Security Researcher | CRTP | MCRTA | Head DEF CON Chennai | Red Team Operator | Adversary Emulation | Exploit Research/Writer | Malware Reverse Engineering
விஜய் தோற்றிருந்தால்.. இவர் அரசியலுக்கு வந்திருக்க மாட்டார்.
இப்போது விஜய் ஜெயித்த பிறகு.. 'தானும் முதல்வர் ஆகிவிடலாம் . தமிழக மக்கள் சினிமாக்காரர்களை எளிதில் சி.எம் ஆக்கிவிடுவார்கள்' என நம்புகிறார்.
அடிக்கடி அம்மா சென்டிமென்ட் பேசி அனுதாபம் தேடும் ஆண்களை நம்பவே கூடாது.
Welp it's official, blogger started removing my posts as well, crazy how even google is hating me now.
Is that like supposed to make stop ? Kinda feeling even more motivated.
@curi0usJack Probably the same type of “security researcher” that will test the Zero-Point website (without permission) and send a vuln report asking for a bounty (even though we have no program).
Second hand refurbished hard disks would maximum fetch Rs. 800 to 1500 (500 GB which normally govt offices use).
The Minister @CTR_Nirmalkumar want us to believe that, a contract employee, took a huge risk and stole 18 hard disks for Rs.27,000/- from a government organisation ?
And what is the guarantee that the recovered hard disks are the same hard disks which were stolen from TNEB HQ ?
The theft of hard disks was done only to sabotage the CBI investigation and nothing else.
Please hand over the HD theft case to CBI. This is part of their investigation. @CMOTamilnadu
@Bbt6Viewer@TVKVijayHQ@TamilanParthib1@CMOTamilnadu ADMK,DMK Ministers will launch the bus route and travel in that and give a Nice photo shoot
But TVK is not sending any resources for Flag off, that is the only difference
BUT PUBLICTY BIZ MODEL : TVK is little smarter..
நேற்று இந்திய தேசிய லீக் கட்சியின் மாநிலத் தலைவர் தடா ஜெ. அப்துல் ரஹீம் அவர்களின் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினோம்!
முதல்வர் விஜய் தலைமையில் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை 10.05 முதல் 11.20 வரை நடந்திருக்கிறது.
இதில் 436 திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறுகிறார் அமைச்சர் நிர்மல்குமார்.
அதாவது, 75 நிமிடங்களில் 436 திட்டங்கள் குறித்து ஆலோசித்திருக்கிறார்கள். ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 5 திட்டங்கள் குறித்துப் பேசியிருக்கிறார்கள். சொல்லப் போனால், 12 நொடிக்கு ஒரு திட்டம் என விவாதித்து இருக்கிறார்கள். அந்த 12 நொடிகளிலேயே முதல்வர், துறைசார்ந்த அமைச்சர் என இருவரும் தலா 6 நொடிகள் பேசி, திட்டம் குறித்த ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.
ஒரு அமைச்சரவைக் கூட்டத்தில், இவ்வளவு குறைவான காலநேரத்தில் இவ்வளவு அதிகமானத் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது உலக வரலாற்றிலேயே இதுதான் முதல்முறையாக இருக்கும். ஆகவே, கின்னஸ் சாதனைக்கு விண்ணப்பிக்க வேண்டுமென தவெக அரசை உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்.
Dear @github@Microsoft and @MsftSecIntel .
Thank you for your service. I have lost all hopes from you guys. As a Windows security researcher whose intent was to help the beginners and contribute to open source security tooling, and i had so much respect towards @Microsoft , that thought was changed today and i am leaving.
I have left the enough evidence in the ticket session. I would be better if a security researcher from GitHub might actually take a look at these.
Thank you and bye to the community.....
Here after you will not see posts about GitHub issues.
Ticket ID: #4440743
#github #msft #defense #unlawful
> Published a tool for Security Researchers.
> Added features & Fixed 10+ IoCs and major bugs.
> Pushed it to my repo
> Got shadow banned on github.
This is how security researchers are treated. We’re very disappointed @github. Kindly fix the issue.
Token id: #4440743
#issue
Hey @github . My github profile Whitecat18 was accidentally flagged without prior mail and activies, i was trying to push my code from dev to main branch. I can login, but my profile shows a public 404 error. Appeal submitted under ticket ID: #4440743. Kindly look and resolve the issue.
Hey @martinwoodward
My GitHub account was flagged without any prior notice. I'm a college student and have been an active open-source contributor for over 4 years. I've released multiple security research projects and even contributed to Microsoft's open source editor.
My repositories help security researchers test and strengthen defensive systems through authorized work. Today I was releasing updates to a new tool when the flag occurred. I've already submitted a reinstatement request (Ticket #4440743).
So I kindly request you to help and resolve this issue.
Thank you
So sad after this year's DEF CON Quals. I think it’s finally time to retire. Competitive CTFs have turned into a painful, exhausting, and honestly boring grind. Maybe I’ll still check in occasionally, but I’m never going to stay up all night for them again
மேலும் இரண்டு கொலை :
இரவு கரண்ட் கட் ஆன நிலையில் மணலி புதுநகர் அருகே பிரசாந்த் வெட்டிக் கொலை செய்துள்ளனர், அடுத்த சில மணி நேரத்தில் அதே பகுதியில் விஜய் என்பவரை ஓட ஓட வெட்டிக்கொலை செய்துள்ளனர்.
இத்தோடு விஜய் பதவி ஏற்று 10 நாட்களில் 38 கொலைகள்.. ஒரே வாரத்தில் இவ்வளவு கொலைகள் நான் கேள்விபட்டதே இல்லை தமிழகத்தில்.
இதில் சிறுமிகள் , இளம் பெண்கள் , வாய் பேச முடியாத பெண்கள் என அனைவரும் அடக்கம்..
இதற்கு பதில் சொல்ல துப்பு இல்லாத விஜய் - தினமும் நடிகை நடிகர்களை சந்திப்பு மட்டும் நடத்தி தனி உலகத்தில் வாழ்கிறார்..
41 பேர் செத்ததுக்கே பதில் சொல்ல மாட்டேன் இதெல்லாம் என்ன பெரிய விசயம். அடித்த நடிகை நடிகர் வாங்கப்பா போட்டோ எடுக்கலாம்..
To everyone trying to blame @TVKVijayHQ government for powercuts, let's look at the facts before spreading fake narratives.
TVK government took power just 10 days ago. How can they instantly fix a completely broken power crisis left behind by others? When Jayalalithaa took over in 2011, it took her 6 full months to resolve the electricity crisis left by previous DMK government!
The issues we are facing today are the direct results of voting for the DMK in 2021. We had massive power cuts last summer, and it has been the same story ever since the DMK came to power. Have you all forgotten Senthil Balaji blaming a squirrel (Anil) just to cover up frequent power cuts?
The only reason we did not have major power cuts earlier this summer was because of the elections. The moment the voting was over, the power cuts started right back up.
Stop blaming a 10-day-old government for years of bad management. Give them time to clean up the mess. 👍
கோவில்பட்டியில் காதல் விவகாரத்தில் இளைஞர் வெ*டிக் கொ*லப்பட்ட சம்பவத்தின் வீடியோ.. இளம்பெண்ணின் தந்தை உட்பட மூவர் சேர்ந்து, இளைஞரை கீழே தள்ளி அரிவாளால் வெ*டும் காட்சிகள்
#Thoothukudi | #LoveIssue | #Parents | #Attack | #PolimerNews