##YezhuKadalYezhuMazhai - Ram’s latest film is a big disappointment. It has good message but the slow n weak screenplay makes it hard to sit through.Nivin Pauly, Soori, Anjali performed well, VFX portion is impressive but overall it’s a forgettable film in Ram’s career.
Art should comfort the disturbed and disturb the comfortable!!
great work brother @karthiksubbaraj 👏🏾
Fantastic performance by all the actors,especially Rishi and Sanath ❤️🫂
I’m not sure this movie would’ve gotten the same love it’s getting now if Ilaiyaraaja hadn’t composed 🛐
Famous ஆகுற வரைக்கும் தான் இதெல்லாம்
கொஞ்சம் famous ஆகி கொஞ்சம் படங்கள் கிடைக்க ஆரம்பிக்கட்டும் இவனுங்க diet அப்படியே மாறிடும்..
Example:
Dhanush :- Reported as a vegetarian actor..
Silambarasan (STR):-
In 2026, he said that he switched to a vegetarian diet and avoided non-veg,
Amitabh Bachan- completely no sugar ..No non veg ..no empty carbs
Akshay: will finish his dinner before sunset ..
No sugar no non veg
Mammootty - same.
ஆனா இவனுங்க சினிமா ல இந்த மாதிரி ad ல பரோட்டா பிரியாணி னு ரொமான்டைஸ் பண்றாணுக..
அவனுங்க வீட்ல போனா 6மணிக்கு quinoa சாப்பிடுவாங்க..
ஆனா நீ early morning பிரியாணி
சாப்பிடு.🤦🤦
சட்டமன்றத்தில் 7.9.2026 அன்று காவல்துறை மானிய கோரிக்கையில், என்னுடைய பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆகவே, தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்துகிற செயலாக அதை அர்த்தம் கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
அத்தனைக் கோபத்திலும் “ஆபாசமாய்”பேசாமல்.. ஆதாரப்பூர்வமாக, அறிவுப்பூர்வமாக, அரசியல் பூர்வமாக பேசினார் முதல்வர்.
ஒருமணிநேர கூச்சலுக்கு நடுவே சிறிதும் சமநிலை தவறாது முழு உரையை முடித்தார். அரசியல் விருப்பு வெறுப்புகளை தாண்டி, இவரிடம் கற்றுக்கொள்ள பல பாடங்கள் உள்ளன.
நாகரீக அரசியலின் நட்சத்திரம் ⭐️ #CMVijay