மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி (திமுக கூட்டணி) நண்பர்கள் அனைவரும் பின்தொடர்ந்து (follow) கொள்ளுங்கள், நானும் பின்தொடர்ந்து (follow) கொள்கிறேன்
சேர்ந்து களம் காண்போம், மீண்டும் அதிகாரத்தை கைபற்றுவோம்❤🖤💙
#VoteForDMK#stalin
@ksrajabe ரத்னா தியேட்டரில் சாமி ரிலீஸ் ஆகி ஓடிக்கொண்டிருந்த போது அதே பூர்ணகலா தியேட்டரில் 12 வயதில் இந்த தூள் பார்த்தேன் சரியான கூட்டம் சீட் கிடைக்கவில்லை பென்ச் டிக்கெட் தான் கிடைத்தது விக்ரம் போல கருப்பு போட்டு வேண்டும் என்று அடம்பிடித்து அடிவாங்கியது மறக்கவே மறக்காது.
"சைஸ் வேணா வேற இருக்கலாம், ஆனா எல்லாருக்கும் ஒரே கம்பெனி தான்.." சிலர் ஆதரவு கொடுத்துட்டு வரோம்னு சொல்லிட்டு போனாங்க, ஆனா சிலர் சொல்லாம கொள்ளாம நைட்டோட நைட்டா திருட்டு தனமா ஓடிப்போயிட்டாங்க... இன்னும் சில பேருக்கு சோஃபாவே வரல.. த.வெ.க கூட்டணி கட்சிகளை கிண்டலடித்த உதயநிதி
#Chengalpattu | #Maduranthakam | #UdhayanidhiStalin | #DMK | #PolimerNews
@subramaniandeva ஸ்டாலின் திமுக தலைவராக இருக்கும் வரை (நாகரிக அரசியலை நிறுத்தும் வரை),
டிஆர்பி ராஜா ஐடி வின் தலைவராக இருக்கும் வரை,
திமுக டிபன்ஸ் மோடுல இருக்கும் வரை,
உதயநிதியோ ஸ்டாலினோ மாற்றுக் கட்சிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை உடன்பிறப்புகளுக்கு கொடுக்கும் வரை,
ஆட்சி மாற்றம் வராது.