Atman Of Reforms — seeking truth through Pagutharivu (பகுத்தறிவு)
Honouring the reforms of Periyar • Ambedkar • Anna
Self-Respect | Social Justice | Rationalism
"கலைஞர் என்ன பெரிய புடுங்கியா?? "
ஆமா ப்ரோ. புடுங்கிதான்!!..
ஜாதி வெறியாடு, பார்ப்பனிய சிந்தனையோடு அடாவடி பண்ணிக்கிட்டு,எவனையும் படிக்க விடாம அவனுங்க மட்டுமே உயர்பதவியில உக்காந்துட்டு,ஊருக்குள்ள நிலங்களை அபகரிச்சு பண்ணையார்த்தனம் பண்ணிட்டு இருந்த அத்தனை பேரையும் பிடுங்கி எறிந்தார்..அந்த வகையில் அவர் ஒரு மிகப்பெரிய புடுங்கிதான்!
இதெல்லாம் சொன்னா உனக்கு எரியுதுன்னா நீ எந்த வகை புடுங்கின்னு நீயே உன்ன கேட்டுக்கோ ப்ரோ!
நன்றி IG: thozhar_nextdoor
TVK MLA சரவணன் சொன்னதாக, வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி காரில் கடத்தி குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து 2 பேர் சேர்ந்து கொடுமை பண்ணிருக்காங்க...
TVK MLA சரவணன் கிட்ட கேட்டால், "
இதெல்லாம் Adjust பண்ணிக்கோ மா, Bussy ஆனந்த் கிட்ட கேட்டு, விஜய் அண்ணன் கிட்ட பேசி உனக்கு வேலை வாங்கிறலாம்" - ன்னு விஜய் கட்சி MLA சொல்லிருக்கான்...
அப்போ விஜய்க்கு தெரிஞ்சி தான் இந்த விஷயமெல்லாம் நடக்குதா?
இப்போ வரைக்கும் TVK ல இருந்து ஒருத்தர் கூட போய் பார்க்கலையாம் ரொம்ப கொடுமையா இருக்கு😭
தமிழ்நாட்டை சீரழித்துக்கொண்டிருக்கும் விஜய் 🙏
#KalaignarForever#Kalaignar103
ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழ்நாட்டின் ஒரே அரசியல்வாதி கலைஞர் மட்டும்தான் மற்றவர்கள் எல்லாம் ஒன்று அவரை ஆதரிப்பர்கள் இல்லை எதிர்ப்பவர்கள்
- துக்ளக் சோ