காட்டுமன்னார்கோவில் அருகே நேர்ந்த வெடி விபத்தில் உயிரிழந்த பெண்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 இலட்சம் துயர்துடைப்பு நிதி வழங்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்
மதக்கலவரத்தை ஏற்படுத்த முனைந்த இந்துத்துவக் கும்பலின் சதிச்செயலை முறியடித்த இராமநாதபுரம் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் மீது நடவடிக்கை எடுப்பதா? - சீமான் கண்டனம்
https://t.co/uyz4FtF4vY
#seeman#NTK#Ramanathapuram#VarunKumarIPS
25,000 + நம்பிக்கைத்துளிகள்!
ஆதரவினை வழங்கி வரும் உறவுகளுக்கு மிக்க நன்றி!
தம்பி வலையொளியைப் பின்தொடர ,
https://t.co/LqbMm4t7Nf
@thambioff வலையொளியில் உறுப்பினராக சேர,
https://t.co/2jlOtn4wbR
காட்டுமன்னார்கோவில் அருகே வெடிவிபத்தில் உயிரிழந்த பெண்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 இலட்சம் துயர்துடைப்பு நிதி வழங்க வேண்டும்!
– சீமான் | நாம் தமிழர் கட்சி https://t.co/3dGyrmGdXM
நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் கருவறையான கல்விக்கூடங்களில் அறிவுலக வாசலைத் திறந்துவிட்டு, நாளைய தேசத்தைப் படைக்கப்போகும் புத்துலகச் சிற்பிகளான மாணவர்களுக்கு வழிகாட்டும் ஆசான்களாக விளங்கும் ஆசிரியப்பெருமக்களுக்க��� எமது உளங்கனிந்த ஆசிரியர் தின வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்!
25,000 +
தொடர்ந்து ஆதரவினை வழங்கி வரும் அன்பர்களுக்கு மிக்க நன்றி!
வரும் காலங்களில் இன்னும் மேம்படுத்தப்பட்ட வடிவோடு 3 நாளைக்கு ஒரு காணொளி எனும் வீதத்தில் வெளிவரும்.
தம்பி வலையொலியில் உறுப்பினராக இணைய, பின்வரும் இணைப்பை சொடுக்குங்கள்!
https://t.co/H7GS9afXLs
நன்றி!
பொது அமைதிக்கு எதிராக வதந்தி பரப்பிய Accused H.ராஜாவை கைது செய்து தனது ஆண்மையினை எடப்பாடி காப்பார் என்று இருந்தால்..
வதந்திகளை நம்ப வேண்டாம் என்று சொல்லி சட்ட ஒழுங்கு காத்��� ராமநாதபுரம் எஸ்.பி மாற்றப்படுகிறார் என்றால்..
அக்ரஹாரத்து கணக்கு குரூமூர்த்தி சொன்னது 100000% சரிதான்!!!
கல்வியுரிமைப் போராளி தங்கை அனிதாவின் நினைவு நாளில் கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர உறுதியேற்போம்!
#BringEducation2StateList#NEET#Anitha
https://t.co/2tBSmXJcDM
வாஜ்பாய் காலத்து பாஜக-திமுக உறவைப் பேசும்போதெல்லாம் குறைந்தபட்ச செயல்திட்டம் அடிப்படையில்தான் செயல்பட்டோம் என எத்தனை காலம் ஏமாற்றுவீர்கள்?
பாஜகவுடன் ��ிமுக கூட்டணியிலிருந்தபோதுதான் 2002ல் குஜராத் இனப்படுகொலை நடந்ததையும், மோடியைக் காப்பாற்ற திமுக துணைபோனதையும் மறைத்து பேசலாமா?
சமூகநீதிக்கான நெடும்பயணத்தில், தமிழர் மனங்களில் நீதிக்காக போராடும் உணர்வை சுடர் விடச் செய்தவர் ���கோதரி அனிதா. உச்ச நீதிமன்றம் சென்ற நாளில் அவருடன் உரையாடியதும் அவர் பகிர்ந்த உணர்வுகளும் மறக்க இயலாதது. #என்றும்_வாழ்வார்_அனிதா.
https://t.co/r5G8vtIrGp via @YouTube
உயர்கல்வி ஆணைய மசோதா போன்ற கல்லூரிகளுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் மானியம் ஒதுக்கும் மசோதாக்கள் மூலமாக
ஆளும் அரசுக்கு தேவையான பல்கலைக்கழங்களை வளர்த்தும் மற்றவைகளை மூடவும் மறைமுகமாக வழிவகுக்கும் ��சோதாக்களை தடுக்க..
#BringEducation2StateList
மாநில பட்டியலில் இருந்த கல்வியை தேசிய பட்டியலுக்கு கொண்டு சென்றது காங்கிரஸ் , நீட் கொண்டு வந்தது காங்கிரஸ் அதை கடுமையாக்கியது பாசக , துணை நின்றது திராவிட கட்சிகளான திமுக & அதிமுக ! இவர்கள் அனைவரும் நம் துரோகிகள் ! #BringEducation2StateList