக்கு பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மக்களுக்காகவே இயங்கும் “
- அம்மா
கோடான கோடி தொண்டர்களின் தியாகத்தால் வளர்ந்த இந்த எஃகு கோட்டையை இனி எவராலும் அசைக்க முடியாது!
இனி நமக்குள் பிரிவில்லை...
இந்த எஃகு கோட்டையை தகர்க்க இனி எவருக்கும் வழியில்லை..
நம் இலக்கு ஒன்றுதான்... அது கோட்டையில் மீண்டும் நமது இரட்டை இலை கொடி பறப்பது மட்டுமே!
நாளை நமதே!
தமிழ்நாடும் நமதே!
#என்றென்றும்_அதிமுககாரன்
கடவுள் மறுப்பு கொள்கையை ஏற்று ஈ.வெ.ராமசாமியை பின்பற்றுபவர் இன்று அறநிலையத்துறை அமைச்சர்..!
மொத்தத்தில் இந்துக்கள், இந்து மத அடையாளங்கள் இந்த மாநிலத்தில் இருக்ககூடாது என்பதில் தெளிவாக இருக்கிறது @TVKVijayHQ ., கடவுள் மறுப்பாளர் எப்படி கடவுள் இருக்கும் இடத்தை மதித்து செயல்படுவார்?
இதைத்தான் ஆரம்பத்தில் இருந்து சொல்கிறோம் இது திமுக ஆட்சியின் நீட்சி என்று.. திமுக = தவெக..!
#TVKFails
2004 - 2014 வரையிலான அன்றைய பாரத பிரதமர் திரு.மன்மோகன் சிங் அவர்கள் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி காலத்தில் திட்டமிட்ட முறைகேடுகள் மூலம் 2G ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு ஊழல், எஸ் பேண்ட் அலைவரிசை ஒதுக்கீடு ஊழல், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல், ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல், ஆப்டிகல் பைபர் கேபிள் ஊழல் என கணக்கில் தெரிந்தே ரூ.15.60/- லட்சம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தப்பட்டதாக CAG அறிக்கை தகுந்த தரவுகளோடு அன்றைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இறுதி காலத்தில் வெளியானது. மேலும் கணக்கில் தெரியாமல் பல மோசடிகள் மூலம் பல லட்சம் கோடி ஊழல் நடந்திருப்பதாகவும் அப்போது பூதாகரமாக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் வெளிச்சத்திற்கு வந்தன.
ஆனால் அதன் பிறகு 2014 மே 26 முதல் - 2026 மே 20 இன்று வரை இன்றைய பாரத பிரதமர் நல்லாட்சி நாயகன் திரு.நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான பாஜக ஆட்சியில் ஒரு ரூபாய் கூட ஊழல் நடந்ததாக இன்று வரை ஒரு விமர்சனமோ அல்லது குற்றச்சாட்டோ இல்லை.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஊழல் மலிந்து உலக நாடுகளின் பார்வையில் கடன்கார நாடு என்கிற மோசமான நிலையில் இருந்த பாரதம்...
பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான பாஜக ஆட்சியில் பாரதம் உலகின் நான்காவது பெரிய நாடாக உருவெடுத்து உலக நாடுகளின் பார்வையில் உற்பத்தி கேந்திரமாகவும், ஸ்திரத்தன்மை மிக்க பொருளாதார சந்தையின் மையமாகவும் உருவாகி இருக்கிறது என்பதை உலக நாடுகளே வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளும் நிலையில்...
நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் போல அல்லாமல் நாட்டிற்கு எதிரான தலைவராக திரு.ராகுல்காந்தி அவர்கள் மக்கள் மத்தியில் தொடர்ந்து அவதூறு பரப்பி தேவையற்ற குழப்பங்களை உருவாக்கி வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
What’s the definition of inspection?
Being in the other person’s shoes and seeing if all is ok.
But TVK minister goes for an inspection and eats "bread & jam" while the sports students eat itily.
Is this called equality?
Sickening sight.