பேரறிவாளன் உள்ளிட்ட மூன்று தமிழர்களின் தூக்கு தண்டனைக்கு சில நாட்களே உள்ள நிலையில், தனது கட்சி பணம் 70 லட்சம் ரூபாய் செலவு செய்து மூன்று பேரின் உயிரைக் காப்பாற்றியவர் மக்கள் தலைவர் #வைகோ
இன்று அவர் விடுதலை ஆவது மகிழ்ச்சி.
#mdmk#vaiko#duraivaiko#PerarivalanRelease#andhridoss
மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னனி (MLF) உதயம் கலிங்கப்பட்டியில்.
நமது இயக்க தந்தை வைகோ அவர்களின் சொந்த கிராமத்தில் முதன் முறையாக மறுமலர்ச்சி ஆட்டோ மற்றும் சுமை தூக்கும் ஆட்டோ தொழிலாளர் நல சங்கம் பதிவு செய்யப்பட்டது.
#Vaiko#DuraiVaiko#MDMK#MLF
நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் திரு @SeemanOfficial அவர்களின் தந்தை பெரியவர் #செந்தமிழன் அவர்கள் மறைந்த செய்தி கேட்டு பெரிதும் மனம் வருந்துகிறேன்.
திரு சீமான் அவர்களின் குடும்பத்தாருக்கு எனது
ஆழ்ந்த இரங்கல்த் தெரிவித்துக்கொள்கிறேன்
#Seeman#NaamTamilar#நாம்தமிழர்
நெடுஞ்சாலைத் துறையில் ரூ.1,150 கோடி டெண்டர் ஊழல் புகார்; விஸ்வரூபம் எடுக்கும் கேள்விகளுக்கு விடை என்ன? - வைகோ கேள்வி
#Vaiko#TNGovernment
https://t.co/WjLoinrYjC
பெருவெள்ளம், வர்தா புயல், ஒக்கி புயல், கஜா புயல் போன்ற பேரிட காலங்களில் தமிழ்நாட்டிற்கு வரவில்லை மேலும் உரிய நிதியை வழங்கவில்லை.
#GST, 7 தமிழர் விடுதலை , இந்தி திணிப்பு, #NEET#NEP2020 , #OBCReservation போன்ற இருள் சூழும் செயல்களை தமிழகம் ஒருபோதும் வரவேற்காது
#GoBackAmitShah
சென்னை #MRF-ல் நடைபெற்ற தொழிற்சங்க தேர்தலில் ஆளுகின்ற #அதிமுக தொழிற்சங்க அணியை வீழ்த்தி தொடர்ந்து இரண்டாம் முறை உப-தலைவராக நான் தேர்வு செய்யப்பட்டுள்ளேன்.
ஆவடி அந்திரிதாஸ்
#MLF தலைவர்
மாநில தேர்தல் பணி செயலாளர்
#மதிமுக#dmk#1YrOfBBFarmersKAAPPAAN#Master#valimai
The assault on @RahulGandhi by UP Police is condemnable. It is the right of an Opposition leader to visit the family of the victim of such a grievous crime. #Rahul_gandhi#HathrasHorror