ஆதவ் அர்ஜுனாவின் : இன்றைய பொய்!
இந்தியாவிலேயே முதன் முறை ஒரு முதல்வர் 3 கிமி மாரத்தான் ஓடியது இதான் முதல் முறை என்று சொல்லி இருக்கிறார் -இதும் 100 % பொய் தான்!
உண்மை :
(20 -OCT-2024) ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, ஸ்ரீநகரில் நடைபெற்ற 21 கிலோமீட்டர் காஷ்மீர் அரை மாரத்தான் ஓட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார். 54 வயதான அவர், இந்த நிகழ்வைத் கொடியசைத்துத் தொடங்கி வைத்ததோடு, இதற்கு முன்பு 13 கிலோமீட்டருக்கு மேல் ஓடியிராத போதிலும், ஒரு கிலோமீட்டருக்கு 5:54 நிமிட வேகம் என்ற கணக்கில் தோராயமாக 2 மணி நேரத்தில் இந்த ஓட்டத்தை ஓடி முடித்தார்.
குறிப்பு: விஜய் செய்ததை குறைத்து சொல்லவில்லை ; மிகைப்படுத்த யாருமே செய்யாதது, அது இது, என்று போலி buildup செய்யும் போது இதை சொல்லி தான் ஆகவேண்டி இருக்கிறது!
ரீலிஸ் -அவதூறு -பொய் -போலி பரப்புரை : இதான் விஜயின் ஒரே பார்முலா!
சரியான Point VSB on Fire Mode🔥🔥
Headquartersல இருந்து 18 hard disks தான் திருடப்பட்டதுனு சொன்னாங்க...
ஆனா 40 hard disks recovered ஆச்சுனு சொல்றாங்க...
அப்படின்னா, அந்த additional 22 hard disks எங்கிருந்து வந்தது CTR? 🤡
திங்கட்கிழமை சட்டமன்றத்தில் திமுகவின் குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதிலளிச்சு பேசியபோது திமுகவினர் வெளியேறியது ஏன் என ஒரு நண்பர் நேற்று கேட்டார்.
பல மீடியாக்களில் அது தொடர்பா செய்திகள் எல்லாம் வந்ததே என சில வீடியோக்கள் காட்டினார்.
அவருக்கு சொன்னதை இங்கே உள்ள நண்பர்களின் புரிதலுக்காக மீண்டும்
ஆளுநர் உரை & அதற்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் எப்படி நடக்கும்னு முதலில் நாம தெரிஞ்சுக்கணும்
🔹முதல் கூட்டத்தொடரில் இந்த அரசின் அறிக்கையை ஆளுநர் வாசிப்பார்
🔹அப்படி ஆளுநர் வாசித்த அறிக்கைக்கு நன்றி தெரிவித்து ஒரு தீர்மானம் சட்டசபையில் தாக்கல் செய்வார்கள். இதை ஆளும்கட்சி உறுப்பினர் ஒருவர் தான் தாக்கல் செய்யணும்.
🔹அந்த தீர்மானத்தின் மீது விவாதம் நடக்கும். தீர்மானத்தில் சொன்ன விஷயங்கள் பற்றி எதிர்கட்சிகள் கேள்வி கேட்பார்கள். ஆளும்கட்சியினர் பதில் சொல்வார்கள்.
🔹கடைசியாக விவாதங்களின் நிறைவாக எதிர்கட்சி தலைவர் பேசுவார்.
எதிர்கட்சி தலைவர் பேசிய பிறகு விவாதம் கிடையாது. அதோடு சபை முடிந்து விடும்.
மறுநாள் முதல் அமைச்சர் தான் விவாதத்துக்கு பதில் அளித்து தீர்மானத்தை முடித்து வைப்பார்.
இது தான் சட்டமன்ற நடவடிக்கை.
ஆனால் திங்கட்கிழமை நடந்தவை சட்டமன்ற வழக்கங்களுக்கு மாறானது.
எதிர்கட்சி தலைவர் @Udhaystalin
அவர்கள் பேசி முடித்ததும் சபாநாயகர் அவர்கள் "இன்றைய சட்டமன்ற நிகழ்வுகள் முடிவடைந்து விட்டது" என சொல்லி விட்டார். எல்லோரும் கிளம்பிவிட்டார்கள். சபாநாயகர் சபையை நிறைவு செய்ததாக அறிவித்து விட்டால் அதோடு அன்றைய நிகழ்ச்சிகள் முடிந்தது.
ஆனால் அதற்கு பிறகும் மரபை மீறி அமைச்சர் ராஜ்மோகன் எழுந்து பேசினார். எதிர்கட்சி தலைவர் பேசிய பிறகு அவர் பேச முடியாது. அவரல்ல வேறு யாருமே பேச முடியாது.
எனவே அமைச்சர் பேசியதும் அதை சபாநாயகர் அனுமதித்ததும் சரியல்ல
திமுக நினைத்தால் இதை உரிமை மீறல் பிரச்னையாக கொண்டு சென்று அமைச்சர் மீது நடவடிக்கை கூட எடுக்க முடியும்.
இப்படியான தவறான செய்திகளை வெளியிட்ட அனைத்து மீடியாக்கள் மீதும் நடவடிக்கை எடுக்கலாம்.
ஆனால் திமுக தனது "நாகரீக அரசியல்" காரணமாக அதை செய்ய மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.
Insta Reel அமைச்சர் @Keerthana4VNR கேட்டுச்சா. இனிமேலாவது பொய் பேசாமல் வேலையை செய்யுங்கள்.
திமுக ஆட்சியில் நாங்கள் நிறுவனங்களை ஆந்திராவுக்கு கொண்டுவர ரொம்ப கஷ்டப்பட்டோம்
திமுக ஆட்சி ஊழல் அற்ற நேர்மையான Professional procedureஐ follow செய்து நிறுவனங்களை தமிழ்நாட்டிற்கு எடுத்து சென்று வளர்ச்சியை கொடுத்தார்கள் @TRBRajaa 👏👏
எந்த நிறுவனமும் காசு கேட்பதாக புகார் அளித்தது கிடையாது
அரசியல் மன்னிக்க முடியாதது இப்படி ஒரு ஆட்சியை தமிழ்நாடு இழந்திருக்கிறது
- ஆந்திர அமைச்சர் நர கோகேஷ்
நாம அதிகாரத்துக்கு வரணும் வந்த பிறகு நமக்கு அவங்க பண்ண தவற திருப்பி அவங்களுக்கு பண்ணவே கூடாது என்பதற்கு உதாரணம் மு க ஸ்டாலின் அவர்கள்.
2021-2026🔥
ஒரு முதல்வர் ஆக முதல் பட்ஜெட் கூட்ட தொடரை ஆரம்பிகிறார்.
எதிர் கட்சி கள் அனைவரின் பேச்சையும் நிதானமாக கேட்டு அவர்களுக்கு மிகவும் நாகரிகம் ஆக பதில் சொல்வார்.
எந்த சட்ட தீர்மானம் கொண்டு வந்தாலும் எல்லாரின் கருத்தையும் கேட்ட பின்னர் முழுமனதாக ஏற்று கொண்டு நிறைவேற்றுவார்.
ஒவ்வொரு உறுப்பினர்களின் கோரிக்கை யும் முடிந்த அளவுக்கு நிறைவேற்ற ஆவணம் செய்வார்.
கேள்வி நேரம், வினா விடை என்ற எல்லாவற்றையும் அனுமதி தந்து தானே பதில் சொல்வார்.
யாரையும் ஒரு வார்த்தை ஏக வசனம் கொண்டு பேசுவதையே அல்லது பிற உறுப்பினர்கள் தரைகுறைவா பேசுபதையோ அனுமதிக்க மாட்டார்.
அவ்வளவு ஏன் தன் புகழ் பாடும் துதி நிறைந்த பேச்சை எல்லாம் அவ்வப்போது கண்டித்து கொண்டே இருப்பார்.
சட்டமன்றம் என்பது மக்கள் மன்றம் தானே தவிர தனி நபர் கொண்டாட்ட கூடம் இல்லை என்பதை உணர்ந்து நடத்தி சென்றார்.
ஆனால் இதற்கு எல்லாம் முன்னர் அவர் எதிர்க்கட்சி வரிசையில் இருந்த போது அவர் சந்தித்த சோதனைகளும் எதிர் கட்சி தலைவர் ஆகவே அவர் சந்தித்த விஷயங்கள் எதையும் அவர் முதல்வர் ஆக இருந்த காலத்தில் அதை திருப்பி செய்யவில்லை..தான் அனுபவித்த எந்த வலியையும் தனக்கு நேர்ந்த எந்த அநீதியையும் பிறருக்கு கொடுக்காத அதே வேலையில் யாரையும் புண்படுத்தும் வகையில் பேசாத, ஒருவர் தான் சிறந்த தலைவர் ஆக இருக்க முடியும் என்பதே நிதர்சனம்.
அந்த நிதர்சனத்தின் உச்சம் ஆக ஆக்கபூர்வமான விஷயங்கள் மட்டுமே செய்து கொண்டு இருந்தவர் மு க ஸ்டாலின் அவர்கள்.
கலைஞர் அவர்களின் மகன்ஆயிற்றே அப்புடி தான் இருக்கும் அவர் செயலும் சொல்லும்.
ஒரு முதல்வர் ஆகவும் ஒரு ஆளும் கட்சியின் தலைவர் ஆகவும் எப்புடி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்து காட்டகவே ஆட்சி செய்து இருந்து இருக்கிறார் என்று சொல்லலாம்.
அவர் அமர்ந்த போது தான் முதல்வர் நாற்காலி க்கே அவ்வளவு அழகு ஏற்பட்டது.
அந்த இடம் அவ்வளவு வலிமையானது என்று உரக்க சொன்னது.
அதிகாரத்தை கையில் வைத்து இருக்கும் முதல்வர் எல்லாரையும் சமம் ஆக நடத்துவதில் தான் இருக்கிறது அரசாட்சியின் மாண்பு.. அந்த மாண்பில் என்றுமே அவர் சிகரம் தான்.
அது தான் மு க ஸ்டாலின்.
அதனால் தான் அவர் மு க ஸ்டாலின்..
சட்டசபை நாட்கள் திங்கள் முதல் நடக்கும், ஒவ்வொரு நாள் மாலையும் செய்தி ஆளர் சந்திப்பு நடத்தி மக்களுக்கு தன் எண்ணங்களை பகிர்வர்.எப்போதுமே கேள்விக்கு பதில் சொல்வார்.
ஒவ்வொரு நாள் காலையிலும் துறை சார்ந்த அறிவிப்பு க்கான தகவல் தெரிவிப்பர்.
வெள்ளிக்கிழமை முடியும் போதே மாலை ஏதேனும் ஒரு திட்டத்தை துவக்கி வைக்க செல்வார்.
அடுத்த நாள் சனிக்கிழமை காலையில் கொளத்தூர் க்கு வந்து விடுவார்.
ஞாயிறு கிழமையில் கூட விடுப்பு எடுக்காமல் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி களை நடத்தி கொண்டே இருப்பார் மு க ஸ்டாலின் என்னும் மக்களின் முதல்வர்.
One of the finest 5 year term in tamilnadu and best cm of tamilnadu M K STALIN( 2021-2026)🔥
RSS, BJP காலில் விழுந்து, சாணி ஷூவை நக்கி தான் ஆட்சிக்கு வந்திருக்கான்..
இனி எப்படி பிஜேபி கொண்டு வரும் தமிழ்நாட்டுக்கு எதிரான திட்டங்களை எதிர்ப்பான்..
1962தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் நடேசன் அவர்களிடம் பேரறிஞர் அண்ணா அவர்கள் வெற்றி வாய்ப்பை இழந்தார்
அந்த நேரத்தில் காங்கிரஸ் கட்சி அண்ணாவை காணவில்லை என்று சட்டமன்றத்தில் எக்காளமிட்டனர்.
பேரறிஞர் அண்ணா அவர்களோ
புனித ஜெருசலத்துக்காக ஐரோப்பிய நாடுகள் போரிட்டன. ஒப்பந்தம் ஏற்பட்டது. ஒரு நிபந்தனையும் விதிக்கப்பட்டது.
ஐரோப்பிய படைக்குத் தலைமை வகித்த ரிச்சர்டு மன்னன் உள்ளே வரக் கூடாது மற்றவர்கள் வரலாம் என்பதே அந்த நிபந்தனை.
இதைக் கேட்ட அந்த மன்னன்,
நான் உள்ளே போகாவிட்டால் என்ன?
என் படைகள் உள்ளே போகிறது” என்றான்.
அதுபோல் சட்டசபையில் என்னை நுழையவிடவில்லை என்றால் என்ன?
என் தம்பிமார்கள் 50 பேர் சட்டசபை செல்கின்றனர். அவர்கள் உருவில் நான் உள்ளே செல்கிறேன்" என்றார்.
இன்று முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களை காணவில்லை என்று
அதே எகதாளம் பேசுகின்றது ரீல்ஸ் கட்சி
59பேர் உருவத்தில்
முத்துவேல்கருணாநிதி ஸ்டாலின் உள்ளார்
கைமாறு செய்ய காலம் காத்திருக்கும்!
காத்திரு பகையே!!
@mkstalin@Udhaystalin@TRBRajaa@IPeriyasamy_@r_sakkarapani@IPSenthil@Alien18R@DasthuB@angry_birdu@withkaran@Mr_kodi_2k@Anti_CAA_23@iam_Vetti@SiluvaM_@KovaiNithya@shafeeqkwt
உயிருக்கு போராடிய பச்சிளங்குழந்தை
ஆம்புலன்சுக்கு வழி விடாமல் ஜோசப் விஜய் பிறந்தநாளை கொண்டாடிய TVK நிர்வாகிகள்
பெற்றோர் கதறியும் ஜோசப் விஜயை விட உன் பிள்ளை முக்கியமா என அலட்சியப்படுத்தியதால் பொது மக்கள் கடும் அதிர்ச்சி
மு.க. ஸ்டாலினின் தோல்வியை கொண்டாடுவதுவற்கு முன்பாக... @mkstalin
அவர் தொடங்கிய திட்டங்களை விட ஒன்று அதிகமாக..
அவர் கட்டிய நூலகங்களை விட ஒன்று அதிகமாக..
அவர் அமைத்த மருத்துவமனைகளை விட ஒன்று அதிகமாக..
அவர் உருவாக்கிய அருங்காட்சியகங்களை விட ஒன்று அதிகமாக..
பிஜேபி அரசின் நெருக்கடிகளுக்கு முன் அவர் நின்ற துணிச்சலை விட...
அவர் உயர்த்திய டபுள் டிஜிட் பொருளாதார நிலையை விட ஒரு படி மேலாகா...
இவற்றில் ஏதாவது ஒன்றிலாவது அவரை மிஞ்சி காட்டுங்கள்…
அதற்குப் பின் இது போல் கொக்கரியுங்கள்!
அரசியலில் வெற்றி மட்டும் ஒருவரை தலைவராக மாற்றாது…
நல்ல நடத்தை, நியாயமான செயல்பாடு, மக்கள் நலம் — இவை தான் உண்மையான தகுதி!
சினிமாவில் போக்கிரித்தனம் ரசிக்கப்படும்…
ஆனால் அரசியலில் மக்கள் அதை ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்!
ஆனால், ரமேஷ் அடி பிளந்திட்டார் என வல்கர் வாரியர்ஸ் பரப்பிக்கிட்டு இருக்காங்க..!
தற்குறிகள்கிட்ட நாகரீக அரசியல் எடுபடாது. விருமாண்டில "எனக்கு அரிக்குது, எங்கேன்னு சொல்லு" பாணியில் தூக்கி போட்டு மிதிச்சாதான் புரியும்
மக்களும் ரசிப்பார்கள்..!
நேற்று அம்மா உணவகத்தில் ஒரு mla தோசை சாப்பிடும் ரீல்ஸ் ஒரு பெரிய கேள்வியை எழுப்பியது - அம்மா உணவக மெனுவில் தோசை இல்லாத போது இவருக்கு மட்டும் தோசை எங்கிருந்து வந்தது? வெளியில் இருந்து வாங்கி வந்து பரிமாறப்பட்டதா?.. என்று.
இதோ அதற்குப்பிறகு இது 1/3
அதிக துப்பாக்கிச் சூடுகளை போராடிய மக்களின் மீது நடத்தியது அதிமுக அரசுதான்.
குறிப்பாக MGR !
ஆனால் திமுகதான் தீய சக்தி....
கலைஞர் மீதும் திமுக மீதும் மட்டும் இவ்வளவு வெறுப்பு எப்படி போய் சேர்கிறது என்பதற்குப் பின்னால் உள்ள பார்ப்பனிய அரசியலை அவ்வளவு எளிதாக புதிய தலைமுறைக்கு புரியவைக்க முடிவது இல்லை!
வருகிறவர்கள் எல்லாம் MGR போல ஆட்சி தருவோம் என்று வருகிறார்கள்... அப்போது கண்டிப்பாக துப்பாக்கிச் சூடு இருக்கும் என்றுதான் புரிந்துகொள்ள வேண்டும் போல ..
Black voice
20 நாள்ல
*சட்டம் ஒழுங்கை சரி பண்ண முடியாது
*கொ*லை, பாலியல் வன்கொடுமைகள் எதையும் தடுக்க முடியாது
*மின்வெட்டை சரி செய்ய முடியாது
*பாட்டிலுக்கு 10 ரூ வாங்கறத உடனே நிறுத்த முடியாது
*முதலீடுகள் ஆந்திராவுற்கு செல்வதை தடுக்க முடியாது
ஆனால் அதே 20 நாளில்
*ஏற்கெனவே திருக்குறளை அச்சிட்ட பள்ளி பைகளில் மறுபடியும் அச்சடிக்க முடியும்
*ஏற்கெனவே உருவாக்கிய புதிய சிலபஸை மீண்டும் உருவாக்கி பிரிண்ட் போட முடியும்
*புத்தகங்களில் அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் பக்கத்தை திடீர்னு சேர்க்க முடியும்
*டாஸ்மாக்ல வருவாய் அதிகரிக்க 1200 கோடி ஊழல்னு உருட்ட முடியும்
*அரசாணை இல்லாம 717 டாஸ்மாக் கடைகளை மூட முடியும், ஏற்கெனவே மூடிய கல்குவாரிகளை மூட முடியும்
*ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பஸ் பாஸ் இல்லாம மாணவர்கள் அரசுப்பேருந்துகளில் பயணிக்க முடியும், * ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பள்ளி மாணவர்களுக்கான இலவச சிறப்பு பேருந்துகளை இயக்க முடியும்
*ஏற்கெனவே அறிவித்த ஆளில்லா பத்திப்பதிவை புதுசா அறிவிக்க முடியும்.
*ஏக்கெனவே வந்த முதலீடுகளை உரிமை கொண்டாட முடியும்
*ஏற்கெனவே அறிவித்த மின்சார ஊழியர்கள் பதவி உயர்வை சொந்தம் கொண்டாட முடியும்
20 நாள்ல எத்தனை பொய்கள், பித்தலாட்டங்கள்?
எப்பா டேய் அடுத்த தேர்தல் எப்படா வரும், டைம் மெஷின் இருந்தா அங்க கொண்டுபோய் நிப்பாட்டுங்கடா.